Cherie Mitchelle

Εnnai Αhzhaithavar Neer Allavoo Nandri Aiyaa song lyrics – என்னை அழைத்தவர் நன்றி ஐயா

Εnnai Αhzhaithavar Neer Allavoo Nandri Aiyaa song lyrics – என்னை அழைத்தவர் நன்றி ஐயா என்னை அழைத்தவர் நீர் அல்லவோநன்றி நன்றி ஐயாஎன் பெயரை சொல்லி அழைத்தவரேநன்றி நன்றி ஐயா தாயை போல காப்பாரேநன்றி நன்றி ஐயாஉம் கரங்களில் என்னை வரைந்தவரேநன்றி நன்றி ஐயாஒரு தாயை போல காப்பவரேநன்றி நன்றி ஐயாஉம் கரங்கள் என்னை வரைந்தவரேநன்றி நன்றி ஐயா – நன்றி ஐயா என் தேவைகள் எல்லாம் தருபவரேநன்றி ஐயா என்னைஎன்னை பாதுகாக்கும் கேடகமேநன்றி […]

Εnnai Αhzhaithavar Neer Allavoo Nandri Aiyaa song lyrics – என்னை அழைத்தவர் நன்றி ஐயா Read More »

Yadah Yadah tamil worship song lyrics – இரு கைகளை நான்

Yadah Yadah tamil worship song lyrics – இரு கைகளை நான் Yadah YadahIru kaigalai naan,(Both my hands)Uyarthiduven( I will lift up in worship) Yadah YadahSiru pilayai pol,(Like a child)Ummai nookiduven(I will look upto you) Iru kaigalai uyarthiye(With my hands lifted high)Ummai aradhipen(I will worship you)En aradhanayin, Sthanam idhuvey(This will be my worship stance) En vazhnal ellam(All

Yadah Yadah tamil worship song lyrics – இரு கைகளை நான் Read More »

Adhikaalayil Devanukkae En Uyiraana worship song lyrics

Adhikaalayil Devanukkae En Uyiraana worship song lyrics அதிகாலையில் உம் திருமுகம் தேடிஅர்ப்பணித்தேன் என்னையே ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்அப்பனே உமக்குத் தந்னே – 2 ஆராதனை ஆராதனைஅன்பர் இயேசு ராஜனுக்கேஆவியான தேவனுக்கே இந்தநாளின் ஒவ்வொரு நிமிடமும்உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும் – 2என் வாயின் வார்த்தை எல்லாம்பிறர் காயம் ஆற்ற வேண்டும் – 2 ஆராதனை ஆராதனைஅன்பர் இயேசு ராஜனுக்கேஆவியான தேவனுக்கே உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்என் இதயத்துடிப்பாக மாற்றும் – 2என் ஜீவ நாட்கள்

Adhikaalayil Devanukkae En Uyiraana worship song lyrics Read More »

என் இருதயம் உம்மை பற்றி – En Irudhayam Ummai Pattri Thiyanikintrathu

என் இருதயம் உம்மை பற்றி தியானிக்கின்றது – En Irudhayam Ummai Pattri Thiyanikintrathu Tehillim Harp Worship Song என் இருதயம் உம்மை பற்றி தியானிக்கின்றது என் இருதயம் உம்மை என்றும் நேசிக்கின்றது நான் நடந்தாலும் நேசிக்கிறேன் அமர்ந்தாலும் யோசிக்கிறேன் படுக்கையிலும் தியானிக்கிறேன் தியானிக்கிறேன் 1.புல் உள்ள இடங்களில் மேய்த்திடுவார் அமர்ந்த தண்ணீர் அண்டை நடத்திடுவார் – 2 நன்மையும் கிருபை என்னை தொடரும் ஜீவன் உள்ள நாட்கள் எல்லாம் ஜீவன் உள்ள நாட்கள் எல்லாம்

என் இருதயம் உம்மை பற்றி – En Irudhayam Ummai Pattri Thiyanikintrathu Read More »

சீர்ப்படுத்துவார் – SEERPADUTHTHUVAAR

சீர்ப்படுத்துவார் – SEERPADUTHTHUVAAR இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் – Illamal Seiven Endru Sonnor இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன் இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் உன்னை இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன்இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் நேராகும் வாய்ப்பில்லா உன் வாழ்வை சீராக மாற்றிட வருவாரே Chorus:சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் Stanza -1கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே பனிபோல உந்தன் முன்னே

சீர்ப்படுத்துவார் – SEERPADUTHTHUVAAR Read More »

யாரும் காணா உன் நிந்தனைகள் – Yarum kanna un ninthanaigal

யாரும் காணா உன் நிந்தனைகள் – Yarum kanna un ninthanaigal யாரும் காணா உன் நிந்தனைகள்என் கண்கள் மட்டும் கண்டதேஉடைக்கப்பட்ட பாத்திரம் நீகுயவன் கரம் உன்னை தேடுதே என் பிரியமே என் சொந்தமேஉன் நிலைமையை நான் மாற்றுவேன் நானே உந்தன் தேவன் அல்லோஉன்னை நான் அறிந்திருக்கிறேன்உன்னை எந்தன் உள்ளங்கரத்தில்ஆழமாய் பதித்திருக்கிறேன் நீ இருக்கும்போல் உன்னை ஏற்றுக்கொண்டுஉன் பாரங்கள் நான் சுமக்கிறேன்உன் கண்ணீரே என் நினைவில் கொண்டுஉன் சார்பில் நான் வழக்காடுவேன் சாம்பலை சிங்காரமாய்உன் அழுகையை களிப்பாக்குவேன்-2

யாரும் காணா உன் நிந்தனைகள் – Yarum kanna un ninthanaigal Read More »

Ootrrum ootrrum – ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே

Ootrrum ootrrum – ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே ஊற்றும் ஊற்றும் ஊற்றுமேஉன்னதத்தின் ஆவியை ஊற்றுமேநிரப்பும் நிரப்பும் நிரப்புமேஎன் பாத்திரம் வழிந்திட நிரப்புமே-2 பெந்தேகொஸ்தே அனுபவம் வேண்டுமேஒருமனதோடு துதிக்கிறோம்அந்தகார வல்லமைகள் அகன்றிடஅக்கினியின் நாவுகள் ஊற்றுமேபாதாள சங்கிலிகள் அறுந்திடபரிசுத்த ஆவியை ஊற்றுமே-ஊற்றும் வானத்தை திறந்து ஊற்றுமேவரங்களாலே நிரப்புமே-2அந்நிய பாஷைகள் பேசிடஆவியில் அனல் கொண்டு எழும்பிட-2-ஊற்றும் அக்கினி அபிஷேகம் வேண்டுமேஅற்புதம் திரளாய் நடந்திட-2உலர்ந்த எலும்புகள் உயிர்த்திடஉலகமே உம்மை உயிர்த்திட-2-ஊற்றும் புயல் காற்றாய் என்னில் நீர் வாருமேபெரும் மழையை என்னில் நீர் தாருமே-2-ஊற்றும்

Ootrrum ootrrum – ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே Read More »

பூமிக்கொரு புனிதம் -Boomikoru Punitham

LYRICS:பூமிக்கொரு புனிதம் இம்மண்ணில் வந்ததுஉள்ளமெல்லாம் சந்தோஷம் இன்று பொங்குதுபரலோக தந்தையின் செல்லம் வந்ததுமண்ணான என்னையும் தேடி வந்ததுஅகிலத்தைப் படைத்தவர் அணுவானதுஅறிவுக்கெட்டா பெரும் விந்தையிது & 2 எங்க இயேசு ராஜா எங்க செல்ல இராஜாகன்னி மரி வயிற்றில் பரிசுத்தமாக பிறந்தார் 1. எளியோனை நேசித்த மாமன்னவர்ஏழையின் கோலத்தில் பிறந்தாரன்றோஅறிஞரின் ஞானத்தை அவமாக்கியேபுல்லணை மீதினில் பிறந்தாரன்றோஉலகத்தின் பாவத்தை தாம் போக்கவேதேவாட்டுக்குட்டியாய் பிறந்தாரன்றோ & 2விந்தையாம் கிறிஸ்துவைக் கொண்டாடுவோம் 2. இருளான நம் வாழ்வில் ஒளியேற்றவேவிடிவெள்ளி நட்சத்திரம் உதித்தாரன்றோமருளாலே கட்டுண்டோர்

பூமிக்கொரு புனிதம் -Boomikoru Punitham Read More »

மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு -Maatuvandi Pootikitu

Lyrics:மாட்டுவண்டி பூட்டிக்கிட்டுப் போறவரே – கேளும்எங்க ராசா இயேசு கிறிஸ்து பொறந்தாரு 1. நம்மளை யெல்லாம் காப்பாத்த நாயகன் இயேசு வந்தாருநிமக்கினி ஒன்னும் குறைவு இல்லை இரட்சகன் இயேசு பொறந்தாரு பொன்னும் பொருளும் கேட்கலையேகாசு பணமும் கேட்கலையே -2 –இருதயத்திலே இடம்மட்டுந்தானே கேட்டாரு 2. பாவத்தை தீர்க்க வந்தாரு சாபத்தை முறிக்க பிறந்தாருநோய்களையெல்லாம் தீர்ப்பாரு நத்திய வாழ்வு தருவாரு பொன்னும் பொருளும் கேட்கலையே காசு பணமும் கேட்கலையே -2 –இருதயத்திலே இடம்மட்டுந்தானே கேட்டாரு

மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு -Maatuvandi Pootikitu Read More »

ஓர் ஆயிரம் எண்ணங்கள்-Oar aayiram enangal

ஓர் ஆயிரம் எண்ணங்கள் மலர்ந்ததே எல்லைகள் தாண்டி பறந்ததே பல கனவுகள் என் உள்ளே உடைந்ததே அது காணலாய் மாறினதே ஒரு வார்த்தையால் தூரம் போன என்னையும் அவர் கரத்தினால் இழுத்து கொண்டாரே ஒரு பார்வையால் உடைந்து போன என்னையும் அழகாக வனைந்தாரே பல உறவுகள் மேகம் போல் வந்ததே ஆனால் மழையோ இல்லையே சில நேரங்கள் இன்பங்கள் கசந்ததே ஏமாற்றம் வாழ்வானதே ஒரு வார்த்தையால் தூரம் போன என்னையும் அவர் கரத்தினால் இழுத்து கொண்டாரே ஒரு

ஓர் ஆயிரம் எண்ணங்கள்-Oar aayiram enangal Read More »

Kulir Kaalam Pani neram Nam devan vandhuthithaar – குளிர் காலம் பனி நேரம்

குளிர் காலம் பனி நேரம் நம் தேவன் வந்துதித்தார் மறைநூலை நிறைவேற்ற நம் மன்னவன் அவதரித்தார் வார்த்தையாவர் இங்கு வந்துதித்தார் அவர் நம்மிடையே இன்றும் குடிகொள்வார் பூமியின் பாவங்கள் அகன்றிடவே பாலனாய் நம்மிடை வந்துதுதித்தார் தேவ பாலனாய் நம்மிடை வந்துதுதித்தார் உன்னத தேவன் உதித்துவிட்டார் அவர் உன்னதங்களில் நம்மை நிறுத்திடுவார் பூமியின் பாவங்கள் அகன்றிடவே பாலனாய் நம்மிடை வந்துதுதித்தார் தேவ பாலனாய் நம்மிடை வந்துதுதித்தார் Kulir Kaalam Pani neram Nam devan vandhuthithaarMarainoolai Niraivaettra Nam

Kulir Kaalam Pani neram Nam devan vandhuthithaar – குளிர் காலம் பனி நேரம் Read More »