christmas

கன்னிமரி மைந்தனே காலங்களில் தேவனே – Kanni mari maindhane kalangalin

கன்னிமரி மைந்தனே காலங்களில் தேவனே – Kanni mari maindhane kalangalin Lyrics: கன்னிமரி மைந்தனேகாலங்களில் தேவனேகடுங்குளிர் வேளையில் பிறந்தவனே மன்னனுக்கு மன்னனேதேவாதி தேவனே தன்னிலை தாழ்த்தியே வந்தவனே என்னவனே அழகு உன் நிழலில் வந்து வந்து தவமிருக்கும்ஒளியே உமமிலே குடியிருக்கும்வாய் திறந்து பேசும் போது வார்த்தை எல்லாம் கவி மணக்கும்கண் திறந்து பார்த்து விட்டால் அருள் சுரக்கும் இந்த உண்மை உணர்ந்து உலகம்மகிழட்டுமே சிலுவை நீ சுமக்க செய்த பாவம் தான் அழைக்ககுருவே வந்தாய் எனக்காக […]

கன்னிமரி மைந்தனே காலங்களில் தேவனே – Kanni mari maindhane kalangalin Read More »

சிறியோர் பெரியோர் யாவருக்கும் – Siriyor Periyor Yavarukum

சிறியோர் பெரியோர் யாவருக்கும் – Siriyor Periyor Yavarukum சிறியோர் பெரியோர் யாவருக்கும் நற்செய்திவானோர் பூலோர் யாவருக்கும் நற்செய்தி-2 நம்மை மீட்க இப்பூவில் வந்தார்நம் பாவம் போக்க தன்னை தந்தார்-2 வானத்திலே தேவ தூதர் தோன்றினார்பார்த்த ஜனம் அதை கண்டு பயந்தனர்நல்ல செய்தி சொல்ல வந்தோம் என்றாரேஆமென் ஆமென்… பிறந்தார் இயேசுஇம்மாந்தர்க்காகவேஇம்மண்ணில் உதித்தார்நாம் யாவரும் பிரகாசிக்க-2 1.பாவத்தில் விழுந்த நம்மை உயிர்ப்பிக்கசாபத்தில் இருந்து நம்மை விடுவிக்க-2அடிமைகளான நம்மைதம் பிள்ளையாய் ஏற்றுக்கொள்ள-2-பிறந்தார் இயேசு 2.இருளினில் வாழ்ந்த நம்மை மீட்கவேவெளிச்சத்தை

சிறியோர் பெரியோர் யாவருக்கும் – Siriyor Periyor Yavarukum Read More »

சின்னஞ்சிறு பாலகனே – Chinnachiru palaganae

சின்னஞ்சிறு பாலகனே – Chinnachiru palaganae LYRICSசின்னஞ்சிறு பாலகனேதாவீதின் குமாரனேபெத்தலையில் பிறந்தவரேஇயேசு ராஜாதாழ்மையான கோலத்திலேஏழ்மையான எங்களையும்மீட்டெடுக்க வந்தவரும் நீர்தானையா அதிசயமானவரும் ஆலோசனை கர்த்தரும்வல்லமையுள்ளவரும் நீரே நீரேஎனைத் தேடி வந்தவரும் என்னோடு இருப்பவரும் புதுவாழ்வு தருபவரும் நீரே நீரே மார்கழி மாதத்திலேபனி பொழியும் நேரத்திலேமாசற்ற ஜோதியாய்மண்மீது அவதரித்தார்நட்சத்திரம் வழிகாட்டஞானிகளும் பின்தொடரபெத்தலையில் இயேசுவை தொழுது கொண்டனரேசின்னஞ்சிறு அன்னைமரி பாலகனாய்யோசேப்பின் குமாரனாய்தேவனின் மைந்தனாய்மண்மீது உருவெடுத்தார்தூதர்கள் தோன்றிடமேய்ப்பர்கள் நடுங்கிடமன்னவர் இயேசுவைதொழுவத்தில் கண்டனரேசின்னஞ்சிறு

சின்னஞ்சிறு பாலகனே – Chinnachiru palaganae Read More »

விண்ணில் தோன்றிய தூதர் – Vinnil Thontriya Thoothar

விண்ணில் தோன்றிய தூதர் – Vinnil Thontriya Thoothar Lyrics: விண்ணில் தோன்றிய தூதர் மேய்ப்பர்க்கு நற்செய்தி அறிவித்திட ஆதியில் ஏற்றிய வாக்கியம் நிறைவேற ரட்சகர் பிறந்தாரேகிழக்கில் தோன்றிய வெள்ளியோ முன் செல்ல , சாஸ்திரிகள் பின் சென்றிட இரவில் பனியில் மாடடையும் தொழுவில் பெத்தலையில் தவழ்ந்தாரே மண்ணுயிர்க்காய் தன்னுயிர் வெறுத்து இருளகற்றும் இனனாய் உதித்தாரே அவர் பொன் பாதம் நாடி பொற்கிரீடம் சூடி போற்றி பாடி ஆடி கொண்டாடுவோம் உன்னததில் மகிமை பூமியிலே சமாதானம் மானிடர்

விண்ணில் தோன்றிய தூதர் – Vinnil Thontriya Thoothar Read More »

ஒரு மின்மினிபூச்சி வானில் – Oru Minmini Poochi vaanil

ஒரு மின்மினிபூச்சி வானில் – Oru Minmini Poochi vaanil ஒரு மின்மினிபூச்சி வானில் தோன்றுதே நட்சத்திரமாய் அன்று இயேசு பிறப்பை வழிகாட்டியதே மூவர்கின்பமாய் இன்று நாமும் இன்பமாய் வாழ்ந்திடதேவ ஒளியாய் வந்த கிறிஸ்துவைவாழ்த்தி பாடி வரவேற்போம்Christmas Greetings to you all 1. சேனை தேவ தூதனின் அசரீரிசங்கீத கானமாய் தொனித்திடGloria…..சேனை தேவ தூதனின் அசரீரிசங்கீத கானமாய் தொனித்திடஅந்த முகிலும் ஆடிடவிண்ணும் மகிழ்ந்திடமண்ணில் மகிழ்ச்சி பொங்கவாழ்த்தி பாடி வரவேற்போம்Christmas greetings to you all 2.

ஒரு மின்மினிபூச்சி வானில் – Oru Minmini Poochi vaanil Read More »

பனிமழை பொழியும் இரவு – Panimalai Pozhiyum Irauv

பனிமழை பொழியும் இரவு – Panimalai Pozhiyum Irauv lyrics பனிமழை பொழியும் இரவு பாலகன் இயேசு வரவு தேவன் காட்டியது தயவு தம் மைந்தனைத் தந்தது ஈவு வானம் விட்டது அதிசயம் பூமி வந்தது அதிசயம் மாட்டுத் தொழுவம் தெரிந்து கொண்டது அதிசயம் அதிசயம் கொட்டிலில் கோமகன் இயேசு தென்றல் காற்றே வீசு தூதர்கள் வாழ்த்தினர் அதிசயம் ஆயர்கள் பணிந்தனர் அதிசயம் அறிஞர் பொன்போளம் தூபம் படைத்தது அதிசயம் அதிசயம் புதுமை பாலன் இயேசு பூங்காற்றே

பனிமழை பொழியும் இரவு – Panimalai Pozhiyum Irauv Read More »

எனக்காக பாலன் பிறந்தார் – Enakkaga balan pirandhar

எனக்காக பாலன் பிறந்தார் – Enakkaga balan pirandharLyrics எனக்காக பாலன் பிறந்தார் என் ஆத்ம நேசர் பிறந்தார் – 2 எந்தன் பாவம் நீக்கிஎன்னை மீட்டு கொண்டார் என்றும் பாடி துதிப்பேன் – 2 அல்லேலுயா அல்லேலுயா அவரன்பில் மகிழுவேன் அல்லேலுயா அல்லேலுயா அவரையே புகழுவேன் 1. மானிடர்காய் தன்னை ஈவாய் தந்தார் தாயன்பில் மேலானதே கானங்கள் ஆயிரம் பாடினாலும் என் நன்றி ஈடாகுமோ? – 2 அல்லேலுயா அல்லேலுயா அவரன்பில் மகிழுவேன் அல்லேலுயா அல்லேலுயா

எனக்காக பாலன் பிறந்தார் – Enakkaga balan pirandhar Read More »

NAZARENAAGIYA YESUVE – நசரேயனாகிய இயேசுவே

NAZARENAAGIYA YESUVE – நசரேயனாகிய இயேசுவே  

NAZARENAAGIYA YESUVE – நசரேயனாகிய இயேசுவே Read More »

Athisaya Baalan – அதிசய பாலன்

Athisaya Baalan – அதிசய பாலன் அதிசய பாலன் யாரிவரோ அண்ட சராசரதிபனே தித்திக்கும் தேவ திங்கனியோ தரணியில் தவழ்ந்திட்ட திருமகனோதிருசுதன் திருமைந்தனேஅதிசய பாலன் யாரிவரோ அண்ட சராசரதிபனே ஆபிரம் ஈந்த தாவிது வம்ச யூதரின் ராஜனேஞானியர் தேடி இடையர் வியந்த உந்தன் ஜனனமேபாவ மோட்சன காரணனேபாவியின் இரட்சகனே பாரில் வாழ்ந்த பரிசுதனே பரிகாரியே பரன் நீரே மன்னர்கள் வியக்க மண்ணகம் வந்த விந்தையின் வேந்தனே விண்ணகம் துறந்து புவியில் பிறந்த புல்லனை பாலனே தாழ்மை ரூபத்தில்

Athisaya Baalan – அதிசய பாலன் Read More »

தேவ சேயோ – Deva Seaiyo

தேவ சேயோ – Deva Seaiyo தேவ சேயோ, தேவ சேயோ ஜீவவான மன்னா, மா திவ்விய கிருபா சன்னாபாவிகளின் பிரசன்னா, தேவ சேயோ தேவ சேயோ, தேவ சேயோ, ஆண்டருள் செயும் ஒசன்னா! 1. ஆவியாய் அனாதியாய் அமர்த்த தேவ சேயோ,மூவுலகனைத்தையும் முன் தந்த தேவ சேயோ 2. சுந்தரமிகும் பரமானந்த தேவ சேயோநந்தர் மகிழ்ந்தடி பணிந்த தேவ சேயோ, 3. செங்கோல் தவி திறைஞ்சுந் துங்க தேவ சேயோ,மங்கா கிருபை சிறந்த சங்கைத் தேவ

தேவ சேயோ – Deva Seaiyo Read More »

Rando Rarando – రండో రారండో యేసుని చూడగను

Rando Rarando – రండో రారండో యేసుని చూడగను రండో రారండో యేసుని చూడగనురండో రారండో ప్రభుయేసుని చేరగను (2)పరమును విడిచి దివికి వచ్చి లోకాన్ని రక్షించెనుపశువుల తొట్టిలో దీనుడై మనలను హెచ్చించెనుఆరాధిద్దామా ఆనందిద్దామాఆర్భాటిద్దామా యేసుని అనుసరిద్దామా (2)రెండో చరణం:1భువిలోన ప్రతిమనిషి రక్షణ కోసంకనులెత్తి ఆకాశం చూస్తుండగాఅక్కడుంది ఇక్కడుంది రక్షణ అంటూపరుగెత్తి పరుగెత్తి అలసియుండగా లోకాన్ని రక్షింప పసిబాలుడైమనమధ్య నివసించెను (2)మార్గం యేసయ్యే సత్యం యేసయ్యేజీవం యేసయ్యే నా సర్వం యేసయ్యే(2) చరణం:2గురిలేని బ్రతుకులో గమ్యం కోసంఅడుగడుగునా

Rando Rarando – రండో రారండో యేసుని చూడగను Read More »

ராஜாதி ராஜா இயேசு மகா ராஜா – Rajathi Raja Yesu maha Raja

ராஜாதி ராஜா இயேசு மகா ராஜா மண்ணில் வந்து பிறந்தார் என்னோடிருக்க இம்மானுவேல் – 3இம்மானுவேல் என்னோடிருப்பாரே – 2 தேவதூதன் இறங்கிட மேய்ப்பர்கள் பயந்திட நற்செய்தி சொன்னவுடன் சந்தோசமே இன்று நம்முடைய வாழ்விலும் பயங்களெல்லாம் நீக்கிட பாலகனாய் மண்ணில் பிறந்தார் – இம்மானுவேல் பாவம் சாபம் நீங்கிட சமாதானம் தந்திட சமாதான காரணர் மண்ணில் பிறந்தார் எந்தன் இருளான வாழ்வை வெளிச்சமாய் மாற்றிட விடிவெள்ளி மண்ணில் உதித்தார் – ராஜாதி ராஜா

ராஜாதி ராஜா இயேசு மகா ராஜா – Rajathi Raja Yesu maha Raja Read More »