Hemambiga

Idhayathai Koduthuvittean Iraiva song lyrics – இதயத்தை கொடுத்துவிட்டேன் இறைவா

Idhayathai Koduthuvittean Iraiva song lyrics – இதயத்தை கொடுத்துவிட்டேன் இறைவா இதயத்தை கொடுத்துவிட்டேன் – இறைவாஇதமுடன் ஏற்றருள்வீர் பொன்னோ பொருளோ நீர் கேட்பதில்லைபொன்னும் பொருளும் உமதல்லவோஅயலானை மன்னித்து அன்புடனேநன்றி பலி செலுத்துவேன்நாளுமே எம்மையே உம்மிடம் தருவேன் வானமும் பூமியும் உமதல்லவோபூமியில் உள்ளதை எதை கொடுப்பேன்அயலானை மன்னித்து அன்புடனேநன்றி பலி செலுத்துவேன்நாளுமே எம்மையே உம்மிடம் தருவேன் குருதியும் இறைச்சியும் தேவையில்லைஇதனால் பயன் ஒன்றும் ஆவதில்லைஅயலானை மன்னித்து அன்புடனேநன்றி பலி செலுத்துவேன்நாளுமே எம்மையே உம்மிடம் தருவேன்

Idhayathai Koduthuvittean Iraiva song lyrics – இதயத்தை கொடுத்துவிட்டேன் இறைவா Read More »

இயேசு நல்லவர் என் நேசர் – Yesu Nallavar en neasar

இயேசு நல்லவர் என் நேசர் – Yesu Nallavar en neasar இயேசு நல்லவர்என் நேசர் வல்லவர்என்னை தேடி வந்தஎன் இயேசு நல்லவர் – ( 2 ) 1.பரலோகம் எழுந்து வந்த பரிசுத்த தேவன்மண்ணுலகில் நம்மையெல்லாம் மீட்க வந்தாரே – ( 2 )வழி மாறி சென்ற என்னை தேடி வந்தாரேகரம்பிடித்து கண்ணிமைப்போல் பாசம் வைத்தாரே – ( 2 ) 2.ஆகாயம் அழகாக படைத்த தேவன்பூமியையும் அழகாக படைத்த தேவன் – ( 2

இயேசு நல்லவர் என் நேசர் – Yesu Nallavar en neasar Read More »

நன்றி நன்றி என் மேய்ப்பரே – Nandri Nandri En Meipparae

நன்றி நன்றி என் மேய்ப்பரே – Nandri Nandri En Meipparae நன்றி நன்றி என் மேய்ப்பரே நன்றி என் இயேசு நாதாஎன்னிலடங்காத நன்மைகளை அற்புதமாய் தந்த என் நேசரே நம்மை நடத்திடும் நல்தேவன் தலைமுறை முழுவதும் மகிழச்செய்வார் இருப்பதை பார்க்கிலும் அதிகமாக ஆயிரம்மடங்காய் அருள் தருவார் உலகத்தை கண்டு கலங்காதே உன்னை அழைத்தவர் வல்லவரே மனதோடு இயேசுவை அன்பு செய்வோம் அவரோடு மகிழ்ந்து களிகூருவோம் Nandri Nandri En Meipparae song lyrics in English

நன்றி நன்றி என் மேய்ப்பரே – Nandri Nandri En Meipparae Read More »

Ulagam Thontrum Munnae – உலகம் தோன்றும் முன்னே

Ulagam Thontrum Munnae – உலகம் தோன்றும் முன்னே உலகம் தோன்றும் முன்னே நான் உமக்குள் தோன்றினேனேஉமக்கு பிள்ளையாக தானாய்யாஉலகத்தில தொலஞ்சி ஒதுங்கி கிடந்த என்னதேடி வந்த தெய்வம் நீங்கய்யா எந்த நன்மையை என்னில் கண்டீங்க என்ன நேசிச்சு மண்ணில் வந்தீங்க-2உங்க அன்பு ரொம்ப பெருசு தானய்யா உங்க அன்புக்கு நான்தகுதி தானோயா பாவமானனே என் பாவம் போக்கிடசாபமானீர் சாபம் நீக்கிட -2நான் பாவியாக இருந்த போதே நீர் எனக்காய் மரித்தத்தாலேஉந்தன் அன்பு விளங்க செய்தீங்க– உங்க

Ulagam Thontrum Munnae – உலகம் தோன்றும் முன்னே Read More »