A Johnshny

உதிரும் உதிரமே – Uthirum Uthiramae

உதிரும் உதிரமே – Uthirum Uthiramae உதிரும் உதிரமேஉந்தன் உள்ளத்தை உருக்கலையோஉடலின் ஊன்களேஉண்மை உத்தமரை உனக்கு உணர்தலையோ சீடன் பேதுருவும்மும்முறை மறுதலித்தான் – அன்புபின்பு உண்மை உணர்ந்தானேஅவருக்கு ஊழியம் செய்தானே யூதாஸ் காரியோத்தும்காட்டியே கொடுத்திட்டானே- பாவிபின்பு உண்மை உணர்ந்தானேஅவன் உயிரைத் துறந்தானே ராஜன் இயேசுவையேசிலுவையில் அறைந்திட்டோமே -தூயஇன்றே உண்மை உணர்வோமா?அவருக்கு ஊழியம் செய்வோமா? Uthirum Uthiramae song lyrics in english Uthirum UthiramaeUnthan ullaththai urukkalaiyoUdalin OongalaeUnmai Uththamarae Enakku Unarthaliyo Seedan PethuruvumMummurai Maruthalithaan […]

உதிரும் உதிரமே – Uthirum Uthiramae Read More »

மன்னவன் இயேசு வெற்றி சிறந்தார் – Manavan Yesu Vettri siranthar

மன்னவன் இயேசு வெற்றி சிறந்தார் – Manavan Yesu Vettri siranthar மன்னவன் இயேசு வெற்றி சிறந்தார்சொன்னதின் படியே உயிர்த்தழுந்தார்பாவமே மரணமே சாபமே முறிந்ததேஇழந்த மகிமையை மீட்டு கொடுத்தாரேஇரண்டாம் மரணம் இனியும் இல்லையே ஆட்டுக்குட்டி தம் இரத்தத்தினாலேஒப்புரவாகி ஜெயம் தந்தாரே – ஆட்டுக்குட்டி உயிரை தரவே வந்தீர்உமக்குள் எனையும் வைத்தீர்உலக தோற்றம் உன்னையும் எனையும்உம் சிந்தையில் வைத்தீர்மரணமே உன் கூரங்கேபாதாளமே உன் ஜெயமெங்கேமரணமே உன் கூரங்கேபாதாளமே உன் ஜெயமெங்கே – ஆட்டுக்குட்டி மண்ணின் சாயல் கலைந்தேவிண்ணின் சாயல்

மன்னவன் இயேசு வெற்றி சிறந்தார் – Manavan Yesu Vettri siranthar Read More »

Ratchagaraai Yesu Christmas song lyrics – இரட்சகராய் இயேசு

Ratchagaraai Yesu Christmas song lyrics – இரட்சகராய் இயேசு இரட்சகராய் இயேசு உலகில் பிறந்தாரேராஜாவாய் மீண்டும் சீக்கிரம் வருவாரே -2 ஆடி பாடிடு நீயும்துதித்து மகிழ்ந்திடுமன்னவர் பிறந்ததாலே கொண்டாடிடு -2 1.பாவங்களை போக்கிட வந்தாரே -2பரிசுத்தமாய் நம்மை மாற்றிடவேபாடுகளை கண்டு நீ கலங்கிடாதேபரலோகத்தை நீ வாஞ்சித்திடு -2 – ஆடி பாடிடு 2.பாலகனாய் பிறந்தாரே என்னை மீட்டிட-2பாதை அறியாமல் வாழ்ந்த என்னையும் கண்டீரேபெலப்படுத்திடும் உம் கிருபையாலே(என்னை)இயேசுவின் வருகையை அறிவிக்கவே -2 – ஆடி பாடிடு 3.உத்தம

Ratchagaraai Yesu Christmas song lyrics – இரட்சகராய் இயேசு Read More »

பனி சாரல் தூவும் வானமாய் – Pani Saaral Thoovum Vaanamai

பனி சாரல் தூவும் வானமாய் – Pani Saaral Thoovum Vaanamai பனி சாரல் தூவும் வானமாய் ஒளி மின்னல் பூக்கும் சாலையாய் மனம் மேல ஈர்க்கும் நேரமாய் விழா கோலம் போடும் காலமாய் மன்னவா பசும் புல்லனை தொட்டிலில்உம் சிரிப்பாலே என் உள்ளம் கொள்ளை கொண்டதே பொன் நாள் இதுவே Shalalaa lala lala…… Shalalaa lala lala…..Shalalaa la……Shalalaa lala…… Happy Christmas 1.கடும் குளிர் தென்றல் தீண்டவே அரண்மனைகளும் திறந்தே காத்ததே ஏழ்மையின்

பனி சாரல் தூவும் வானமாய் – Pani Saaral Thoovum Vaanamai Read More »

விதைத்த விதைகள் முளைக்கும் – Vithaitha Vithaigal Mulaikkum

விதைத்த விதைகள் முளைக்கும் – Vithaitha Vithaigal Mulaikkum விதைத்த விதைகள் முளைக்கும் உலகத்தை பலனால் நிரப்பும் அறுத்த அரிகள் நிமிரும் பூத்து காய்த்துக் குலுங்கும் பலன் பலன்-இது பிரதிபலன் முத்தாய் ஜொலிக்கும் முதற்பலன் 1) தேவன் கொடுக்கும் பலன்கள் எல்லாம் தாமதமாகாது -அது தரமும் குறையாது அமுக்கி குலுக்கி நிறைவான பலனை திரும்ப தந்திடுவார் – பலன் பலன் (2) 2) முளைக்க வைக்கும் வல்லமை எல்லாம் பூமியை பிளந்திடுமே- அது சவாலை தகர்த்திடுமே அழுது

விதைத்த விதைகள் முளைக்கும் – Vithaitha Vithaigal Mulaikkum Read More »

உயர்ந்தவரை துதிப்போம் மகிமை – Uyarnthavarai Thuthippom Magimai

உயர்ந்தவரை துதிப்போம் மகிமை – Uyarnthavarai Thuthippom Magimai Song Lyrics : உயர்ந்தவரை துதிப்போம் மகிமை அணிந்தவரை துதிப்போம்மகத்துவரை துதிப்போம் – அவர் கிரியைகளைச் சொல்லி துதிப்போம் 1. ஏற்ற வேளை ஆகாரம் தருவீரேஉம்மை நோக்கி நான் காத்திருப்பேன்நீர் கொடுத்தால் நான் வாங்கிக் கொள்ளுவேன் நீர் எடுத்தால் நான் மாண்டு போவேன் கையை திறந்தால் நான்திருப்தியாவேன்முகத்தை மறைத்தால்திகைத்துப் போவேன் 2. கடலுக்கு எல்லை காற்றுக்குச் செட்டைபூமிக்கு ஆடை வானுக்குத் திரைஉமது கிரியையால் உலகம் நிறைந்ததுஉமது ஞானம்

உயர்ந்தவரை துதிப்போம் மகிமை – Uyarnthavarai Thuthippom Magimai Read More »

காட்டு புறாவின் சத்தம் – Kaatu puraavin saththam

காட்டு புறாவின் சத்தம் – Kaatu puraavin saththam காட்டு புறாவின் சத்தம் கேட்கிறதே என் நேசர் (இயேசு) என்னைத் தேடி வருவாரென்றுகானக்குயிலின் கானம் இசைக்கின்றதே மன்னவர் சிங்காரமாய் வருவாரென்று உம் வருகைவரை நான் காத்திருப்பேன்என் விழி இரண்டால் என்றும் விழித்திருப்பேன்-2 1)தாயினும் மேலாய் உந்தன் அன்பு உள்ளதே தந்தையாக நீர் என்னில் வாழ்கின்றிரேநீர் எந்தன் நேசர் தானேநீர் எந்தன் நண்பர்தானே என்றென்றும் உந்தன் அன்பை என்னவென்று சொல்லிடுவேன் —–உம்வருகை 2) கனவெல்லாம்என்றும் உம்மையே காண்கிறேன்நினைவெல்லாம் என்றும்

காட்டு புறாவின் சத்தம் – Kaatu puraavin saththam Read More »