Fenicus Joel

Pazhayavaigal Ozhindhidumae song lyrics – பழையவைகள் ஒழிந்திடுமே

Pazhayavaigal Ozhindhidumae song lyrics – பழையவைகள் ஒழிந்திடுமே பழையவைகள் ஒழிந்திடுமேஎந்தன் குறைகள் எல்லாம் மாறிடுமேபுது கிருபையால் நிரம்பிடுமேவறண்ட நிலம் எல்லாம் செழித்திடுமேஉம் நன்மையால் நிரம்பிடுமே -2 உம் சமூகத்தில் ஆனந்தமேஎன்றும் நித்திய பேரின்பமே-2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் -2 தண்ணீர்களையும் ஆறுகளையும்கடந்திடும் வேலையில்நீர் இருப்பீர் -2முன்னாட்களிலும்என்னோடிருந்தீர்இந்த புதிய நாளில் என்னோடிருப்பீர் -2 உம் சமூகத்தில் ஆனந்தமேஎன்றும் நித்திய பேரின்பமே -2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் -2 ஆச்சாரியமான விதங்களிலேவாக்குத்தங்கள் (எனக்கு) பிறந்ததிடுதே -2ஆசிகள் […]

Pazhayavaigal Ozhindhidumae song lyrics – பழையவைகள் ஒழிந்திடுமே Read More »

சேனைகளின் கர்த்தாவே உம்மை – Senaigalin Karthavae ummai

சேனைகளின் கர்த்தாவே உம்மை – Senaigalin Karthavae ummai சேனைகளின் கர்த்தாவேஉம்மை சேர்ந்து ஆர்ப்பரிப்போம் (2) வானத்தின் கீழே பூமியின் மேலேஉமக்கு நிகரான நாமம் இல்லை (2) வானத்தின் கீழே பூமியின் மேலேஉமக்கு நிகரான நாமம் இல்லை (2) Senaigalin Karthavae ummai song lyrics in English Senaigalin Karthavae ummaisearnthu Aarpparippom-2 Vaanaththin keezhe boomiyin malaeUmakku nigarana naamam illai-2 1.Vaanam umathu singasanamboomi unthan paathapadi-2Vaanaththin keelae boomiyin malaeumakku nigarana

சேனைகளின் கர்த்தாவே உம்மை – Senaigalin Karthavae ummai Read More »

நினைவுக்கு அப்பாற்பட்டவர் – Ninaivukku Appaarpattavar

நினைவுக்கு அப்பாற்பட்டவர் – Ninaivukku Appaarpattavar நினைவுக்கு அப்பாற்பட்டவர்என் செயல்களிற்கு அப்பாற்பட்டவர்ஆராய்ந்து எண்ணி முடியா அதிசயங்கள் செய்கின்றவர் – என் El Elyon உன்னதரே மகக்துவரே El Hagadol El Hanne Eman El Hanne Emanநம்பிக்கையின் தேவனே எதிரிகள் முன் விருந்தொன்றைஆயத்தம் செய்து அழைத்தவரேஎன் தலையை எண்ணையினால்அபிஷேகித்தீர் என் மேய்பரே Ninaivukku Appaarpattavar song lyrics in English Ninaivukku AppaarpattavarEn Seyalkalirkku AppaarpattavarAarainthu Enni MudiyaAthisayangal seikintravar -En El Elyon UnnatharaeMagathuvarae El

நினைவுக்கு அப்பாற்பட்டவர் – Ninaivukku Appaarpattavar Read More »

Neerallaal Engalukku – நீரல்லால் எங்களுக்கு

Neerallaal Engalukku – நீரல்லால் எங்களுக்கு A majநீரல்லால் எங்களுக்குவேறாரும் இல்லையே-4எங்கள் துணையானீரோ-4-நீரல்லால் ஆ…அ..அ..ஆ…அ…அ-2 1.தனக்காய் வாழ்ந்திடும் உலகத்திலேஎனக்காகவே வந்தீர்ஜீவனைக்கூட பாராமல்அதையும் எனக்கு தந்தீர்-2 அன்பினையே நினைத்திடுவேன்(நான்) கரங்களை ஏறெடுப்பேன்-2-நீரல்லால் 2.பகைத்திடும் உறவுகள் நடுவினிலேதகப்பனாய் நீர் வந்தீர்தூற்றிடும் மனிதர்கள் இருக்கையிலேதேற்றிடும் தெய்வமானீர்-2 உந்தனையே நினைத்திடுவேன்உம் புகழ் பாடிடுவேன்நான் உந்தனை துதித்திடுவேன்-நீர் அல்லால் Neerallaal EngalukkuVeraarum Illayae-4Engal Thunayaaneero-4-Neerallal Aa..Aa.a..Aa…Aa..A… 1.Thanakkai Vazhnthidum UlagathilaeEnakkaagavae VantheerJeevanai Kooda PaaraamalAthayum Enakku Thantheer-2 Anbinayae Ninaithiduvaen(Naan) Karangalai Yereduppaen-2-Neerallaal 2.Pagaithidum

Neerallaal Engalukku – நீரல்லால் எங்களுக்கு Read More »

உம் கை என் ஆத்துமாவை -Um Kai En Aaththumavai

Lyrics:உம் கை என் ஆத்துமாவை அமர செய்யும் உம் கை என் காரியத்தை வாய்க்கப்பண்ணும் உம் கை என் சத்துருவை எட்டி பிடிக்கும்உம் கை அற்புதங்கள் செய்து முடிக்கும்-2 பறந்து காக்கும் பட்சி போலஎன்னை காக்கும் தேவனேபரந்த நேசம் உள்ள செட்டை கீழேதஞ்சம் கொண்டேனே-2 இயேசுவே…….உம்மை விட்டு நானும் எங்கே செல்லுவேன்இயேசுவே…….உம்மை விட்டு நானும் யாரை தேடுவேன்-2 மனம் திறந்து உணர்ந்து நான்என்னை உமக்கு தந்தேன்வழி பிறந்து மகிழ்ந்து உம்மைமீண்டும் நெருங்கினேன்-2உம் சிலுவையை நினைக்க செய்திட்டீர்என் புலம்பலை

உம் கை என் ஆத்துமாவை -Um Kai En Aaththumavai Read More »