Abin Paul

Uyarthuvaen uyarthuvaen naan song lyrics – உயர்துவேன் உயர்துவேன் நான்

Uyarthuvaen uyarthuvaen naan song lyrics – உயர்துவேன் உயர்துவேன் நான் உயர்துவேன் உயர்துவேன் நான்உயர்துவேன் என்னை உயர்த்தின தேவனை -2 1.நீர் என்மேல் வைத்த தயவுமனிதனால் புரிய இயலாதுநீதியின் வலது கரத்தினால்தாங்கின உம் கிருபை பெரியது -2உந்தன் கரம் என்னை உயர்த்திடும்வல கரம் வழிநடத்திடும் -2 – உயர்துவேன் 2.மனிதர்கள் பார்க்கும் விதத்தில்நீர் எங்களை பார்க்கவில்லைமன்னான எங்களின் மேலேநீர் வைத்த அன்பு பெரியது -2உந்தன் கரம் என்னை உயர்த்திடும்வல கரம் வழிநடத்திடும் -2 – உயர்துவேன் […]

Uyarthuvaen uyarthuvaen naan song lyrics – உயர்துவேன் உயர்துவேன் நான் Read More »

Mannan Yesu Maanidanaai Song lyrics – மன்னன் இயேசு மானிடனாய்

Mannan Yesu Maanidanaai Song lyrics – மன்னன் இயேசு மானிடனாய் மன்னன் இயேசு மானிடனாய்வந்த நாளை பாடிடுவோம்ஊரு சனம் ஒன்னா கூடியஉம் பொறப்ப கொண்டாடுவோம் உம் உயிரேயே தந்தீரேஉயிரோடு எழுந்தீரேஎன் பாவத்தை போக்கினீரே மன்னன் இயேசு மானிடனாய்வந்த நாளை பாடிடுவோம்ஊரு சனம் ஒன்னா கூடியஉம் புகழ்ல பாடிடுவோம்-2 ஆடி பாடி இயேசு ராஜாவைஇந்த நாளில் நாம் கொண்டாடுவோம் ஊரு சனம் ஒன்னா கூடிஉம் பொறப்ப கொண்டாடுவோம்

Mannan Yesu Maanidanaai Song lyrics – மன்னன் இயேசு மானிடனாய் Read More »

Pudhiya Aandu thathuvittaar song lyrics – புதிய ஆண்டு தந்துவிட்டார்

Pudhiya Aandu thathuvittaar song lyrics – புதிய ஆண்டு தந்துவிட்டார் பல்லவி.புதிய ஆண்டு தந்துவிட்டார் எல்லாம் புதிதாய் மாற்றிவிட்டார் கர்த்தர் தந்த வாக்குகளை இந்த ஆண்டில் சுதந்தரிப்போம். 2.எதிராய் வந்த சத்துருக்கள் இனியும் நம்மை தொடர்வதில்லை. அனுபல்லவி.இம்மட்டும் நம்மை நடத்தினவர் என்றும் சோர்ந்து போவதில்லை இரட்சிக்க துடிக்கும் கர்த்தர் கரம் என்றும் குறுகிப் போவதில்லை. 2. வாய்க்கால் ஓரம் நடப்பட்டு வருத்தம் இன்றி கனி கொடுப்போம் 2.வேர்கள் எல்லாம் தண்ணீருக்குள் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வார். 2.

Pudhiya Aandu thathuvittaar song lyrics – புதிய ஆண்டு தந்துவிட்டார் Read More »

Devakumaarare Ezhumbidungal – தேவகுமாரரே எழும்பிடுங்கள்

Devakumaarare Ezhumbidungal – தேவகுமாரரே எழும்பிடுங்கள் தேவகுமாரரே எழும்பிடுங்கள்தேவ புத்திரராய் வெளிப்படுங்கள்தேவகுமாரரே எழும்பிடுங்கள்தேவ புத்திரராய் செயல்ப்படுங்கள் ஏக சிருஷ்டியும் தோன்றும் முன்னேதிரித்துவ தேவனின் முதல் நினைவேபல யுகங்களின் ஏக்கம் நீயேஅன்பு தகப்பனின் பொன் சுடரே அவரின் வித்து எனக்குள்ளேஅவரின் ஸ்வாசம் என் நிறைவேஅவருக்குள் நாம் வாழ்வதினால்அவரை போலவே இருக்கின்றோம் அகில உலகமும் ஏங்கிடுதேதேவகுமாரர்கள் வெளிப்படவேபூமி அனைத்தையும் மீட்டெடுக்கதேவன் அளித்த பதில் நாமே ஆட்சிகள் எதுவும் தோன்றும் முன்னேஆழ நம்மை அழைத்திருந்தார்நீயும் நானும் அரசாளஉலகில் நம்மை மொழிந்தாரே Devakumaarare

Devakumaarare Ezhumbidungal – தேவகுமாரரே எழும்பிடுங்கள் Read More »

எப்போது எப்போதுனு காத்துக்கிடந்த – Eppothu Epothunu Kathukedandha

எப்போது எப்போதுனு காத்துக்கிடந்த – Eppothu Epothunu Kathukedandha எப்போது எப்போதுனு காத்துக்கிடந்த மனசுசத்தியத்த பித்தம்புடிச்சு தேடுன அந்த உசுருஎப்போது கனிகொடுப்பேனே காத்துக்கிடந்த மனசுசத்தியத்த பித்தம்புடிச்சு தேடுன அந்த உசுரு நான் ஜெபிக்க ஜெபமெல்லாம் வீணாக போகவில்லநான் விதைச்ச விதையெல்லாம் தரிசா மாறவில்லைநான் ஜெபிக்க ஜெபமெல்லாம் வீணாக போவதில்லைநான் விதைச்ச விதையெல்லாம் தரிசா மாறவில்லை 1.சொப்பனங்கள் கண்டவனைக்காசுக்கு விற்றவனைஊரறிய அழகுபார்த்து அலங்கரித்தீரேகுடும்பங்கள் சேர்ந்துகொண்டு குழியிலே தள்ளினாலும்ஊருக்கு முன் முத்தமிட்டு அனைத்துக்கொள்பவரே நீர் செய்ததை நினச்சுநன்றி சொல்லுது மனசுஎத்தனையோ

எப்போது எப்போதுனு காத்துக்கிடந்த – Eppothu Epothunu Kathukedandha Read More »

காத்திருக்கும் உமக்காக – Kaathirukkum Umakkaga

காத்திருக்கும் உமக்காக – Kaathirukkum Umakkaga காத்திருக்கும் உமக்காக என் மனமே ஆவலாக இமைகளும் மூடாமல் சிறிதளவும் சலிக்காமல்-2 உமது விருப்பம் செய்வதே நான் தரும் கனமே அதற்கு உகந்த பரிசு நீர் தரும் புண்ணிய கனமே-2 எனது மணவாளன் நீர் எனக்காக வந்திடுவீர் ஒவ்வொரு கண்ணீருக்கும் அந்நாளில் பலன் கிடைக்கும்-2 இதயத்தை மயக்கிடும் உலகத்தின் இன்பங்கள் நீர் தரும் ஈவுக்கு இணையில்லையே ஆசைகள் தூண்டிடும் பாராட்டு மேடைகள் என் பெயர் நீர் சொல்லும் நிலை போல்

காத்திருக்கும் உமக்காக – Kaathirukkum Umakkaga Read More »

தலை தலைமுறையாய் – Thalai Thalaimuraiyaai

தலை தலைமுறையாய் – Thalai Thalaimuraiyaai தலை தலைமுறையாய் தாங்கிடும் மாதயவே தள்ளாடவிடவில்லையே என்னை தயவாய் நடத்தியதே தயவு தயவு மாதயவு பனிப்போல் நெய்யாய் பொழிந்திடுதே தயவு தயவு மாதயவு சாம்பலை சிங்காரம் ஆக்கிடுதே ஆடுகள் பின் அலைந்தேன் அரசனாய் உயர்த்திட்டதே சூழ்ச்சியில் வீழ்ந்த என்னை அரியணையில் அமர்த்தியதே பிரயாசித்தும் ஒன்றும் இல்லை உம் வார்த்தையால் பெருகினதே மழைத்தாழ்ச்சி வருஷத்திலும் தப்பாமல் கனி தந்ததே தயவு தயவு மாதயவு பனிப்போல் நெய்யாய் பொழிந்திடுதே தயவு தயவு மாதயவு

தலை தலைமுறையாய் – Thalai Thalaimuraiyaai Read More »

என் வாழ்வினில் ஏராள ஆசைகள் – En Vaazhvinil Yeraala Aasaigal

என் வாழ்வினில் ஏராள ஆசைகள் – En Vaazhvinil Yeraala Aasaigal D Majஎன் வாழ்வினில் ஏராள ஆசைகள்நெஞ்சம் சொல்லுதே நிறைவேறும் காத்திருபார் உன்னைத்தான் கையில் ஏந்தி கொண்டுஅழகாய் அவர் நடத்துவார்…. உமக்காய் காத்திருக்கும் போதுமனதில் சோர்வு ஒன்று வந்தால்உந்தன் வார்த்தை ஒன்றை நம்பிசரணடைவேன்….எந்தன் மனதின் ஏக்கம் எல்லாம்நீரே நிறைவேற்றுவீரே…உந்தன் வாக்கை மட்டும் நம்பிசரணடைவேன்… நிம்மதியாய் சரணடைவேன் சரணடைவேன்என் மனதை தேற்றிக்கொண்டு சரணடைவேன்சரணடைவேன் சரணடைவேன் சரணடைவேன்என் மனதை ஆற்றிக்கொண்டு சரணடைவேன் என் முயற்சிகள் ஒவ்வொன்றும் தோய்ந்தாலும்நீர் தருவதை

என் வாழ்வினில் ஏராள ஆசைகள் – En Vaazhvinil Yeraala Aasaigal Read More »

Vazkhaiku Mukiyumana Sathiyam – வாழ்க்கைக்கு முக்கியமான சத்தியம்

Vazkhaiku Mukiyumana Sathiyam – வாழ்க்கைக்கு முக்கியமான சத்தியம் Emவாழ்க்கைக்கு முக்கியமானசத்தியம் ஒன்னு சொல்ல போறேன்எங்களுக்கு நல்லது நடந்தமுக்கிய சம்பவமே காதுக்கு இனிமையானபாட்டா தான் பாட போறேன்மனசில் பட்டாம்பூச்சியே யாரும் நினையாத எங்களமனசில் வைச்சாரேஅழகா நெஞ்சில தூக்கி வைச்சாரேசிலுவையில் எங்களநினைச்சி பாத்தாரேஅத்தோட எங்களவாழ வைச்சாரே எல்லாத்தையும் இழந்தோம்இப்ப இழக்க ஒன்னும் இல்லஎன்ன சந்தோஷம்இப்போ இயேசு எனக்குள்ள ஐயையோ என்ன செஞ்சோம்என்ன செஞ்சோம்என்ன புண்ணியம்நாங்க எல்லாம் செஞ்சும்ஒன்னும் இல்லநீரே புண்ணியம் ஒதுக்கின என்னத்தான்தேடி வந்தாரேஅழைச்சி அப்பான்னுசொல்ல சொன்னாரேநானும் நல்லவன்

Vazkhaiku Mukiyumana Sathiyam – வாழ்க்கைக்கு முக்கியமான சத்தியம் Read More »

நீங்கா நினைவுகளை மனதில் – Neenga Ninaivugalai Manadhil

நீங்கா நினைவுகளை மனதில் – Neenga Ninaivugalai ManadhilGiftson Durai | Kanavai Vilangum| Thoonga Iravugal 4 C# minorநீங்கா நினைவுகளை மனதில்நான் வைத்திருப்பேன்காலம் மறைந்தாலும் இதை நான்என்னில் தைத்திருப்பேன் வாழ்க்கை துவங்கிகையில் ஒன்றும் இல்லாமல்கண்கள் கலங்கின நினைவுள்ளதேநினைப்போர் அணைப்போர்என்ற யாரும் இல்லாமல்ஈரம் கசிந்தேன் நினைவுள்ளதே மடியில் விழுந்தேன் அழுது துடித்தேன்கதறி வாழ்க்கை போதும் என்றேன்எத்தனை முறை என் கண்கள் துடைத்தேன்இதுவா வாழ்க்கை போதும் என்றேன் உறவாய் நெஞ்சதில் நீர் பதிந்தீர்மகனாய் சோகங்கள் நான் பகிர்ந்தேன்மனதாய்

நீங்கா நினைவுகளை மனதில் – Neenga Ninaivugalai Manadhil Read More »

Ummaal Koodaatha – உம்மாலே கூடாத

Ummaal Koodaatha – உம்மாலே கூடாத உம்மாலே கூடாத அதிசயம் எதுவும் இல்ல -2கூடாது என்ற வார்த்தைக்கு உம்மிடம் இடமே இல்ல – 2 உம்மால் கூடாத கூடாதகாரியம் எதுவுமில்லை – 2உம்மால் முடியாத அதிசயம்என்று எதுவுமில்ல – 2 1) சூரியனை அன்று நிறுத்தி பகலை நீடிக்க செய்தீர் – 2உந்தன் பிள்ளைகள் ஜெயிக்க இயற்கையை நிறுத்தி வைத்தீர் – 2உம்மால் கூடாத கூடாதகாரியம் எதுவுமில்ல – 2உம்மால் முடியாத அதிசயம் என்று எதுவுமில்ல –

Ummaal Koodaatha – உம்மாலே கூடாத Read More »