Calvin Immanuel

நினைவுக்கு அப்பாற்பட்டவர் – Ninaivukku Appaarpattavar

நினைவுக்கு அப்பாற்பட்டவர் – Ninaivukku Appaarpattavar நினைவுக்கு அப்பாற்பட்டவர்என் செயல்களிற்கு அப்பாற்பட்டவர்ஆராய்ந்து எண்ணி முடியா அதிசயங்கள் செய்கின்றவர் – என் El Elyon உன்னதரே மகக்துவரே El Hagadol El Hanne Eman El Hanne Emanநம்பிக்கையின் தேவனே எதிரிகள் முன் விருந்தொன்றைஆயத்தம் செய்து அழைத்தவரேஎன் தலையை எண்ணையினால்அபிஷேகித்தீர் என் மேய்பரே Ninaivukku Appaarpattavar song lyrics in English Ninaivukku AppaarpattavarEn Seyalkalirkku AppaarpattavarAarainthu Enni MudiyaAthisayangal seikintravar -En El Elyon UnnatharaeMagathuvarae El […]

நினைவுக்கு அப்பாற்பட்டவர் – Ninaivukku Appaarpattavar Read More »

நான் வாழும் வாழ்க்கை – Naan Vazhum Vazhkai

நான் வாழும் வாழ்க்கை – Naan Vazhum Vazhkai நான் வாழும் வாழ்க்கை உமக்காகத்தான்இறுதி மூச்சு வரை உழைத்திடவே (உழைத்திடுவேன்) ஆபத்துக் காலத்தில் வெட்கம் அடைவதில்லைஆபத்து நேரத்தில் கைத்தூக்கீடுவீர் -2நன்றி ஏசுவே நாளெல்லாம் பாடுவேன்உம் கிருபை ஒருபோதும் விலகுவதில்லை -2 வாழ்வின் கோணல்களை செவ்வையாக்குவீர்திருப்தியடைவேன் நான் பஞ்சாக்காலத்தில் -2நன்றி ஏசுவே நாளெல்லாம் பாடுவேன்உம் சமூகம் என் முன்னே செல்வதினாலே -2 பாவத்தை மன்னித்தீர் பரிசுத்தமாக்ககினீர்விலையேரபெற்ற இரத்ததால் இரட்சித்தீர் -2நன்றி ஏசுவே நாளெல்லாம் பாடுவேன்மரணத்தை தோற்கடித்து மறுவாழ்வு தந்தவரே

நான் வாழும் வாழ்க்கை – Naan Vazhum Vazhkai Read More »

ஆவியே இறங்கிடுமே – Aaviyae Erangidumae

ஆவியே இறங்கிடுமே – Aaviyae Erangidumae Ch : Aaviyae Erangidumae Erangi ennai nirapidumae V1 : En Paadhai ellam Neer nadathum En Thevai ellam Neer sandhiyum Um Pillaiyai ennai maatrinerae En valla Thagapanae Ch : Aaviyae Erangidumae Erangi ennai nirapidumae Bridge : Ellaa thudhikum paathirarae Yesuvae Ummai potrugirom Ella ganathin adhipathiyae Yesuvae ummai aaradhipom Ch : Aaviyae

ஆவியே இறங்கிடுமே – Aaviyae Erangidumae Read More »

யுத்தங்கள் மேற்கொள்ளும்போது – Yuththangal Mearkollumpothu

யுத்தங்கள் மேற்கொள்ளும்போது – Yuththangal Mearkollumpothu A# Majயுத்தங்கள் மேற்கொள்ளும்போதுஎங்கள் ஜெயம் நீர்நான் கண்டு அஞ்சும் அலைகள்உம் சத்தம் கேட்டு அகன்றிடும்இருளான பாதைகள் எல்லாம்உம் அன்பு தாங்கும்நான் என்றும் அஞ்சிட மாட்டேன்உந்தன் கிருபை தாங்குவதால் முழங்காலில் யுத்தம் செய்திடுவேன்கைகள் உயர்த்தி தினம் பாடுவேன்யுத்தம் உம்முடையதேஉந்தனின் பாதத்தில் வைத்திடுவேன்எந்தன் பயம் எல்லாம்யுத்தம் உம்முடையதே என் பக்கம் நீர் நிற்கும் போதுயார் நிற்க கூடும் எனக்கெதிராக….ஆகாதது ஒன்றுமில்லையேஎன் இயேசுவே உம்மால்….சாம்பலை சிங்காரமாக்கும்வல்லவர் நீரே இயேசுவே….என்றென்றும் வாழ்பவர் நீரேமரணத்தை வென்றவரே-முழங்காலில் என்

யுத்தங்கள் மேற்கொள்ளும்போது – Yuththangal Mearkollumpothu Read More »

என் வாழ்நாளெல்லாம் – En Vaal Naal Ellam

என் வாழ்நாளெல்லாம் – En Vaal Naal Ellam என் வாழ்நாளெல்லாம்நீர் உண்மையுள்ளவரேஎன் வாழ்நாளெல்லாம்நீர் என்றும் நல்லவரேஎந்தன் சுவாசம் உள்ள நாள்வரையில் பாடுவேன்உந்தன் நன்மைகளை என்றும் . நேசிக்கின்றேன்அழகே என் இயேசுவேவாழ்நாளெல்லாம் வழுவாதகரம் என்னோடேநம் கண் விழிக்கும் நேரம் முதல்என் கண்கள் உறங்கும் வரையிலும்பாடுவேன் உந்தன் நன்மைகளை என்றும் . உம் சத்தமே அது தேனிலும் மதுரமேபொன்னை போல என்னை புடமிடும் தெய்வம் நீரேஎன் இருளில் வெளிச்சம்தகப்பனும் நண்பனும் நீரேவாழுவேன் உந்தன் நன்மைகளில் என்றும் . நன்மைகள்

என் வாழ்நாளெல்லாம் – En Vaal Naal Ellam Read More »

Naan Kaathu Nirkirean – நான் காத்து நிற்கிறேன்

Naan Kaathu Nirkirean – நான் காத்து நிற்கிறேன் நான் காத்து நிற்கிறேன் நான் காத்து நிற்கிறேன்வேதனை இருந்தாலும்உமக்காய் காத்து நிற்கிறேன் உம் கையை பிடிக்கிறேன்உம் கையை பிடிக்கிறேன்சோதனை இருந்தாலும்உம் கையை பிடிக்கிறேன் நான் அமர்ந்திருந்தாலும்என்னை அறிகின்றீர்நான் எழுந்தாலும்என்னை அறிகின்றீர்என் நினைவுகள்எல்லாம் அறிவீர்என் எலும்புகள் உமக்கு மறைவில்லையேஆராய்ந்து என்னை அறிகின்றீர்கருவிலேயே என்னை கண்டு விட்டீர்என் அவயவங்கள் அழகாய் படைத்தீர் என் எலும்புகள் உமக்கு மறைவில்லையே விட்டென்னை கொடுக்கலையேநான் உம்மை விட்டிடேனேஎன்ன நேர்ந்தாலும் நான்உம் அன்பை பிரிந்து நான்

Naan Kaathu Nirkirean – நான் காத்து நிற்கிறேன் Read More »

Ootrrum ootrrum – ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே

Ootrrum ootrrum – ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே ஊற்றும் ஊற்றும் ஊற்றுமேஉன்னதத்தின் ஆவியை ஊற்றுமேநிரப்பும் நிரப்பும் நிரப்புமேஎன் பாத்திரம் வழிந்திட நிரப்புமே-2 பெந்தேகொஸ்தே அனுபவம் வேண்டுமேஒருமனதோடு துதிக்கிறோம்அந்தகார வல்லமைகள் அகன்றிடஅக்கினியின் நாவுகள் ஊற்றுமேபாதாள சங்கிலிகள் அறுந்திடபரிசுத்த ஆவியை ஊற்றுமே-ஊற்றும் வானத்தை திறந்து ஊற்றுமேவரங்களாலே நிரப்புமே-2அந்நிய பாஷைகள் பேசிடஆவியில் அனல் கொண்டு எழும்பிட-2-ஊற்றும் அக்கினி அபிஷேகம் வேண்டுமேஅற்புதம் திரளாய் நடந்திட-2உலர்ந்த எலும்புகள் உயிர்த்திடஉலகமே உம்மை உயிர்த்திட-2-ஊற்றும் புயல் காற்றாய் என்னில் நீர் வாருமேபெரும் மழையை என்னில் நீர் தாருமே-2-ஊற்றும்

Ootrrum ootrrum – ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே Read More »

AAYIRAM THALAIMURAI – ஆயிரம் தலைமுறை

AAYIRAM THALAIMURAI – ஆயிரம் தலைமுறை இயேசு ராஜனே இயேசு ராஜனே இயேசுராஜனே – 2மேலானவர் உண்மையுள்ளவர்ஆயிரம் தலைமுறை இரக்கம் செய்பவர் – 2இயேசு ராஜனே இயேசு ராஜனே இயேசுராஜனே இயேசு ராஜனேமேலானவர் உண்மையுள்ளவர்ஆயிரம் தலைமுறைஇரக்கம் செய்பவர் – 2 உம்கிருபை தலைதலைமுறை உள்ளதுஉம் தயவு தலைமுறைதலைமுறை தலைமுறையுள்ளது – 2 மேலானவர் உண்மையுள்ளவர்ஆயிரம் தலைமுறைஇரக்கம் செய்பவர் – 5இயேசு ராஜனே இயேசு ராஜனேஇயேசு ராஜனே இயேசு ராஜனேஉங்க கிருபை தலைதலைமுறை உள்ளது – 2உங்க தயவு

AAYIRAM THALAIMURAI – ஆயிரம் தலைமுறை Read More »

Devareer Ennai Asirvadhiyum – தேவரீர் என்னை ஆசீர்வதியும்

Devareer Ennai Asirvadhiyum – தேவரீர் என்னை ஆசீர்வதியும் Lyricsதேவரீர் என்னை ஆசீர்வதியும் என் எல்லைகள் விரிவாகட்டும்உம் கரத்தை என்மேல் வைத்துதீங்கின்றி காத்துக்கொள்ளும் இஸ்ரவேலை ஆசீர்வதிக்கும் தேவன் வல்லவர் பரம்பரை சாபங்கள் நீங்கனும் என் இதயத் தழும்புகள் மறையனும் தீராத வியாதிகள் நீங்கனும் என் வறுமை எல்லாம் செழிக்கனும் வாக்குப்பண்ணிணீர் என்னை உயர்த்துவேன் என்றுஉம் வாக்குகள் எல்லாம் ஆம் என்றும் ஆமேனே.. தேவரீர் என்னை ஆசீர்வதியும் என் எல்லைகள் விரிவாகட்டும்உம் கரத்தை என்மேல் வைத்துதீங்கின்றி காத்துக்கொள்ளும் என்னை

Devareer Ennai Asirvadhiyum – தேவரீர் என்னை ஆசீர்வதியும் Read More »

விண்ணிலே தூதர் முழங்க- Vinnilae Thuthar Mulanga

ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ-2ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு பிறந்தாரேஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு ஜெனித்தாரே விண்ணிலே தூதர் முழங்கமண்ணிலே மாந்தர்க்கெல்லாம்மகிமையின் ஒளியாய் வந்தார்ஓ..ஓ..ஓ.. வழிகாட்டும் நட்சத்திரம்மீட்பருக்காய் வந்துதிக்கஇரட்சகர் இயேசு பிறந்தார் உன்னையும் என்னையும் மீட்டிடும் ஊழியம்செய்திடவே இயேசு பிறந்தார்-2செய்திடவே இயேசு பிறந்தார் முன் குறித்த முகாந்திரம்முன்னனையில் மீட்பர் பிறந்தார்மகிமையின் ஒளியாய் ஜெனித்தார்ஓ..ஓ..ஓ..தூதர்கள் சூழ்ந்திடமேய்ப்பர்கள் வணங்கிடபரிசுத்தர் இயேசு பிறந்தார் உன்னையும் என்னையும் மீட்டிடும் ஊழியம்செய்திடவே இயேசு பிறந்தார்-2செய்திடவே இயேசு பிறந்தார் ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு பிறந்தாரேஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு ஜெனித்தாரே

விண்ணிலே தூதர் முழங்க- Vinnilae Thuthar Mulanga Read More »

ஜாதிகள் உம் மகிமையை காணும்-Jaathikal um magimaiyai kaanum

ஜாதிகள் உம் மகிமையை காணும்தேசங்கள் உம்மையே வணங்கும்எங்கள் புகழின் காரணர் நீரேஉலகின் வெளிச்சமே-2 துதிக்கு பாத்திரர் நீரேசர்வ வல்லவர் நீரேதுணையாய் இருப்பவர் நீரேஎங்கள் இயேசுவே-ஜாதிகள் துதியும் கனமும் மகிமை எல்லாம்ஒருவருக்கே உம் ஒருவருக்கேபெலனும் அரணும் துருகம் எல்லாம்நீர் மாத்ரமே நீர் மாத்ரமே-2 (இயேசுவே) உம்மைப்போல் யாரும் இல்லை-4There’s no one like our GOD-4உம்மைப்போல் யாரும் இல்லை-4-துதியும் ஜாதிகள் உம் மகிமையை காணும்-Jaathikal um magimaiyai kaanum- Ummai Pol || Benny John Joseph 

ஜாதிகள் உம் மகிமையை காணும்-Jaathikal um magimaiyai kaanum Read More »

வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு -Viyathiyin Mathiyil nee ezhumbidu

வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு என்றீரேயெகோவா ராஃப்பா என் சுகம் நீரானீரே-2 கடந்த நாட்களில் என்னுடனே இருந்தீர்என்றும் என் அருகில் என் கூடவே வந்தீர்-2வருங்காலங்களிலும் நீர் இருப்பீர் எழும்பி வரும் புயல்களிலேநீரே எந்தன் கன்மலைபொங்கி வரும் அலைகள் மேலேஉம் பாதத்தின் சுவடுகளே புயலின் மத்தியில் நீ நின்றிடு என்றீரேநீரே என் சத்துவம் என் நம்பிக்கை நீரே-2-கடந்த வியாதியே உன் தலை குனிந்ததேஎன்மேலே உன் ஆளுகை முடிந்ததேஎன்னை எதிர்க்கக்கூடிய எதுஆயுதங்கள் எதுவும் வாய்க்காதே-4-எழும்பி வரும் Viyathiyin Maththiyil Nee

வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு -Viyathiyin Mathiyil nee ezhumbidu Read More »