Puthuppaadal Paadi – புதுப்பாடல் பாடி
புதுப்பாடல் பாடி
நாம் ஆர்ப்பரிப்போம்
முழு பெலத்தோடு 
நாம் முழங்கிடுவோம்
ஆராதிப்போம்
நாம் ஆராதிப்போம்
ஆண்டவரை
நாம் ஆராதிப்போம்
துதியோடும் புகழ்ச்சியோடும் 
அவர் வாசலில் நுழைந்திடுவோம் 
இசையுள்ள வாத்தியங்களால் 
ராஜாவைக்கொண்டாடுவோம்
கர்த்தரே தேவன் 
மெய்யான தெய்வம்
கெம்பிரமாய் பாடுவோம்
மகிழ்வோடு கர்த்தருக்கே 
ஆராதனை செய்குவோம் 
துதியாலே அவர் நாமத்தை 
சங்கீர்த்தனம் பண்ணுவோம்
கர்த்தரே தேவன் 
மெய்யான தெய்வம்
கெம்பிரமாய் பாடுவோம்
ஆராதிப்போம்
நாம் ஆராதிப்போம்
ஆண்டவரை
நாம் ஆராதிப்போம்

