ASBORN SAM

VANTHAREY SONG

வந்தாரே உலகத்திலே பிறந்தாரே ஏழ்மையின் கோலமாய் -2 பரலோக சொந்தக்காரர் சொந்தமானாரே எல்லோருக்கும் சொந்தமாக இயேசு வந்தாரே-2 வந்தாரே உலகத்திலே பிறந்தாரே உள்ளத்திலே -2 வார்த்தையானவர் தேவனானவர் மாம்சமானவர் எங்கள் ஆவியானவர் -2 1. ஆதியிலே வார்த்தையாக இருந்தவரே வார்த்தையாலே அகிலத்தையும் படைத்தவரே -2 படைத்தவரே என்னை தேடி வந்தீர் பரலோக வாழ்வை எனக்கு தந்திடவே-2 வந்தாரே நமக்காக பிறந்தாரே நமக்காக -2 2. பிதாவின் மடியிலிருந்த செல்லப்பிள்ளை எனக்காக அவரே வெளிப்பட்டாரே-2 சொந்த பிள்ளையாக என்னை […]

VANTHAREY SONG Read More »

NAM DEVAN LYRIC ASBORN SAM ISAAC D TAMIL CHRISTIAN SONG

நம் தேவன் வெற்றி சிறந்தார்நாம் பாடிக் கொண்டாடுவோம் (2)முழு உள்ளத்தோடு உம்மை ஆராதிப்போம்முழு பெலத்தோடு உம்மை உயர்த்திடுவோம் (2) கரங்களைத் தட்டி தட்டி ஆராதிப்போம்ஒருமனதோடு உம்மை உயர்த்திடுவோம் (2) 1. பார்வோனின் சேனைத் துரத்தியதேகலக்கமும் திகிலும் நெருக்கியதே (2)எனக்காக யுத்தம் செய்ய வந்தவரேஎனக்காக எழுந்தவரே (2) -நம் தேவன் 2. சர்வாயுதங்கள் தரித்துக் கொண்டுசாத்தானை ஜெயிக்கப் புறப்படுவோம் (2)பாவத்தை உதறித் தள்ளிடுவோம்பரிசுத்தம் ஆகிடுவோம் (2) -நம் தேவன்

NAM DEVAN LYRIC ASBORN SAM ISAAC D TAMIL CHRISTIAN SONG Read More »

Vaanangalaiyum adhin senaigalaiyum lyrics ASBORN SAM

வானங்களையும் அதின் சேனைகளையும் உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர் – 2 பூமியையும் அதில் உள்ளவைகளும் உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர் சமுத்திரமும் அதில் உள்ளவைகளும் காப்பாற்றும் நீர் நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே – 2 தண்ணீர்களையும் தம் கையால் அளந்து பூமியின் மண்ணை மரக்காலால் அடக்கி – 2 மலைகளை பிடித்து தம் கையில் எடுத்து பர்வதங்களை தராசில் நிறுத்தும்

Vaanangalaiyum adhin senaigalaiyum lyrics ASBORN SAM Read More »