Manasaara Aaraathikkindraen song lyrics – மனசார ஆராதிக்கின்றேன்
Manasaara Aaraathikkindraen song lyrics – மனசார ஆராதிக்கின்றேன் மனசார ஆராதிக்கின்றேன்(மன) மகிழ்வோடு ஆராதிக்கின்றேன்-2நீங்க செய்த நன்மைகள்ஒன்னா ரெண்டா ஆயிரங்கள்-2 நன்றி நன்றி என்று சொல்லிடுவேன்இயேசுவே உம்மை பாடிடுவேன்-2-மனசார 1.சாரிபாத் விதவை போலகுறைவில் வாழ்ந்த என்னதேடி வந்து நீங்க வாழ வச்சீங்க-2மாவும் குறையலஎண்ணையும் தீரல-2-நன்றி 2.குள்ளமான சகேயு போலபாவத்துல வாழ்ந்த என்னகுடும்பமா இரட்சித்துஉயர்த்தி வச்சீங்க-2உம்மையே நம்புனேன்என்னை நீர் கைவிடல-2-நன்றி 3.கட்டப்பட்ட கழுதை போலயாருக்கும் பயன்படாமஇருந்த என்னை நீங்கதெரிஞ்சிகொண்டீங்க-2உம்மையே சுமந்திடும்பாக்கியம் தந்தீங்க-2-நன்றி Manasaara Aaraathikkindraen Tamil Christian song […]
Manasaara Aaraathikkindraen song lyrics – மனசார ஆராதிக்கின்றேன் Read More »