cymbals

En Uyire En Yesaiyya – என் உயிரே என் இயேசையா

En Uyire En Yesaiyya – என் உயிரே என் இயேசையா என் உயிரே என் இயேசையா நீர்தான் நீர்தான் ஐயா எனக்கு வேறே வாழ்வேதையா -2 1. உயிருக்கு உயிரானிரே என் உறவுக்கு உறவானீரே -2 2. அன்புக்கு அன்பானிரே என் அழகுக்கு அழகானிரே -2 3. பேச்சுக்கு பேச்சானிரே என் மூச்சுக்கு மூச்சானிரே -2 4. ஜெபத்திற்கு ஜெபமானிரே என் ஜெயத்திற்கு ஜெயமானிரே -2

En Uyire En Yesaiyya – என் உயிரே என் இயேசையா Read More »

SINTHUTHEA SILUVAIYIL-சிந்துதே சிலுவையில்

SINTHUTHEA SILUVAIYIL-சிந்துதே சிலுவையில் சிந்துதே சிலுவையில் இரத்தமாய்காயங்களால்முள்முடி தலையிலே குடையுதேவேதனையால்தள்ளாடிடும் உந்தன் பாதங்களேதோளில் சுமந்தீரேபார சிலுவையைஎனக்காய் ஏன் உம் மேல் இத்தனை பாடுகள்நான் வாழவே சாட்டைகளால் அடிக்கபரிகாசம் சூழஉம் இதயம் உடைந்தேதுடிக்கின்றதேஆணிகளும் பாயஇரத்த வெள்ளம் ஓடதுரோகிகளும் மன்னித்திடவேண்டி நின்றீரேகள்ளர் மத்தியில் கபடில்லாமல்பாவியின் கோலம் ஏற்றீரே ஏன் உம் மேல் இத்தனை பாடுகள்நான் வாழவே தாகம் கொண்டீர் எனக்காய்காடியினால் ஏமாற்றம்இழந்ததை பெற்றுக்கொள்ளஏற்றுக்கொண்டீரேஉறவுகள் ஓடஅந்தகாரம் சூழசித்தம் செய்ய உயிர் ஈந்தீர்அன்பின் ஆழமேஉந்தன் தியாகம் போல்ஏதும் இல்லையேசாவின் தியாகம்ஏற்றீரே ஏன் உம்

SINTHUTHEA SILUVAIYIL-சிந்துதே சிலுவையில் Read More »

Kirubaiyin Thayalanae- கிருபையின் தயாளனே

Kirubaiyin Thayalanae- கிருபையின் தயாளனே கிருபையின் தயாளனே உயிரினும் என்னை நேசித்தீரே – 2எனக்காய் உம் இரத்தம் துடித்ததேகாரணம் ஏனோ உந்தன் பாசமேஉம் அன்பிற்கீடேதுண்டோ – இயேசையாஉம் அன்பிற்கீடேதுண்டோ 1.ஆணிகள் மூன்றிலே தொங்கினீரேஇரத்தம் எல்லாம் சிந்த துடித்தீரேபாவ பரிகார பலியாகிஜீவனைக் கொடுத்தே மீட்டீரேஉம் அன்பிற்கீடேதுண்டோ -இயேசையா உம் அன்பிற்கீடேதுண்டோ 2. கிருபாதார பலியாகஅன்பின் வெளிப்பாட்டின் உச்சமாகஒரே குமாரனையும் தந்து விட்டீர் இவ்வளவாய் என்மேல் அன்புகூர்ந்தீர் உம் அன்பிற்கீடேதுண்டோ – இயேசையாஉம் அன்பிற்கீடேதுண்டோ 3.கிருபையின் தயாளனே உயிரினும் என்னை

Kirubaiyin Thayalanae- கிருபையின் தயாளனே Read More »

Pavathin Sambalam – பாவத்தின் சம்பளம்

Pavathin Sambalam – பாவத்தின் சம்பளம் பாவத்தின் சம்பளம் மரணம் என்றுதேடி போனேன் அதைதேடி வந்தாரே என்னை-2வாழ்க்கை இது அல்லஎன்று சொன்னாரே-2வாழும் வழி எனக்கு தந்து சென்றாரே-பாவத்தின் 1.தம் சாயல் கொடுத்துதம் ஜீவ காற்றையும்கொடுத்துன்னை படைத்தவர்கைவிடுவாரோ-2நீ உன்னை வெறுக்கலாம்தேவனை மறக்கலாம்தாயின் கருவறையில்கண்டவர் கைவிடுவாரோ-2-பாவத்தின் 2.தன்னோடு கூடகள்ளனை கூட நீ என்னோடேபரதீசீல் இருப்பாய் என்றார்-2நாம் நம்மை ஒப்புவிப்போம்தேவ நாமம் உச்சரிப்போம்பரலோகில் நம்மை சேர்க்கும்தேவனோடு சஞ்சரிப்போம்-2-பாவத்தின் 3.பாவத்தில் அகப்பட்டஸ்திரீயையும் கூடஉன் பாவம் உனக்குமன்னிக்கப்பட்டதென்றாரே-2நீ என்ன பெரும் பாவியோமன்னிப்பே உனக்கில்லையோமாறாத மா

Pavathin Sambalam – பாவத்தின் சம்பளம் Read More »

Jeithu vittar – ஜெயித்து விட்டார்

Jeithu vittar – ஜெயித்து விட்டார் Lyricsஜெயித்து விட்டார் மரணத்தைவிழுங்கி விட்டார் சாவினைஎழுந்து விட்டார் ஜீவனோடே வென்று விட்டார் பாவத்தைகொன்று விட்டார் சாபத்தைஉயிர்த்து விட்டார் என்றென்றுமே கொண்டாடுவோம் கொண்டாடுவோம்உயிருடன் எழுந்தவரை கொண்டாடுவோம் ஒடித்து விட்டார் சாவின் கூர்ஜெயித்து விட்டார் நரகத்தைமுடித்துவிட்டார் கிரியைதனைதந்து விட்டார் ரட்சிப்பைசென்று விட்டார் பரலோகம்அமர்ந்து விட்டார் தேவனோடே ஆர்ப்பரித்து ஆடுவோம்மகிழ்ச்சியோடே பாடுவோம்இயேசு என்றும் ஜீவிக்கிறார்எங்கும் சொல்வோம் நற்செய்திகொண்டு செல்வோம் சுவிசேஷம்இயேசு நாமம் போற்றிடுவோம் —Easter song in Tamil ஜெயித்து விட்டார் – Jaithuvitaar

Jeithu vittar – ஜெயித்து விட்டார் Read More »

Tharuvadhan porulai – தருவதன் பொருளை

Tharuvadhan porulai – தருவதன் பொருளை *காணிக்கை**பல்லவி* தருவதன் பொருளை உலகினிலேதினமும் சொல்லும் பலியினிலேஉம்மையே தருகின்ற இறைவா என்னையே தருகின்றேன் உமக்கு -2 *சரணம்1*எல்லோரும் ஒன்றாக உம் பாதம் நன்றாக உறவாடும் இந்நேரமே பலிபீடம் நானும் வந்தேன் என் வாழ்வை பலியாக்குவேன் -2மாறாத அன்பாலே எனை என்றும் கண்பாருமே -2 *சரணம் 2*உலகோரும் இந்நாளே உம் மீட்பைக் கண்ணாலே பார்த்திடும் இந்நேரமே உம் சித்தம் *நிறைவேற்றுவேன்* பிறரன்புப் பணியாற்றுவேன்-2 தேயாத நிலவாகவே எனை என்றும் நான் தருவேன்

Tharuvadhan porulai – தருவதன் பொருளை Read More »

Uyirthaar Uyirthaar – உயிர்த்தார் உயிர்த்தார்

Uyirthaar Uyirthaar – உயிர்த்தார் உயிர்த்தார் உயிர்த்தார் உயிர்த்தார் இயேசு உயிர்த்தார் வென்றார் வென்றார் இறப்பை வென்றார் – 2அவர் உயிருடன் இருக்கின்றார் என்றுமே வாழ்கின்றார் உயிர்ப்புச் செய்தி உலகில் பகிர்வோம் நாளும் மகிழ்ந்திடுவோம் அல்லேலூயா- 8 1.மரியாள் கல்லறை வந்தபோதுஒளியின் தூதர் அவரிடம் சொன்னார் இயேசு உயிர்த்தெழுந்தார் சென்று அறிவித்திடு சீடர்கள் ஒன்றாய் இருந்த வேளை மரியாள் அவர்களிடம் மகிழ்ந்து சொன்னார் கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் சென்று அறிவித்திடு உயிர்ப்புச் செய்தி உலகில் பகிர்வோம் நாளும் மகிழ்ந்திடுவோம்

Uyirthaar Uyirthaar – உயிர்த்தார் உயிர்த்தார் Read More »

yezhundhaare – எழுந்தாரே

yezhundhaare – எழுந்தாரே எழுந்தாரே, மரணத்தின் கூரை வென்றுஎழுந்தாரே – இயேசுஎழுந்தாரே, மரணத்தின் கூரை வென்றுஎழுந்தாரே பரம பிதா குமாரன் பரிசுத்த ஆவியால்மகிமையின் ரூபமாய் எழுந்தாரே வெற்றியாய், ஜெயமாய்நித்தியமாய் உயிர்தெழுந்தாரேவெற்றியாய், ஜெயமாய்நித்தியமாய் உயிர்தெழுந்தாரே கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா!சாத்தான் விழுந்தான், அல்லேலூயா!கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா!மரணத்தை வென்றார், அல்லேலூயா! — எழுந்தாரே 1. பாடுகள் அடைந்தும் சிலுவை மரணம் அடைந்தும்வசனத்தின் படியே மீண்டும் எழுந்தார் வெற்றியாய், ஜெயமாய்நித்தியமாய் உயிர்தெழுந்தாரேவெற்றியாய், ஜெயமாய்நித்தியமாய் உயிர்தெழுந்தாரே கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா!சாத்தான் விழுந்தான், அல்லேலூயா!கிறிஸ்து எழுந்தார்,

yezhundhaare – எழுந்தாரே Read More »