Immanuel Rajesh

Aarathanai En Yesuvukke song lyrics – ஆராதனை என் இயேசுவுக்கே

Aarathanai En Yesuvukke song lyrics – ஆராதனை என் இயேசுவுக்கே ஆராதனை என் இயேசுவுக்கே, ஆராதனை என் மீட்பருக்கேஆராதனை என் இயேசுவுக்கே,ஆராதனை என் நேசருக்கேதுதி கீதங்கள் எந்நாளும் பாடி துதிப்போம்புது கானங்கள் எப்போதும் பாடி துதிப்போம்அல்லேலூயா ஆராதனை, அல்லேலூயா துதி ஆராதனை – 2 நேற்று இன்று நாளை என்றும் இயேசு மாறாதவர்நிகரே இல்லா தெய்வம் இயேசு வாக்கு மாறாதவர்வழியும் வார்த்தையும் வாழ்வும் அவரே இயேசு மாறாதவர்மரித்தார் உயிருடன் எழுந்தார் இயேசு வாக்கு மாறாதவர்அந்த தூயாதி […]

Aarathanai En Yesuvukke song lyrics – ஆராதனை என் இயேசுவுக்கே Read More »

Vaanaathi Vaanavar piranthar song lyrics – வானாதி வானவர் பிறந்தார்

Vaanaathi Vaanavar piranthar song lyrics – வானாதி வானவர் பிறந்தார் வானாதி வானவர்வான் புவி போற்றும்இயேசு பிறந்தாரேவிண்ணகம் விட்டு அதிசயமாகமண்ணில் உதித்தாரே பிறந்தாரே நமக்காய் இயேசு பிறந்தாரேஉதித்தாரே தெய்வம் மனுவாய்உதித்தாரேகொண்டாட்டமே உலகெங்கும் கிறிஸ்மஸ் கொண்டாட்டமேஆனந்தமே வாழ்வில் ஆனந்தமே Happy ChristmasMerry Christmasஇயேசு பிறந்தாரேHappy ChristmasMerry Christmasஇயேசு உதித்தாரேHappy ChristmasMerry Christmasஇயேசு பிறந்தாரேHappy ChristmasMerry Christmasதெய்வம் உதித்தாரே ஆதியில் இருந்தவரே அநாதி ஆண்டவரேமுந்தினவர் அவரேமுடிவில்லாதவரேசகலமும் அவர் மூலமாய்அவரால் உண்டானதேசர்வத்தையும் ஆளும்ஆதாரம் அவர்தானே அடைக்கலப் பட்டணமாய்நித்திய புகலிடமாய்அழிவுக்கு விலக்கி

Vaanaathi Vaanavar piranthar song lyrics – வானாதி வானவர் பிறந்தார் Read More »

Nalla seithi thonitha Naal Christmas song lyrics – நல்ல செய்தி தொனித்த நாள்

Nalla seithi thonitha Naal Christmas song lyrics – நல்ல செய்தி தொனித்த நாள் நல்ல செய்தி தொனித்த நாள்மண்ணில் வெளிச்சம் உதித்த நாள்தூதர் வாழ்த்து பாடிய நாள்நம் மீட்பர் பிறந்தநாள் முன்னணை முகவரி தெரிந்தெடுத்தார்எளிய வாழ்வினை உணர்த்திடவேஎளியோர் எளிதாய் நெருங்கிடவேஏழ்மை கோலம் அவர் எடுத்தார் அன்பும் அறமும் பெருகிடவேஅன்பின் உருவாய் அவர் பிறந்தார்அவர் போல் நாமும் வாழ்ந்திடவேஅற்புத பாலகன் அவதரித்தார் Nalla seithi thonitha Naal tamil Christmas song lyrics in English

Nalla seithi thonitha Naal Christmas song lyrics – நல்ல செய்தி தொனித்த நாள் Read More »

Neer Ennodu Iruppathaal – நீர் என்னோடு இருப்பதால்

Neer Ennodu Iruppathaal – நீர் என்னோடு இருப்பதால் நீர் என்னோடு இருப்பதால்எனக்கு பயமில்லையே -2என் ஜீவனுள்ள நாளெல்லாம்நீர் என்னோடு இருப்பதால் உமக்கே ஆராதனை-2உமக்கே ஆராதனை அல்லேலூயா உமக்கே ஆராதனைஉமக்கே ஆராதனை இயேசுவே உமக்கே ஆராதனை 1.என் பாவத்தை மன்னித்துஎன்னை விட்டு தீமையை விலக்கினீர் -2என் இருளை வெளிச்சமாக மாற்றினீர்-2அதனால் நான் பயப்படேன் -2உமக்கே ஆராதனை அல்லேலூயா உமக்கே ஆராதனைஉமக்கே ஆராதனை இயேசுவே உமக்கே ஆராதனை 2.நீர் என்னை தேற்றுகிறீர்நீதியின் பாதையில் நடத்துகின்றீர்-2நான் உயிர் வாழும் நாட்களெல்லாம்நீர்

Neer Ennodu Iruppathaal – நீர் என்னோடு இருப்பதால் Read More »

Karthere En Meiper – கர்த்தரே என் மேய்ப்பர்

Karthere En Meiper – கர்த்தரே என் மேய்ப்பர் கர்த்தரே என் மேய்ப்பர்- யெகோவா ரோஹிகர்த்தரே என் கண்மலையே -யெகோவா சூரி கர்த்தரே என் விளக்கு – யெகோவா நாரி கர்த்தரே என் வெளிச்சம் – யெகோவா உரி யெகோவா நிசி – கர்த்தர் என் கொடி யெகோவா மிஷான்- கர்த்தர் என் துணை என் நாமத்தில் நீயும் எதை கேட்டாலும் தருவேன் சொன்ன வாக்கின் படியே எனக்குஎல்லாம் தந்தீரே சொல்லி முடியா நன்மைகள் தந்தீர் எண்ணி

Karthere En Meiper – கர்த்தரே என் மேய்ப்பர் Read More »

Anudhinamum um mugathai – அனுதினமும் உம் முகத்தை

Anudhinamum um mugathai – அனுதினமும் உம் முகத்தை அனுதினமும் உம் முகத்தை நான் பார்க்கணும் – 2அதிகாலையில் உம் குரலை கேட்கணுமே இயேசய்யா . 1. உம் புகழை பாட ஆயிரம் நாவுகளும் போதாது போதாது போதாதையாஉம் வார்த்தை ஒன்றே என் நாடி துடிப்புஉம்மால் ஒரு சேனைக்குள் பாய்வேன் உம்மால் ஒரு மதிலை தாண்டுவேன் . 2.உம் வார்த்தை இல்லாமல் வேதனையும் நோயும் போகாது போகாது போகாதையா நீர் மாத்ரம் போதும் எல்லாம் பறந்தோடும்நீர் என்னை

Anudhinamum um mugathai – அனுதினமும் உம் முகத்தை Read More »

Azhage Poorana Azhage – அழகே பூரண அழகே

Azhage Poorana Azhage – அழகே பூரண அழகே அழகே பூரண அழகேஎன் உயிரின் உயிரான இயேசுவேஇனிமை தேனிலும் இனிமை என்றென்றும் உந்தன் பெயரேஉமக்கு நிகர் யாரும் இல்லையேநீர் ஒருவர் வேறே தெய்வம் இல்லையேவருவேன் உம் சன்னதி தேடிமகிழ்வேன் உம் புகழை பாடி . 1.வழி சத்யம் வாழ்வு என்றும் நீர் தானேஒளி நித்யம் வாழ்வு என்றும் நீர் தானே – 2கைப்பிடி மண் எடுத்து என்னை வனைந்தவர் நீர் தானேஉம் உள்ளங்கைகளிலே என்னை வரைந்தவர் நீர்

Azhage Poorana Azhage – அழகே பூரண அழகே Read More »

தென்றல் வந்தது -Thendral Vanthu

தென்றல் வந்து மென்மையாக சொன்னதுகிறிஸ்மஸ் வந்தது என்றதுவிண்மீன் ஒன்று நெஞ்சுக்குள்ளே உதித்ததுதெய்வீக ஒளி எங்கும் நிறைந்தது-2 கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் பாடலாம்கிறிஸ்மஸ் எனவே ஆடலாம்கிறிஸ்மஸ் வந்தாலே மாற்றம் தான்கிறிஸ்மஸ் என்றாலே ஜாலி தான் 1.இரவிலும் குளிரிலும்பிறந்ததுதானே கிறிஸ்துமஸ்தனிமையை விரட்டிடதவழ்ந்ததுதானே கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியின் செய்தியாய்மனங்களை நிரப்பிடும் கிறிஸ்துமஸ்மனங்களை சிறகுடன்பறந்திட செய்யும் கிறிஸ்துமஸ்-2-கிறிஸ்மஸ் 2.உலகினை ஒளிர்விக்கபிறந்ததுதானே கிறிஸ்துமஸ்பயமதை போக்கிடவருவதுதானே கிறிஸ்துமஸ் இதயத்தில் அன்பினைபெருகிட செய்யும் கிறிஸ்துமஸ்உறவுகள் அனைத்தையும்சங்கமமாக்கும் கிறிஸ்துமஸ்-2-கிறிஸ்மஸ் Lyrics. Thendral Vanthu menmaiyaga sonnathu Christmas vanthathu yendrathu Vinmeen

தென்றல் வந்தது -Thendral Vanthu Read More »

ஆனந்தமே ஜெயா ஜெயா-Aananthamae Jeyaa Jeyaa

ஆனந்தமே! ஜெயா! ஜெயா! அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம் ஞானரட்சகர் நாதர் நமை – இந்த நாள்வரை ஞாலமதினில் காத்தார் – புகழ் 1. சங்கு கனம் வளர் செங்கோலரசிவை தளராதுள கிறிஸ்தானவராம் எங்கள் ரட்சகரேசு நமை – வெகு இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் – புகழ் 2. முந்து வருட மதனில் மனுடரில் வெகு மோசகஸ்திகள் தனிலேயுழல தந்து நமக்குயிருடையுணவும் – வெகு தயவுடன் யேசு தற்காத்ததினால் – புகழ் 3. பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும் பாழ்

ஆனந்தமே ஜெயா ஜெயா-Aananthamae Jeyaa Jeyaa Read More »