good friday songs

கல்வாரியில் எனக்காக தேவன் – Kalvaariyil Enakaga Devan

கல்வாரியில் எனக்காக தேவன் – Kalvaariyil Enakaga Devan கல்வாரியில், எனக்காக, தேவன் மரித்தாரேசிலுவையில், எனக்கன்று, ஜீவன் கொடுத்தாரே – 2 சிந்திப்பாயா, சிந்திப்பாயா, மனமே தினமும் சிந்திப்பாயாசந்திப்பாயா, சந்திப்பாயா, கிறிஸ்துவை நீயும் சந்திப்பாயா. 1.ஒவ்வொரு நாளும், சாத்தான் உன்னை, நெருங்கி வரும்போது,வேத வசனம் எழுதி உள்ளது என்றே நீ ஜெயம்கொள்ளுஎன்னென்ன குணங்கள் உன்னிடம் உள்ளது இன்றே நீ கண்டுகொள்ளுகிறிஸ்துவின் குணம்போல் அதுவும் மாற ஜெபத்தில் பற்றிக்கொள்ளு – சிந்திப்பாயா… 2.ஆவியானவர் நமக்குள்ளாக சகல சத்தியத்தில்நடக்க சொல்லி […]

கல்வாரியில் எனக்காக தேவன் – Kalvaariyil Enakaga Devan Read More »

சிலுவையில் பார்த்ததையே – Siluvaiyil paarthathaiyae

சிலுவையில் பார்த்ததையே – Siluvaiyil paarthathaiyae நெஞ்சை நெகிழ வைக்கும் புனித வெள்ளி பாடல் பல்லவி சிலுவையில் பார்த்ததையேநானும் சொல்லிட முடியவில்லைஉலுக்கிடும் காட்சியதைஎனக்கு உரைத்திட தெரியவில்லை சரணம் – 1 சிவப்பு நிறத்திலேசேவகன் தீட்டிய சித்திரமோ!!!பாவத்தின் கொடுமையை விளக்கிடபரமனின் தத்துவமோ !!!குருதியை கொப்பளித்துதேங்கும் குளமோ!!!பெரும் கிணறோ!!!வீரர் இருப்பாணி (இரும்பாணி) ஈட்டிகளால்உழுதிட்ட திரு நிலமோ சிலுவையில் பார்த்ததையேநானும் சொல்லிட முடியவில்லைஉலுக்கிடும் காட்சியதைஎனக்கு உரைத்திட தெரியவில்லை சரணம் – 2 சிவப்பு எழுத்திலேதேவனும் ஆக்கிய புத்தகமோகண்ணீர் பொழிந்திடபடித்திட வேண்டும் நித்தமுமேகொடுமை

சிலுவையில் பார்த்ததையே – Siluvaiyil paarthathaiyae Read More »

ஐம்பெரும் காயங்கள் – Iymperum kaayangal

ஐம்பெரும் காயங்கள் – Iymperum kaayangal ஐம்பெரும் காயங்கள்சொல்லொண்ணா கொடும் துன்பங்கள்ஏற்றீரே இயேசு நாதா… முள்முடி தாங்கினீர் முழு ரத்தமும் சிந்தினீரேஎனக்காக சிலுவை நாதா….மும்மணி போராடி முற்றிலும் ஈந்தீரே Chorusகருணை கடலே கனிவான என் நாதாகாயங்கள் கடினங்கள் எனை மீட்கவே -2 1) பாவ சாப நோய்கள் சுமந்தீர்பார சிலுவையிலேதுயருமுற்றீர் துணையுமற்றீர்துன்மார்க்கன் என்னை தூய்மையாய் மாற்றிடவே 2) அடிகள் அவமானங்கள் அனைத்தும்அன்பால் சகித்தீரேஅழகுமிழந்து அந்தகேடுற்றீர்அடிமை எனக்கு விடுதலை வழங்கிடவே 3) இன்றும் உந்தன் பாடுகள் என்னைஉறுத்தி உணர்த்தாதோஉலர்ந்த

ஐம்பெரும் காயங்கள் – Iymperum kaayangal Read More »

இன்னும் உம்மை இன்னும் உம்மை – Innum Ummai Innum ummai Ariyanumae

இன்னும் உம்மை இன்னும் உம்மை – Innum Ummai Innum ummai Ariyanumae இன்னும் உம்மை இன்னும் உம்மை அறியணுமேஉந்தன் அன்பை உந்தன் அன்பை புரியணுமேமுழு உள்ளத்தோடும் முழு பெலத்தோடும்இயேசுவே உம்மை நான் தேடுகிறேன் என் உயிரே இயேசுவே ஆராதனை – 2 என் பெலவீனங்களில் என் வாழ்வின் சோகங்களில்தொடர்ந்திட முடியாமல் தவிக்கையிலே – 2கரம் நீட்டித் தூக்கி என்னைகன்மலையில் நிறுத்திஆறுதல் அளித்தீரே நன்றி ஐயா – 2 என் உயிரே இயேசுவே ஆராதனை – 2

இன்னும் உம்மை இன்னும் உம்மை – Innum Ummai Innum ummai Ariyanumae Read More »

பரிசுத்த இரத்தம் – Parisuththa Raththam

பரிசுத்த இரத்தம் – Parisuththa Raththam சிலுவையிலே பலியானீரேதிருரத்தம் சிந்தி மீட்டுக் கொண்டீரே -2பரிசுத்த இரத்தம்பரிசுத்த இரத்தம்எனக்குள்ளே பாய்ந்து ஜீவன் தரும் இரத்தம்பரிசுத்த இரத்தம் பரிசுத்த இரத்தம்எனக்காகவே சிந்தப்பட்ட இரத்தம் என் பாவத்திற்காய் சிலுவையிலேபலியாகவே சிந்தப்பட்ட ரத்தம்என் பாவத்திற்காய் சிலுவையிலேபலியாகவே சிந்தப்பட்ட இரத்தம்என் வாழ்வினை மீட்டிடவேவிலையாகவே சிந்தப்பட்ட இரத்தம்என் வாழ்வினை மீட்டிடவேவிலையாகவே சிந்தப்பட்ட இரத்தம் – பரிசுத்த இரத்தம் என் நோய்களை போக்கிடவே பலியாகவேசிந்தப்பட்ட இரத்தம்என் நோய்களை போக்கிடவே பலியாகவேசிந்தப்பட்ட இரத்தம்என் சாபத்தை ஆசீர்வாதமாகமாற்றிடவே சிந்தப்பட்ட இரத்தம்என்

பரிசுத்த இரத்தம் – Parisuththa Raththam Read More »

ஆதி முதல் இருந்தவரே – Aathi Muthal Irunthavarae

ஆதி முதல் இருந்தவரே – Aathi Muthal Irunthavarae ஆதி முதல் இருந்தவரேஆதியிலே வார்த்தையால் படைத்தவரேசிறப்பான சிற்பமாய் என்னையுமேசெதுக்கினீரே உந்தன் சாயலிலே. உருவாக்கின உம் கரங்களும்உரு இழந்து தான் போனதோஎன்னை வரைந்திட்ட உம் கைகளில்ஆணிகள் வரைந்ததோ. “நீண்ட ஆயுசுள்ளவரேஜீவனின் அதிபதியானவரேசுவாசத்தை ஊதினீர்எனக்காக ஜீவன் தந்தீர்” பரலோக தேவனவர்பாவிக்காய் பரிகார பலியானீர்கரையில்லா பரிசுத்த கரங்களினால்பாவக் கறைகளையும்நீர் ஏற்றுக் கொண்டீர். ஓங்கிய உம் புயங்களும்ஒடுங்கியே நின்றதோபலத்த உம் கரங்களும்பெலன் இழந்து தான் போனதோ. தேவனுக்கு சமமாய் இருப்பதையேபொருட்டாக எண்ணாமல் தாழ்த்தினீரேவெறுமையானீர்

ஆதி முதல் இருந்தவரே – Aathi Muthal Irunthavarae Read More »

சிலுவையில் அறையுண்ட ஏசுவே – Siluvaiyil araiyunda yesuve

சிலுவையில் அறையுண்ட ஏசுவே – Siluvaiyil araiyunda yesuve சிலுவையில் அறையுண்ட இயேசுவேஉம்மையே நோக்கி பார்க்கிறேன் என்பாவச் சுமைகளோடு உம்பாத நிழலில் நிற்கின்றேன் இயேசுவே உமது இரத்தத்தால் என்னை கழுவி இன்றே உம்முடன் வான் வீட்டில் என்னையும் சேருமே 1.தந்தையே இவர்களை மன்னியும் அறியாமல் செய்தார்கள் என்றீர் மாறாத இரக்கத்தால் என்னை மன்னித்து மகிழ்ச்சியால் நிரப்புமே Siluvaiyil araiyunda yesuve song lyrics in English Siluvaiyil araiyunda yesuveUmmaiyae Nokki PaarkireanEn paava sumaikalodu Um

சிலுவையில் அறையுண்ட ஏசுவே – Siluvaiyil araiyunda yesuve Read More »

இயேசுவே ரட்சகரே நேசரே – Yesuve Ratchagare Nesarae

இயேசுவே ரட்சகரே நேசரே – Yesuve Ratchagare Nesarae இயேசுவே ரட்ச்சகரே நேசரே என் பிதாவே வரும் இவ்வேளையிலே வந்தென்னை ஆசிர்வதித்தருளும் என் இயேசுவே ஆசிர்வதித்தருளும் இயேசுவே ரட்ச்சகரே நேசரே என் பிதாவே கல்வாரி மேட்டினில் கோரச்சிலுவைமீதே தொங்கியே ரத்தம்சிந்தினீர் எனக்காக என்னதான் பதில்செய்குவேன் என் இயேசுவே இயேசுவே ரட்ச்சகரே நேசரே என் பிதாவே வரும் இவ்வேளையிலே வந்தென்னை ஆசிர்வதித்தருளும் என் இயேசுவே ஆசிர்வதித்தருளும் உலர்ந்த எலும்புகளை உயிர்ப்பிக்கும் உன்னதரே உயிர்ப்பியும் உள்ளமதே உம் ஆவியால் தெற்றியே

இயேசுவே ரட்சகரே நேசரே – Yesuve Ratchagare Nesarae Read More »

Anbar Yesuvin Anbu Athu Alavida Mudiyathu song lyrics – அன்பர் இயேசுவின் அன்பு

Anbar Yesuvin Anbu Athu Alavida Mudiyathu song lyrics – அன்பர் இயேசுவின் அன்பு அன்பர் இயேசுவின் அன்புஅது அளவிட முடியாதுகடற்கரை மணலைக் கணக்கிடலாம்அவர் அன்பிற்கீடேது Anbar Yesuvin Anbu Athu Alavida Mudiyathu song lyrics in English Anbar Yesuvin Anbu Athu Alavida MudiyathuKadarkarai Manalai KanakkidalaamAvar Anbirkku Eedeathu 1.Siluvai Nayagana Sinthiya Raththam Anbaai Vazhikirathu Aa AaSirumaipatta Janangalai Meetkka Raththa vellam paaikintrathae 2.Paavam perugina

Anbar Yesuvin Anbu Athu Alavida Mudiyathu song lyrics – அன்பர் இயேசுவின் அன்பு Read More »

கொல்கதா மலை மீதிலே – Kolkotha malai meethile

கொல்கதா மலை மீதிலே – Kolkotha malai meethile கொல்கதா மலை மீதிலேசிலுவை சுமந்தேறினார்உன்னத பிதாவின் சித்தமாய் உத்தமர் இரத்தம் சிந்தினார் 1.மேனியில் கசையடிகள் எத்தனை வசை மொழிகள் அத்தனையும் அவர் உனக்காய் அன்புடன் சுமந்து சகித்தார் -கொல்கதா 2.அந்தோ எருசலமே ஆண்டவர் பவனி வந்தார் அந்த நாளை நீ மறந்தாய் அன்பரோ கண்ணீர் சிந்தினார் _கொல்கதா 3.வஞ்சகர் உலகினிலே வணங்க கழுத்துடனே வழிப்போகும் மானிடனே வந்திடாயோ இயேசு வண்டை _கொல்கதா Kolkotha malai meethile song

கொல்கதா மலை மீதிலே – Kolkotha malai meethile Read More »

கல்வாரியின் மலை மீதிலே – Kalvariyin Malai Meethilae

கல்வாரியின் மலை மீதிலே – Kalvariyin Malai Meethilae கல்வாரியின் மலை மீதிலே உந்தன் பாடுகள் எனக்காகவோஎன் பாவங்கள் முள்ளானதோ என் தீரோகங்கள் ஆணியானதோகல்வாரியின் மலை மீதினில் உந்தன் பாடுகள் எனக்காகவோ பாவத்தை தேடி என் கால்கள் போனதால் உந்தன் கால்களில் இரத்தம் வழிந்ததோ பாவத்தின் செயல்கள் என் கைகள் செய்ததால் உந்தன் கைகள் கோரமானதோ என் பாவங்கள் முள்ளானதோ என் துரோகங்கள் ஆணியனதோ (கல்வாரியின் மலைமீதிலே உந்தன் பாடுகள் எனக்காகவோ) சிந்தையில் பாவம் நான் செய்ததால்

கல்வாரியின் மலை மீதிலே – Kalvariyin Malai Meethilae Read More »

Siluvai Marathandai Vanthean – சிலுவை மரத்தண்டை வந்தேன்

Siluvai Marathandai Vanthean – சிலுவை மரத்தண்டை வந்தேன் Lyrics:சிலுவை மரத்தண்டை வந்தேன்சிந்தையில் உம்மன்பைக் கண்டேன்சத்தியம் உரைத்திட்ட சாந்தமேநித்திய ஜீவனின் அச்சாரமே – உம்மைச்சிலுவையில் அறைந்திட்டதென் பாவமே! மன்னித்து மறந்தருளும் எனக்குமீட்பின் ஒளி காட்டும்! சொல்லால் நான் செய்த பாவம் – உம்மைக்கொல்லாமல் கொன்றதே – என் பரிகாசம்சொல்லொணாத் துயரத்தோடழுதீர்சொல்லியும் கேளாமல் போனேன்! மன்னித்து மறந்தருளும் எனக்குமீட்பின் ஒளி காட்டும்! கோபத்தால் நான் செய்த பாவம் – என்னால்தூசிக்கப்பட்டதே உம் நாமம்சோர்வால் துவண்ட தேகம்சாய்ந்ததே பலமுறை என்னால்

Siluvai Marathandai Vanthean – சிலுவை மரத்தண்டை வந்தேன் Read More »