Azhakadalilae Meengal Pala Undu -ஆழக்கடலிலே மீன்கள் பல உண்டு
Azhakadalilae Meengal Pala Undu -ஆழக்கடலிலே மீன்கள் பல உண்டு ஆழக்கடலிலே மீன்கள் பலவுண்டுஅதையும் பிடித்திட மீனவர் பலருண்டுஅழியும் ஆத்துமாக்கள் உலகில் பலவுண்டுஅதற்க்காய் பரிதவிக்க இங்கே யாருண்டு யாரை அனுப்புவேன் – யார்என் வேலையாய் போவார் ஓ… ஓ…. அலையைப் போலவே அலைந்து திரிந்திடும்அமைதியை இழந்து அதிருப்தி அடைந்திட்டஅநேகம் பேருண்டு அழைத்திட யாருண்டுஅநேகம் பேருண்டு மீட்டிட யாருண்டுஅநேகம் பேருண்டு மீட்டிட நீ உண்டு சிலுவை அன்பினை சற்றும் அறியாமல்சிந்திய ரத்தத்தின் மகத்துவம் உணராமல்ஜீவிக்கும் மக்களை நேசிக்க யாருண்டுஜீவனைக் […]
Azhakadalilae Meengal Pala Undu -ஆழக்கடலிலே மீன்கள் பல உண்டு Read More »