christianmedia

உனக்காய் மரித்தேன் – Unakkaai mariththaen

உனக்காய் மரித்தேன் – Unakkaai mariththaen Lyrics:உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலம்உயிரோடெழுந்தேன் இதோஜீவிக்கிறேன் என்றாரே – இயேசு (2) சீயோனே! கெம்பீரி! சாலேமே! நீ ஸ்தோத்தரிதுதியே கனமே மகிமை செலுத்து! (2)என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்! ஆமென் அல்லேலூயா! (2) 1. வாக்கு மாறாதவரே இயேசுசொல் தவறாதவரேசொன்னபடி அன்று உயிர்த்தெழுந்தாரே — சீயோனே! கெம்பீரி! 2. சுத்த திருச்சபையே பறைசாற்றிடு நற்செய்தியைசாவையும், பேயையும், நோயையும் ஜெயித்தார் — சீயோனே! கெம்பீரி! 3. நம்பிக்கையுள்ள வல்ல – ஜீவநல்ல […]

உனக்காய் மரித்தேன் – Unakkaai mariththaen Read More »

தூளிலிருந்து உயர்த்தினீர் – Thoolilirunthu Uyarththineer

தூளிலிருந்து உயர்த்தினீர் – Thoolilirunthu Uyarththineer தூளிலிருந்து உயர்த்தினீர்தூக்கி என்னை நிறுத்தினீர்துதித்து பாட வைத்தீர்அல்லேலூயா – 2 1.காலைதோறும் தவறாமல்கிருபை கிடைக்கச் செய்கின்றீர்நாள் முழுவதும் மறவாமல்நன்மை தொடரச் செய்கின்றீர் -2தடைகளை தகர்ப்பவரேஉன் தயவை காணச்செய்தீரே 2.நிந்தை சொற்கள் நீக்கிடஉம் இரக்கத்தை விளங்கச் செய்தீர்நிந்தித்தோரின் கண்கள் முன்னேநினைத்திரா அற்புதம் செய்தீர்நித்தியரே நிரந்தரமேநீதியால் நிறைந்தவரே Thoolilirunthu UyarththineerThookki Ennai NiruththineerThuthithu Paada Vaitheer Alleluya -2 1.kaalaithorum ThavaramaalKirubai kidaika SeikintreerNaal Muzhuvathum MarvaamalNanmai Thodara Seikintreer -2Thadaikalai ThagarppavaraeUn

தூளிலிருந்து உயர்த்தினீர் – Thoolilirunthu Uyarththineer Read More »

ஆராஞ்சு பார்த்தாலும் காரணம் – Aaraainju Paarthalum Kaaranam

Aaraainju Paarthalum Kaaranam – ஆராஞ்சு பார்த்தாலும் காரணம்Why Me? | John Jebaraj song lyrics ஆராஞ்சு பார்த்தாலும் காரணம் இல்லஅட ஒய் மீ-னு கேட்டாலும் ரீசனு இல்ல -2 கண்ணுல என் கண்ணுல கண்ணீர் வருதுஹார்ட் ல என் ஹார்ட் ல புது டியூன் ஒண்ணு வருதுஇந்த லைஃப்-யு மொத்தம் அவரே போதும்னு தோணுது Ooo..hoo… என் இயேசு என் காதலே Ooo..hoo… என் இயேசு என் காதலே முன்னால சிரிச்சு பின்னால அடிக்கும்

ஆராஞ்சு பார்த்தாலும் காரணம் – Aaraainju Paarthalum Kaaranam Read More »

கிருபையின் தேவன் – Kirubaiyin Devan

கிருபையின் தேவன் – Kirubaiyin Devan கிருபையின் தேவன் இஸ்ரவேலின் ராஜன் மகிமையின் தேவன் நம் இயேசு ராஜன் -2 நீர் பெரியவர் பெரிய காரியங்களை செய்பவர்நீர் வல்லவர் வல்ல காரியங்களை நடத்துபவர் -2 1. இரக்கமும் மன்னிப்பும் அளிப்பவர் சாந்தமும் கிருபையும் உள்ளவர் -2என் அக்ரமங்கள் பாராமல்என் மிருதல்கள் என்னாமல் என்மேல அன்பு வைத்தவரே உம்மை என்றும் சார்ந்திடுவேன் -2 நீர் பெரியவர் பெரிய காரியங்களை செய்பவர்நீர் வல்லவர் வல்ல காரியங்களை நடத்துபவர் -2 2.

கிருபையின் தேவன் – Kirubaiyin Devan Read More »

என் இருதயம் தொய்யும் போது – En Irudhayam thoyyum pothu

என் இருதயம் தொய்யும் போது – En Irudhayam thoyyum pothu Lyricsஎன் இருதயம் தொய்யும் போது பூமியின் கடையாந்தரத்தில் இருந்துநான் உம்மை நோக்கி கூப்பிடுவேன்எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும் என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தை கவனியும் என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தைக் கவனியும் என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தை கவனியும்என் கூக்குரல் கேட்டிடும்என் விண்ணப்பத்தை கவனியும் நீர் எனக்கு நீர் எனக்கு இயேசுவேநீர் எனக்கு நீர் எனக்குநீர்

என் இருதயம் தொய்யும் போது – En Irudhayam thoyyum pothu Read More »

நல்ல காலம் பொறக்குது – Nalla Kalam Porakuthu

நல்ல காலம் பொறக்குது – Nalla Kalam Porakuthu நல்ல காலம் பொறக்குதுஉனக்கு நல்ல காலம் பொறக்குது – 3 மகனே நல்ல காலம் பொறக்குதுமகளே நல்ல காலம் பொறக்குது இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2 பாவங்கள் சாபங்கள் மாறுதுஇயேசுவாலே – 2பயங்கள் குழப்பங்கள் நீங்குதுஇயேசுவாலே – 2கவலைகள் கண்ணீர்கள் மாறுதுவறுமைகள் வேதனைகள் நீங்குதுஇயேசுவாலே – 3 இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2என்ற

நல்ல காலம் பொறக்குது – Nalla Kalam Porakuthu Read More »

எந்த சூழ்நிலையிலும் – ENDHA SUZHNILAYILUM

எந்த சூழ்நிலையிலும் – ENDHA SUZHNILAYILUM எந்த சூழ்நிலையிலும் எல்லா தேவைகளிலும்உம்மை மாத்ரம் நோக்கி பார்த்திடுவேன் நோக்கி பார்த்திடுவேன்ஒத்தாசை பர்வதமேநோக்கி பார்த்திடுவேன் – 2 1.தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும் உறவுகள் உன்னை தள்ளி வைத்தாலும்நோக்கி பார்த்திடுவேன் உம்மை ஒத்தாசை பர்வதமேநோக்கி பார்த்திடுவேன் – 2 2.தடை வந்தாலும்பார்வோன் படை வந்தாலும்உம்மை மாத்ரம் நோக்கி பார்த்திடுவேன்நோக்கி பார்த்திடுவேன் உம்மை ஒத்தாசை பர்வதமேநோக்கி பார்த்திடுவேன் – 2 ENDHA SUZHNILAYILUMELLA THEVAIGALILUM UMMAI MATHRAMNOKI PARTHIDUVEN NOKI PARTHIDUVENUMMAI

எந்த சூழ்நிலையிலும் – ENDHA SUZHNILAYILUM Read More »

என் தந்தை இயேசுவே – En Thanthai Yeasuvae

என் தந்தை இயேசுவே – En Thanthai Yeasuvae என் தந்தை இயேசுவே என் தாயும் இயேசுவே என் சொந்தம் இயேசுவே எனக்கெல்லாம் இயேசுவேஎன் தந்தை இயேசப்பா என் தாயும் இயேசப்பா என் சொந்தம் இயேசப்பா எனக்கெல்லாம் இயேசப்பா 1. ஒரு தந்தை போல சுமப்பவரே ஒரு தாயைபோல தேற்றுபவரே என் சொந்தம் போல காப்பவரே உம் அன்பினாலே அனைப்பவரே -2 என் தந்தை நீர்தானே என் தாயும் நீர்தானே என் சொந்தம் நீர்தானே எனக்கெல்லாம் நீர்தானே

என் தந்தை இயேசுவே – En Thanthai Yeasuvae Read More »

இரட்சிப்பின் மகிமை – RATCHIPPIN MAGIMAI

இரட்சிப்பின் மகிமை – RATCHIPPIN MAGIMAI இயேசுவே இயேசுவேஉம்மை உயர்த்தி பணிகின்றேன்-2இரட்சிப்பின் மகிமை உமக்கேமாட்சிமை வல்லமை உமக்கே-2 மேலே வானத்திலும் கீழே பூமியிலும்உமக்கில்லை இணை இயேசுவேமேன்மை யாவும் விட்டு பூவில் வந்திறங்கிமீட்டு கொண்டீர் என் இயேசுவே இரட்சிப்பின் மகிமை உமக்கேமாட்சிமை வல்லமை உமக்கே -2 1.எனக்கெதிரான கையெழுத்தையெல்லாம்குலைத்துப் போட்டீர் என் இயேசுவேதுரைத்தனங்களும் அதிகாரங்களும்கீழடக்கி வென்றீர் இயேசுவே-2-இரட்சிப்பின் 2.பாவியான என்னை பரிசுத்தனாக்கபலியானீர் என் இயேசுவேபாவ சாபம் எல்லாம் என்னை விட்டகற்றிபரலோகில் சேர்ப்பீர் இயேசுவே-2-இரட்சிப்பின் Yesuvae YesuvaeUmmai Uyarthi panikintreanRatchipin

இரட்சிப்பின் மகிமை – RATCHIPPIN MAGIMAI Read More »

என் நேசர் அழகுள்ளவர் – En Nesar Azhagullavar

என் நேசர் அழகுள்ளவர் – En Nesar Azhagullavar என் நேசர் அழகுள்ளவர்வெண்மையும் சிவப்புமவர் – 2 மாறிடாத நேசர் அவர்மகிமையாய் வந்திடுவார்மருரூபமாக்கிடுவார்மகிமையில் சேர்த்திடுவார் – 2 1) அல்பாவும் ஓமேகாவும் ஆனவர்முந்தினவரும் பிந்தினவரும் ஆனவர் – 2சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல,முகம் பிரகாசிக்கும் சூரியனைப் போல – 2 (மாறிடாத நேசர் ) 2) மணவாட்டி திருச்சபையே ஆயத்தப்படு,மணவாளன் இயேசுவையே சந்திக்கவே – 2 மேகங்களுடனே வருகிறார், குத்தின கண்கள் யாவும் அவரை காணும்

என் நேசர் அழகுள்ளவர் – En Nesar Azhagullavar Read More »

தாயின் கருவில் தெரிந்தவர் நீர் – Thayin Karuvil Therinthavar Neer

தாயின் கருவில் தெரிந்தவர் நீர் – Thayin Karuvil Therinthavar Neer தாயின் கருவில் தெரிந்தவர் நீர்தயவாய் இதுவரை சுமந்தவர் நீர்தாழ்வில் என்னை தெரிந்தெடுத்தீர்கிருபையாய் இதுவரை நடத்தி வந்தீர்கூட இருந்து உதவிகள் செய்து எனக்காக யாவையும் செய்து வந்தீர் ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனைஆராதனை ஆராதனை அல்பா ஓமேகா ஆராதனை உறவுகள் என்னை உதரிட்ட போதும் உதவிகள் செய்திட உயர்த்தி வைத்தீர் கூட இருந்து உதவிகள் செய்து எனக்காக யாவையும் செய்து வந்தீர் ஆராதனை ஆராதனை

தாயின் கருவில் தெரிந்தவர் நீர் – Thayin Karuvil Therinthavar Neer Read More »

கள்ளமில்லா உள்ளம் தாரும் – Kallamilla Ullam Thaarum

கள்ளமில்லா உள்ளம் தாரும் – Kallamilla Ullam Thaarum Song Lyrics in Tamil : கள்ளமில்லா உள்ளம் தாரும் கபடில்லா எண்ணம் தாரும் வஞ்சமில்லா நெஞ்சம் தாரும் இயேசுவே உம்மைப் போலவே இயேசுவே உம்மைப் போலவே (4) அத்திமரம் கீழே காத்திருப்பேனே நாத்தானை போலவே உத்தமனாகவே (2) உம் ராஜ்யம் வருகவே உம் சித்தம் செய்யவே உமக்காய் வாழவே ஒவ்வொரு நாளுமே தண்ணீரின் மேலே தவிக்கும் புறாவோ நோவாவின் கையிலே ஆறுதல் கண்டதே பேழை என்னும்

கள்ளமில்லா உள்ளம் தாரும் – Kallamilla Ullam Thaarum Read More »