கர்த்தரிடத்தில் அன்பு கூறும் – Kartharidathil anbu koorum
கர்த்தரிடத்தில் அன்பு கூறும் – Kartharidathil anbu koorum கர்த்தரிடத்தில் அன்பு கூறும் யாவருக்கும்நன்மைக்காக யாவையுமேசெய்திடுவார் நிச்சயமே –2 chorusசோர்ந்து போகவே வேண்டாம்கலங்கிடவே வேண்டாம்நன்மைக்காக யாவையுமேசெய்திடுவார் நிச்சயமே – 2– சோர்ந்து ஏன் என்று கேட்பதற்கும் உரிமை இல்லைஎதற்காக நடந்ததென்றும் புரியவில்லை – 2எப்படி நடக்கும் என்றும் தெரியவில்லைநன்மைக்காக யாவையுமேசெய்திடுவார் நிச்சயமே -2 – (சோர்ந்து) ஏன் விழுந்தேன் படுகுழியில் தெரியவில்லைஎதற்காக கைவிடப்பட்டேன் புரிய வில்லை –2கலங்கி தவித்த யோசேப்பை உயர்த்தினவர்நன்மைக்காக யாவையுமேசெய்திடுவார் நிச்சயமே .-2 – […]
கர்த்தரிடத்தில் அன்பு கூறும் – Kartharidathil anbu koorum Read More »