ஆதிமுதலாய் இருந்தவரும் – Aathi Muthalai Irunthavarum
ஆதிமுதலாய் இருந்தவரும் – Aathi Muthalai Irunthavarum ஆதிமுதலாய் இருந்தவரும் இருப்பவரும் நீரே.முடிவில்லாத ராஜ்ஜியத்தை ஆளுகை செய்பவரே.இருந்தவர் நீரே இருப்பவர் நீரே வருபவரும் நீரே.என் கண்ணீரைத் துடைக்க,என் மன பாரம் நீக்க, தம்மோடு சேர்த்துக்கொள்ள மீண்டும் வருபவரே -(3)-ஐயா 1) ஆயிரம் பேர்கள் ஆறுதல் சொன்னால் ஆறுதல் ஆகுமா?இந்த உலகமே என்னை நேசித்தாலும் உம் நேசம் ஈடாகுமா?உம்மைப்போல நேசிக்க யாருண்டு உலகில்? -2என் பேச்சும் நீரே மூச்சும் நீரே -2உயிரோடு கலந்தீரேஉயிரோடு கலந்தீர் -2(என் )மார நாதா-4சீக்கிரம் […]
ஆதிமுதலாய் இருந்தவரும் – Aathi Muthalai Irunthavarum Read More »