Avinash Sathish

துதிகளின் மத்தியிலே வாசம் – Thuthigalin Maththiyilae vaasam

துதிகளின் மத்தியிலே வாசம் – Thuthigalin Maththiyilae vaasam துதிகளின் மத்தியிலே வாசம் செய்பவரேஎங்களின் மத்தியிலே என்றும் இருப்பவரே 1) ஏழு ராஜியத்தை முறியடித்துயோர்தானை கடக்க செய்தீர்யோசுவாவை தெரிந்து கொண்டுதம் சேனையை மீட்டெடுத்தீர் ஓயாது உங்க கிருபைமாறாது உங்க மகிமை 2) இஸ்ரவேலை காக்கிறவர்உறக்கம் இல்லாதவர்என்றும் நம்மை காக்கிறவர்நமக்குள் இருப்பவர் Thuthigalin Maththiyilae Vaasam song lyrics in English Thuthigalin Maththiyilae Vaasam seibavaraeEngalin Maththiyilae Entrum Iruppavarae 1.Yealu Raajiyaththai muriyadithuYorthanai Kadakka seitheerYosuvavai […]

துதிகளின் மத்தியிலே வாசம் – Thuthigalin Maththiyilae vaasam Read More »

அபிஷேகம் செய்திடும் – Abishegam seithidum

அபிஷேகம் செய்திடும் – Abishegam seithidum G major அபிஷேகம் செய்திடும்அபிஷேக தைலத்தால்அபிஷேகம் செய்திடும்ஆனந்த தைலத்தால்அபிஷேகம் செய்திடும்பரிசுத்த தைலத்தால் வேறொரு இதயம்தாருமே எனக்குஉமக்காய் அடையாளமாய் நிற்பேன்தேவனின் ஆவியேதங்கிடும் எனக்குள்உமக்காய் அனலாக செயல்படுவேன் அபிஷேக தைலமேஎன்னை நிரப்பிடுதே பூரண ஆனந்தம்தாருமே எனக்குநாள்தோறும் உம்மை நான் துதித்திடுவேன்துயரங்கள் யாவும்நீக்கிடும் எனக்குள்நித்திய மகிழ்ச்சி தங்கிடுமே ஆனந்த தைலமேஎன்னை நிரப்பிடுதே பரிசுத்த ஜீவியம்தாருமே எனக்குஆத்துமா உமக்குள் வாழ்ந்திடுமேஆவியின் வரங்கள்தாருமே எனக்குஉந்தனின் ஊழியம் செய்திடுவேன் பரிசுத்த தைலமேஎன்னை நிரப்பிடுதே Abishegam seithidum song lyrics

அபிஷேகம் செய்திடும் – Abishegam seithidum Read More »

Nallavaru Yesu vallavaru – நல்லவரு இயேசு வல்லவரு

Nallavaru Yesu vallavaru – நல்லவரு இயேசு வல்லவரு நல்லவரு.. இயேசு வல்லவரு..நன்மைகளை தினம் தருபவரு இஸ்ரவேலை ஆசிர்வதிக்கஉள்ளத்திலே தினம் துடிப்பவரு..என் வாழ்விலும் ஆசிகளைஅள்ளி அள்ளி தினம் தருபவரு.. அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படியாகபாத்திரங்கள் நிரம்பி வழியும்படியாக இல்லாதவைகளெல்லாம் உனக்குஇருக்கு என்பாரு.. அட உண்மையில் இல்லையினா அதஉருவாக்கி தருவாரு.. நல்லவரு.. இயேசு வல்லவரு..நன்மைகளை தினம் தருபவரு இஸ்ரவேலை ஆசிர்வதிக்கஉள்ளத்திலே தினம் துடிப்பவரு..என் வாழ்விலும் ஆசிகளைஅள்ளி அள்ளி தினம் தருபவரு.. அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படியாகபாத்திரங்கள் நிரம்பி வழியும்படியாக

Nallavaru Yesu vallavaru – நல்லவரு இயேசு வல்லவரு Read More »

மண்ணிலே செய்த பாத்திரம் – Mannile seitha paathiram

மண்ணிலே செய்த பாத்திரம் – Mannile seitha paathiram நல்ல தெய்வம் நீங்க தானப்பாநல்ல தெய்வம் நீங்க தானப்பாஎன்னை பிள்ளையாக ஏற்றுக்கொண்டநல்ல தெய்வம் நீங்க தானப்பா ஆராதனை உமக்கு தானப்பாஎங்கள் ஆராதனை உமக்கு தானப்பாஎன் ஜீவனுள்ள நாளெல்லாம்ஆராதனை உமக்கு தானப்பா Mannile seitha paathiram song lyrics in english 1.Mannile seitha paathiram thanaepala murai udainthu poneanaeennai thirumba thirunba vanaithu vaithualagu paartha nalla deivamae Nalla deivam neenga thanappanalla deivam

மண்ணிலே செய்த பாத்திரம் – Mannile seitha paathiram Read More »

எப்படி கை விடுவேன் – Eppadi Kai Viduvaen song lyrics

எப்படி கை விடுவேன் – Eppadi Kai Viduvaen song lyrics என் மகனே உன்னை எப்படி நான் மறப்பேன்என் மகளே உன்னை எப்படி கைவிடுவேன்-2 உன்னை ஒருபோது நான் மறப்பதில்லைஎன் உயிரினும் மேலாய் நேசிக்கிறேன்-2 ஒரு நொடி பொழுதும் நான் உனை மறவேன்ஒரு போதும் தள்ளாத உன் தகப்பன் நானே-2 – என் மகனே 1.பாரங்கள் சுமக்க நானிருக்கஉன் நுகம் பெரிதென கலங்குவதேன் -2உன் தள்ளாடும் முழங்கால்கள் நான் அறிவேன்உன் பெலவீனத்தில் என் பெலன் அளித்திடுவேன்

எப்படி கை விடுவேன் – Eppadi Kai Viduvaen song lyrics Read More »

பெண்ணே நீ கிரீடம் – Pennae Nee kireedam

பெண்ணே நீ கிரீடம் – Pennae Nee kireedam பெண்ணே நீ கிரீடம் அலங்கார கிரீடம்பெண்ணே நீ எழுந்து சென்றால் வெற்றி உனது தெபொராள் நீ அல்லவோநீ துணிந்து நின்றாள் ஜெயமும் உனது எஸ்தர் நீ அல்லவோ – (2)பெண்ணே உன் ஜெபமே தேவனின் கரத்தை அசைத்திடுமே பரமனின் சேனை உனக்காய் அரனாய் என்றும் நின்றிடுமே வெற்றி உனது ஜெயமும் உனது பெண்ணே புறப்படு நீ தேசத்தை அசைத்திட உலகத்தை கலக்கிடஇன்றே புறப்படு நீ பெண்ணே நீ

பெண்ணே நீ கிரீடம் – Pennae Nee kireedam Read More »

கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார் – Karthar Enakkai Yutham Seivaar

கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார் – Karthar Enakkai Yutham Seivaar கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார்குறித்த காலத்தில் நன்மை செய்வார்-2அவர் வாக்குப்பண்ணினதை நிறைவேற்றுவார்அவர் என்னிடம் சொன்னதை செய்து முடிப்பார்யுத்தம் செய்வார் எனக்காய் யுத்தம் செய்வார்-2 யேகோவா நிசியே தோல்வி என்றும் இல்லையேவெற்றி நம் பக்கம் சந்தேகமே இல்லையே-4 1.இழந்த யாவையும் பெற்றுக்கொள்ளசிறையிருப்பை அவர் மாற்றிவிட-2சத்துரு முன்பாக தலை உயர்த்தஎந்தன் எல்லைகளில் நான் ஜெயம் எடுக்கயுத்தம் செய்வார் எனக்காய் யுத்தம் செய்வார்-2 யேகோவா நிசியே தோல்வி என்றும்

கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார் – Karthar Enakkai Yutham Seivaar Read More »

காலை தோரும் உந்தன் கிருபை – Kaalai Dhorum Undhan Kirubai Pudhidhe

காலை தோரும் உந்தன் கிருபை – Kaalai Dhorum Undhan Kirubai Pudhidhe காலை தோரும் உந்தன் கிருபை புதிதே மாறாததே உந்தன் அன்பு எந்தன் நாவில் உந்தன் துதியை வைத்தீர் கர்த்தாவே நீர் எனக்கு போதும் – 2 நீர் போதுமே நீர் போதுமே என் வாழ்வில் நம்பிக்கையே நீர் போதுமே நீர் போதுமே என் வாழ்வில் நம்பிக்கையே நீரே 1.சிங்கக்குட்டிகள் தாழ்ச்சி அடைந்து பசியில் வாடி கிடைக்கலாம் மழையின்றி வயல்வெளிகள் எல்லாம் பலன் அற்று

காலை தோரும் உந்தன் கிருபை – Kaalai Dhorum Undhan Kirubai Pudhidhe Read More »

என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை – Ennodu Neer Sonna Varthaigalai

என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை – Ennodu Neer Sonna Varthaigalai என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளைஎனக்காக நினைத்து நிறைவேற்றுவீர் நீர் சொல்லியும் செய்யாதிருப்பீரோ?சொன்ன வார்த்தையை மறந்து போவீரோ?ஒருமுறை என்னிடம் நீர் சொன்னதைகுறித்திட்ட காலத்தில் நிறைவேற்றுவீர் 1.நீர் அனுப்பின வார்த்தைகள்ஒருபோதும் வெறுமையாய் உம்மிடம் திரும்பிடாதேஇயேசுவே நீர் சொன்ன வார்த்தைகள் எல்லாம்உம் விருப்பத்தை நிறைவேற்றுமே 2.நீர் பொய் வார்த்தை சொல்லிடமனதும் மாறிட மனிதன் அல்லவேஇயேசுவே நீர் சொன்ன வார்த்தைகள் எல்லாம்தவறாமல் நிறைவேறுமே என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளைஎனக்காக நினைத்து

என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை – Ennodu Neer Sonna Varthaigalai Read More »

ஆவியில் நிறைந்து தேவனே – Aaviyil Niraindhu Devanae

ஆவியில் நிறைந்து தேவனே – Aaviyil Niraindhu Devanae பல்லவி ஆவியில் நிறைந்து தேவனே உமது சமூகம் முன்பாக வந்து நான் நிற்கின்றேன் உமக்கே ஆராதனை, உமக்கே ஆராதனை – 4 சரணம் – 1 துதிகள் ஏற்பீரே, மகிமைப் படுவீரே – 2 ஸ்தோத்திர பலிகளிலே, பிரியப்படுவீரே – 2 – ஆவியில் நிறைந்து சரணம் – 2 பரிசுத்த ஆவியே, எனக்குள் இருப்பவரே– 2 உமது அக்கினியால், என்னை நிரப்பிடுவீர்; – 2- ஆவியில்

ஆவியில் நிறைந்து தேவனே – Aaviyil Niraindhu Devanae Read More »

எல்லாமே உனக்காகத்தான் – Ellamae Umakagathan

எல்லாமே உனக்காகத்தான் – Ellamae Umakagathan எல்லாமே உனக்காகத்தான் என்னில் எல்லாமே உமக்காக தான் சொல்லும் செயலும் பேச்சும் மூச்சும் எல்லாமே உமக்காக தான் இயேசய்யா எல்லாமே உமக்காக தான்-2 1.என் சுவாசம் உள்ளவரை என் தேவனை பாடுவேன்-2 உயிருள்ள நாளெல்லாம் அவர் புகழ் பாடிடுவேன்-2 2.துன்பமே வந்தாலும் தேவனை ஆர்ப்பரிப்பேன்-2 இன்பங்கள் சூழ்ந்தாலும் என் ராஜாவை ஆராதிப்பேன்-2 3.என் ஆத்மா ஆண்டவரில் என்றென்றும் அகமகிழ்ழும்-2 என் ஆன்மா இயேசுவை என்றென்றும் ஸ்தோத்தரிக்கும்-2 Ellamae Umakagathan song

எல்லாமே உனக்காகத்தான் – Ellamae Umakagathan Read More »

என்னை பெருக செய்வேன் – Ennai Peruga Seiven

என்னை பெருக செய்வேன் – Ennai Peruga Seiven என்னை பெருக செய்வேன் என்று நீரே வாக்குதந்தீரே என்னோடிருந்து என்னை ஆசீர்வதிப்பேன் என்று சொன்னீரே-2 எந்தன் கேடகமானவரே மகா பலனுமானவரே – 2 நன்றியோடு உம்மை என்றும் உயர்த்திடுவேன் – 2 1. ஆயிரம் மடங்கு ஆசீர்வாதம் உனக்கு தருவேன் என்று சொன்னவரே – 2 சொன்னதை செய்யும் வரையில் என்னை கைவிடவேமாட்டீர்-2 2. மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்திட்டாலும் என் கிருபை உனைவிட்டு விலகாது என்றவரே

என்னை பெருக செய்வேன் – Ennai Peruga Seiven Read More »