Bro : Ben Samuel

Nalla Meippan neerthanae song lyrics – நல்ல மேய்ப்பன் நீர் தானே

Nalla Meippan neerthanae song lyrics – நல்ல மேய்ப்பன் நீர்தானே நல்ல மேய்ப்பன் நீர்தானேஉண்மையாய் நடத்தினீரே -2விலகாமல் இருப்பவரேகடைசி வரை இருப்பவரே(2) ஆராதனை ஆராதனைஎங்கள் ஆயுளெல்லாம் ஆராதனை (2) – நல்ல மேய்ப்பன் 1.உள்ளும் புறமும் சென்றிடுவேன்மேய்ச்சலை கண்டடைவேன்(2)தண்ணீரண்டை நடத்துகின்றீர் தாகம்தீர்க்கின்றீர் என்னைதண்ணீரண்டை நடத்துகின்றீர் தாகம்தீர்க்கின்றீர்மேய்ப்பரே மேய்ப்பரே என்னை நடத்திடும் மேய்ப்பரே -2 – ஆராதனை 2.மரணப்பள்ளத்தாக்கில் நடந்தாலும்பொல்லாப்புக்கு பயப்படேன் (2)உமது கோலும் உம் தடியும்என்னை தேற்றிடுமேஉமது கோலும் உம் தடியும்என்னை தேற்றிடுமேமேய்ப்பரே மேய்ப்பரே என்னை […]

Nalla Meippan neerthanae song lyrics – நல்ல மேய்ப்பன் நீர் தானே Read More »

என் ஆத்துமாவில் உம் ஆழம் – En Aathumavil um Aazham

என் ஆத்துமாவில் உம் ஆழம் – En Aathumavil um Aazham என் ஆத்துமாவில் உம் ஆழம் அறிய நீர் என் உள்ளத்தில் உம் ஜீவன் தந்தீர்உம் பாதையை பின் தொடர உம் ஆவியில்என்னை வழிநடத்தினீர்நான் உம் பாதையில் உம்மை பின்தொடரஉம் ஆவியில் என்னை வழிநடத்தினீர் நான் போகும் இடமெல்லாம் முட்களும் கற்களும் உண்டென்று நன்றாய் அறிந்தவர் நீர்இயேசுவே என் கண்கள் உம்பாதம் பார்த்துஉம்பின்னே தினமும் செல்கின்றது உம்மையேயன்றி வேறுஒன்றும் இல்லைஎன் வாழ்வின் பெலன் நீரே எல்லாமே

என் ஆத்துமாவில் உம் ஆழம் – En Aathumavil um Aazham Read More »

தகப்பனே நல்ல தகப்பன் நீரே – Thagappane Nalla Thagappan Neerae

தகப்பனே நல்ல தகப்பன் நீரே – Thagappane Nalla Thagappan Neerae தகப்பனே நல்ல தகப்பன் நீரே இயேசுவே எந்தன் தகப்பன் நீரே -2 என்னை மறக்காமல் உங்க மனசுக்குள்ள நெனச்சிங்க என்னை வெறுக்கமல் உங்க மார்போடு அனைச்சீங்க -2 1. திசை காண என் வாழ்வில் திசை காட்டி ஆனவரே கரைசேர என் வாழ்வை கரை சேர்க்க வந்தவரே -2 குறைஉள்ள எனக்காக சிலுவையில் மரித்தவரே மனதார மன்னித்து மகனாக ஏற்றவரே -2 என்னை மறக்காமல்

தகப்பனே நல்ல தகப்பன் நீரே – Thagappane Nalla Thagappan Neerae Read More »

மாறாதவர் விட்டு விலகாதவர் – Marathavar Vittu Vilagaathavar

மாறாதவர் விட்டு விலகாதவர் – Marathavar Vittu Vilagaathavar மாறாதவர் விட்டு விலகாதவர் என்னை வழி நடத்துபவர் என்றும் கைவிடாதவர் மாறாதவர் விட்டு விலகாதவர் என்னை வழி நடத்துபவர் என்றும் கைவிடாதவர் நன்றி உமக்கு நன்றி என்னை வாழவச்ச தெய்வம் நீங்கதான் நன்றி உமக்கு நன்றி என்னை வாழவச்ச தெய்வம் நீங்கதான் 1.மத்தவங்க என்னை வெறுத்திட்ட போதும் நீங்க மட்டும் என்னை தேடி வந்தீங்க -2 என்ன அரவணைச்சு முத்தம் செய்து உயர்த்தி வச்சீங்க நான் இழந்து

மாறாதவர் விட்டு விலகாதவர் – Marathavar Vittu Vilagaathavar Read More »

சர்வ வல்ல தேவன் இவர் – Sarva valla Devan Ivar periyavarae

சர்வ வல்ல தேவன் இவர் – Sarva valla Devan Ivar periyavarae சர்வ வல்ல தேவன் இவர் பெரியவரே எல்ஷடாய் தேவன் இவர் சிறந்தவரே – 2ஆதியும் அந்தமுமானவரே இவர் அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே – 2 போற்றிடுவேன்துதித்திடுவேன்உம்மையே பாடிடுவேன் – 4 செங்-கடல பிளந்து இவர் நடத்தினாரே மாராவின் தண்ணீர மாற்றினாரே -2பார்வோனின் சேனையை நிர்மூலமாக்கினாரே -2தேவன்- மன்னாவ கொடுத்து பசியையும் போக்கினாரே – 2 போற்றிடுவேன்துதித்திடுவேன்உம்மையே பாடிடுவேன் – 4 சிங்கத்தின் வாயை

சர்வ வல்ல தேவன் இவர் – Sarva valla Devan Ivar periyavarae Read More »

என் பெலனெல்லாம் நீர்தானய்யா – EN BELANELLAM NEERTHANAYA

என் பெலனெல்லாம் நீர்தானய்யா – EN BELANELLAM NEERTHANAYA என் பெலனெல்லாம் நீர்தானய்யா – 4சீர்ப்படுத்தும் ஸ்திரப்படுத்தும்பெலப்படுத்தும் என்னை நிலைநிறுத்தும் – 2 பெலனே கன்மலையேஆறுதலே ஆராதனை – 2 – என் பெலனெல்லாம் வலக்கரத்தால் தாங்குகின்றீர்வலுவாமல் பாதுகாக்கின்றீர்- 2ஒவ்வொரு நாளும் பெலன் தருகின்றீர்கிருபையால் நடத்துகின்றீர்- 2 – பெலனே தாங்கிட பெலன் தருகின்றீர்தப்பி செல்ல வழி செய்கின்றீர்-2அதிசயமாய் நடத்துகின்றீர்- உம்பெலத்தால் சூழ்ந்துக்கொள்கிறீர்-2 – பெலனே EN BELANELLAM NEERTHANAYA-4Seer Paduthum SthirapaduthumBelapaduthumEnnai Nilai Niruthum -2

என் பெலனெல்லாம் நீர்தானய்யா – EN BELANELLAM NEERTHANAYA Read More »

என் நேசர் இயேசுவே சம்பூரண – Yen Nesar Yesuve Samboorana

என் நேசர் இயேசுவே சம்பூரண – Yen Nesar Yesuve Samboorana Lyrics : என் நேசர் இயேசுவே சம்பூரண அழகே என் இன்ப இயேசுவே என் உள்ளத்தின் நிறைவே வெள்ளைப்போல செண்டு நீரே உள்ளத்தை கவர்ந்தவரே ஜெயம் கொண்ட எங்கள் மீட்பர் துதிக்குப் பாத்திரரே யெஷுவா … யெஷுவா … யெஷுவா …எங்களின் யெஷுவா 1 மகிமை கனங்களும் உமதே பெலனும் ஞானமும் உமதேஅழகும் புகழும் உமதே ஆளுகை அதிகாரம் உமதே துதியும் ஸ்தோத்ரங்கள் உமதே

என் நேசர் இயேசுவே சம்பூரண – Yen Nesar Yesuve Samboorana Read More »

சீக்கிரம் வரப்போகும் இராஜாதி – Seekkiram Varappogum Rajathi

சீக்கிரம் வரப்போகும் இராஜாதி – Seekkiram Varappogum Rajathi E Majசீக்கிரம் வரப்போகும்இராஜாதி இராஜாவேஉம் வருகைக்காககாத்திருக்கிறேன்-2 உம்மோடு சேர்ந்து வாழஆசைப்படுகிறேன்உம் முகத்தை பார்க்க நான்ஆசைப்படுகிறேன்-சீக்கிரம் மாராநாதா சீக்கிரம் வாரும்-4 1.வெறுங்கையாய் வர எனக்கு விருப்பம் இல்லையேஆத்துமபாரத்தால் நிரப்பிடுமே-2ஒவ்வொரு நாளும் உம்மைப்பற்றி சொல்லிட-2(நல்) இதயத்தை தந்திடுமே-2 மாராநாதா சீக்கிரம் வாரும்-4 2.தேசத்திற்காக ஜெபிக்கனுமேஅழிகின்ற ஜனங்களுக்காய் கதறணுமே-2இயேசு என்னும் நாமம் பரவனுமே-2(நாங்கள்) எழுப்புதலை பார்க்க வேண்டுமே-2 மாராநாதா சீக்கிரம் வாரும்-4 நித்யமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்-2அல்லேலூயா கூட்டத்தில் நான்

சீக்கிரம் வரப்போகும் இராஜாதி – Seekkiram Varappogum Rajathi Read More »

Ummai Nesippen – உம்மை நேசிப்பேன்

Ummai Nesippen – உம்மை நேசிப்பேன் உம்மை நேசிப்பேன்மாறாதே உந்தன் இரக்கம்வாழ்நாள் எல்லாம்உந்தன் கரம் என்னை காத்ததே நான் அதிகாலை எழுந்துநான் உறங்கும் வரையிலும்நான் பாடுவேன்உந்தன் நன்மைகளை என் வாழ்நாள் முழுதும்உண்மையுள்ளவரேஎன் வாழ்நாள் முழுதும்நீர் நல்லவரேஎன் சுவாசம் முடியும் வரையிலும்நான் பாடுவேன்உந்தன் நன்மைகளை உம் குரல் கேட்பேன்இருளான நேரத்திலும்இருளிலே எந்தன்துணையாளராய் இருந்தீர் என் தந்தையும் நீரேஎன் நண்பனும் நீரேநான் பாடுவேன்உந்தன் நன்மைகளை-என் வாழ்நாள் நன்மையும் கிருபையும்என்னை பின் தொடருமே-2என்னை தருகிறேன்அர்ப்பணிக்கிறேன்என் வாழ்க்கை முழுவதையும்-நன்மையும்நன்மையும் கிருபையும்என்னை பின் தொடருமே-என்

Ummai Nesippen – உம்மை நேசிப்பேன் Read More »

En yesu raajan uyirththezhunthaar – என் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார்

En yesu raajan uyirththezhunthaar – என் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார் என் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார்அவர் மரணத்தையே ஜெயித்தெழுந்தார்மன்னாதி மன்னன் உயிர்த்தெழுந்தார்மண்ணுலகை மீட்க ஜெயித்தெழுந்தார் எந்தன் பாவம் சாபம் போக்கிவிட்டார்எந்தன் பயத்தை முற்றும் நீக்கிவிட்டார்-2 அல்லேலூயா ஜெயமே-என் இயேசு இராஜன் எந்தன் வாதை நோய்கள் நீக்கிவிட்டார்எந்தன் கலக்கம் கண்ணீர் போக்கிவிட்டார்-2 அல்லேலூயா ஜெயமே-என் இயேசு இராஜன் எந்தன் தோல்வியை ஜெயமாய் மாற்றிவிட்டார்எந்தன் குறைவை நிறைவாய் மாற்றிவிட்டார்-2 அல்லேலூயா ஜெயமே-என் இயேசு இராஜன் En yesu raajan

En yesu raajan uyirththezhunthaar – என் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார் Read More »

Ennai Vaazha Vaithathum – என்னை வாழ வைத்ததும்

Ennai Vaazha Vaithathum – என்னை வாழ வைத்ததும் என்னை வாழ வைத்ததும் உம் கிருபைதான்என்னை உயர்த்தி வைத்ததும் உம் கிருபைதான்நான் ஜீவனோடு இருப்பதும் உம் கிருபைதானே-2 கிருபையே கிருபையேமாறாத கிருபையே-2-என்னை வாழ 1.சேற்றில் விழுந்த என்னைநீர் தூக்கி எடுத்தீரேஉம் அன்பால் கழுவினீரே-2யாரும் கானாத என்னை நீர் கண்டீரே-2உம் அன்பை என்ன சொல்லுவேன்என் இயேசுவேஉம் அன்பை உயர்த்திடுவேன் 2.வெறுக்கப்பட்ட என்னை நீர் வெறுக்காமலேஉம் கரத்தால் அணைத்தீரே-2தள்ளப்பட்ட என்னை நீர் தள்ளாமலேஉம் நேசத்தால் நேசீத்தீரே-2தாய்போல தேற்றினீர்தந்தைப்போல சுமந்தீரே-2உம் மார்பில்

Ennai Vaazha Vaithathum – என்னை வாழ வைத்ததும் Read More »

En Muzhumaiyum Athu Umakku – என் முழுமையும் அது உமக்கு

En Muzhumaiyum Athu Umakku – என் முழுமையும் அது உமக்கு என் முழுமையும் அது உமக்குத்தான்தேவா நீர் எடுத்துக்கொள்ளும்என்னை படைக்கிறேன் படைக்கிறேன்புதிதாக்கும் புதிதாக்கும்-2 தேவனே என் தேவனேஎன்னையே தருகிறேன்உந்தன் பின் நான் வந்திடஅர்ப்பணிக்கிறேன்-2-என் முழுமையும் உம் பணி செய்திட தான்என்றென்றும் விரும்புகிறேன்அதற்கான தகுதிகளைநீரே தாரும் ஐயா-2 என் ஜீவன் இருக்குமட்டும்உம் சேவை செய்திடனும்-2தருகிறேன் தருகிறேன்ஏற்றுக்கொள்ளும்-2-என் முழுமையும் என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2உருவாக்குமே உருவாக்குமே-2 குயவனே உம் கையில் களிமண்

En Muzhumaiyum Athu Umakku – என் முழுமையும் அது உமக்கு Read More »