Jerome Allan Ebenezer

Yennai kankindra thevan – என்னை காண்கின்ற தேவன்

Yennai kankindra thevan – என்னை காண்கின்ற தேவன் என்னை காண்கின்ற தேவன் என்றும் நீர்சூழ்நிலைகளை மாற்றும் தேவன் நீர்-2உம் அன்பு மாறாததுஉம் பாசம் முடியாதது-2 நான் கலங்கின நேரங்களில்என் கூடவே இருப்பவரேஎண்ணிலடங்கா நன்மைகளைநீர் செய்து முடித்தீரே 1.பாவங்கள் சாபங்கள் நீக்கிடவேஎனக்காக பலியானீர்கொள்ளை நோய்கள் என்னை அணுகாமல்எனக்காக அடிக்கப்பட்டீர் அதற்கு நன்றி சொல்லி என்றும் உம்மை துதிப்பேன்உயிருள்ள வரை உம்மை என்றும்நான் துதிப்பேன்-2-நான் கலங்கின 2.ஆபத்து நாட்களில் கூட இருந்துஎனக்காய் யுத்தம் செய்வீர்மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும்என்னோடு […]

Yennai kankindra thevan – என்னை காண்கின்ற தேவன் Read More »

Thunba pattalum – துன்பப் பட்டாலும்

Thunba pattalum – துன்பப் பட்டாலும் Lyrics : துன்பப் பட்டாலும்துயரப் பட்டாலும்என் தேவனை மட்டும்நான் விடவே மாட்டேன் (2) Verse 1:என் காயம் ஆற்றிடுவார்என்னை அவர் தேற்றிடுவார் (2)நான் போகும் இடமெல்லாம்என்னை அவர் காத்துஎன்னை நடத்திடுவாரே (2) Chorusஅல்லேலூயா ஓ ஓ அல்லேலூயா ஏ ஏஅல்லேலூயா ஓ ஓஅல்லேலூயா !!! (2) Verse 2:எனக்காய் சிலுவையை சுமந்துஎன் பாவம் கழுவினீரே (2)நீர் எனக்காய் மரித்தீரேஎனக்காய் உயிர்த்தீரேமீண்டும் வருவீரே (2) Chorusஅல்லேலூயா ஓ ஓ அல்லேலூயா ஏ

Thunba pattalum – துன்பப் பட்டாலும் Read More »

Vilaipogadha Ennai – விலைபோகாத என்னை

Vilaipogadha Ennai – விலைபோகாத என்னை LYRICSவிலைபோகாத என்னை உம் காருண்யத்தால் மீட்டுக்கொண்டவரே நன்றி என் சிற்பரனே உமக்கு நன்றிஎன் சிற்பியே உமக்கு நன்றி நீர் குருதி சிந்தி என்னை குணமாக்கினீர்என் சாற்றுதலான வாழ்க்கையை வாங்கிக் கொண்டீர் என் சத்தனே உமக்கு நன்றிஎன் சத்திரமே உமக்கு நன்றிஎன் உன்னலர் மத்தியில் என் தலை உயர்த்தினீரேஎன் கறை போக்கவே உம் உயிர் நீத்தீரே என் திருமையே உமக்கு நன்றிஎன் திரையனே உமக்கு நன்றி

Vilaipogadha Ennai – விலைபோகாத என்னை Read More »

Thallapatten – தள்ளப்பட்டேன்

Thallapatten – தள்ளப்பட்டேன் தள்ளப்பட்டேன் என்ன வெட்கப்பட விடலதாங்கி கொண்டீர் உங்க உள்ளங்கையில-2வீசப்பட்டேன் காசிற்கு விற்கப்பட்டேன்திரும்பும் திசையெல்லாம் காயப்பட்டேன்-2எல்லாம் எனது நன்மைக்காக-2-தள்ளப்பட்டேன் 1.அநாதை ஆக்கிய உறவுகளைஅண்ணார்ந்து பார்த்திட செய்தீரே-2அடிமையாய் போன தேசத்திலேஅரியணைக்கும் மேலாய் உயர்த்தினீரேஎல்லாம் எனது நன்மைக்காக-2-தள்ளப்பட்டேன் 2.வீண் பழியால் வந்த நிந்தைகளைகடந்திட தந்தீர் உம் தயவை-2செய்வதை எல்லாம் வாய்க்க செய்துஉயர்த்தினீர் இன்று என் தலையைஎல்லாம் எனது நன்மைக்காக-2-தள்ளப்பட்டேன்

Thallapatten – தள்ளப்பட்டேன் Read More »

நான் போகும் பாதை – Naan Pogum Paathai

Isaac. D – Irulil Velichamae நான் போகும் பாதை – Naan Pogum Paathai D Majநான் போகும் பாதை எங்கு முடியுமே ?என் இரவுகள் என்று விடியுமோ ?தொலைவிலே ஒரு விடியல் கண்டேனேஅதை தொடர்ந்து நான் பயணம் கொண்டேனே என் இருளில் வெளிச்சமேஎன் பாதையின் தீபமேஎன் பள்ளத்தாக்கிலேநடத்தும் நல் தெய்வமே-2 ஏன் எனக்கிது என்ற கேள்விகள் எழும்புதேநம்பிக்கையற்று தனிமையில் நிற்கிறேன்இரவுகளில் பயம் என்னை சூழ்ந்ததேகண்ணீர் துடைக்க கரங்களை நான் தேடினேன் என் கரம் பிடித்து

நான் போகும் பாதை – Naan Pogum Paathai Read More »

Worship Medley 3 Benny Joshua

  Worship Medley 3 Benny Joshua | Kirubai Purindhenai+Nambi Vandhen+Yesuvaye Thudhi Sei+Endhan Anbulla E Maj, 8-Beat, 4/4கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே!கிருபை புரிந்தெனை ஆள் – நிதம்கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே!கிருபை புரிந்தெனை ஆள் திரு அருள் நீடு மெய்ஞ்ஞான திரித்து-2வரில்நரனாகிய மா துவின் வித்து!-2-கிருபை தந்திரவான்கடியின் சிறைமீட்டு-2எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு-2-கிருபை நம்பி வந்தேன் இயேசையாநான் நம்பி வந்தேனேதிவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயாநான் நம்பிவந்தேனே-2

Worship Medley 3 Benny Joshua Read More »

BALIPEEDATHIL Worship Medley

BALIPEEDATHIL Worship Medley கல்வாரியின் அன்பினையேகண்டு விரைந்தோடி வந்தேன்-2கழுவும் உம் திரு இரத்தத்தாலேகரை நீங்க இருதயத்தை-2 பலிபீடத்தில் என்னைப் பரனேபடைக்கிறேனே இந்த வேளைஅடியேனை திருச்சித்தம் போலஆண்டு நடத்திடுமே-2-கல்வாரியின் என் ஆத்துமாவும் சரீரமும்என் ஆண்டவர்க்கே சொந்தம்-2இனி வாழ்வது நானல்லஎன்னில் இயேசு வாழ்கின்றார்-2 இயேசு தேவா அர்ப்பணித்தேன்என்னையே நான் அர்ப்பணித்தேன்-2ஏற்றுக்கொள்ளும் ஏந்திக்கொள்ளும்என் இதயம் வாசம் செய்யும்-2 நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான்நான் மரித்தாலும் உம்மோடு தான்-2 ஆத்தும பாரம் தாருமையாஅபிஷேகத்தால் என்னை நிரப்புமையா-2 நான் வாழ்ந்தாலும் இயேசுவுக்காய்நான் மரித்தாலும் இயேசுவுக்காய்-2

BALIPEEDATHIL Worship Medley Read More »

தாயின் கருவில் கண்ட தேவா – Thaayin Karuvil Kanda Devaa

தாயின் கருவில் கண்ட தேவா – Thaayin Karuvil Kanda Devaa தாயின் கருவில் கண்ட தேவாஎன்னை அறிந்து அழைத்த தேவா-2உம்மை துதிக்கவேஇந்த நாவு போதாதேஉம் புகழை சொல்லவேஇந்த வாழ்வு போதாதே-தாயின் 1.இந்த ஜீவியத்தில் சோதனை உண்டுஅதை தாங்கிட உம் கிருபை எனக்குண்டு-2அழைத்த தேவன் உண்மையுள்ளவர்சொன்னதை என்றும் செய்து முடிப்பவர்காத்து நடத்திடுவீர்-தாயின் கருவில் 2.தூஷிக்கும் மனிதர் இங்குண்டுஅதை சகித்திட உம் வார்த்தை எனக்குண்டு-2நித்தம் உந்தன் பாதை நடப்பேன்உம் அன்பை பாடி துதிப்பேன்சோர்ந்து போவதில்லை-தாயின் கருவில்

தாயின் கருவில் கண்ட தேவா – Thaayin Karuvil Kanda Devaa Read More »

சமுத்திரத்தை காட்டிலும் – Samuthirathai Kaattilum

சமுத்திரத்தை காட்டிலும் – Samuthirathai Kaattilum BmSamutharam Kathilum, F#mUn Anbu allamanathu, GVanathai Kathilum, D F#mUn Anbu Perithanathu. BmSamutharam Kathilum, F#mUn Anbu allamanathu, GVanathai Kathilum, D F#mUn Anbu perithanathu . BmKanakal Alla, F#mMulangal Alla, G DUn Anbu Allavillathethu. BmKanakal Alla, F#mMulangal Alla, G D F#mUn Anbu Allavillathethu. BmNaan Paaviyai Yirukayil, F#mYenakage Maritheer, G D F#mUm Anbai Vilanggasaithire.

சமுத்திரத்தை காட்டிலும் – Samuthirathai Kaattilum Read More »

Paar Pottrum Yesuvaiyea – பார்போற்றும் இயேசுவையே

Paar Pottrum Yesuvaiyea – பார்போற்றும் இயேசுவையே பார்போற்றும் இயேசுவையே பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2 1) இரக்கத்தில் ஐசுவரியம் உடையவரே கிருபையும் அன்பும் தருபவரே – 2 பார்போற்றும் இயேசுவையே பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2 2) சோர்ந்திடும் நேரங்களில் எல்லாமே தேற்றிடும் கிருபை ஆனீரே – 2பார்போற்றும் இயேசுவையே பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2 3) பெலனில்லாத நேரங்களில் பெலப்படுத்தி என்னைத் தாங்கினீரே – 2பார்போற்றும் இயேசுவையே பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2 4)

Paar Pottrum Yesuvaiyea – பார்போற்றும் இயேசுவையே Read More »

Tholaintha Ennai Neer – தொலைந்த என்னை நீர்

Tholaintha Ennai Neer – தொலைந்த என்னை நீர் F majதொலைந்த என்னை நீர் தேடி வரநான் எம்மாத்திரம் ஐயாபாவி எனக்காய் உம் ஜீவன் தரநான் எம்மாத்திரம் ஐயா-2 நான் விடுதலை அடைந்திடநீர் ஆக்கினை அடைந்தீரேஇனி நான் எனக்கு சொந்தம் அல்லஉம் சொந்தமே-2 மீட்கும் பொருளாக உம் இரத்தத்தைநீர் எனக்காக சிந்தினீரேதாயின் அன்பிலும் மேலானதை அந்த சிலுவையில் காண்பித்தீரே-2 நான் விடுதலை அடைந்திடநீர் ஆக்கினை அடைந்தீரேஇனி நான் எனக்கு சொந்தம் அல்லஉம் சொந்தமே-2 தேடி வந்தீரே தெரிந்து

Tholaintha Ennai Neer – தொலைந்த என்னை நீர் Read More »

Irakkathil Aiswaryararae – இரக்கத்தில் ஐஸ்வர்யரே

Irakkathil Aiswaryararae – இரக்கத்தில் ஐஸ்வர்யரே இரக்கத்தில் ஐஸ்வர்யரே குறைவெல்லாம் நிறைவாக்கினீரே-2ஒருபொழுதும் என்னை மறவாமல் நேசிக்கும்அபையம் என்றும் நீரே-2 உந்தன் நாமம் என் அடைக்கலமேஉந்தன் வார்த்தை என் அரியணையே-2-இரக்கத்தில் 1.சிறை மாற்றினீர் கறை போக்கினீர்என்னையும் உம்மைப்போலவே மாற்றினீர்-2நீதிமானாக என்னை உயர்த்தினீரேஉம்மோடு என்றும் வாழும் பாக்கியம் தந்தீர்-2 உந்தன் நாமம் என் அடைக்கலமேஉந்தன் வார்த்தை என் அரியணையே-2-இரக்கத்தில் 2.குறை மாற்றினீர் நிறைவாக்கினீர்பரலோக இராஜ்ஜியத்தின் வாழ்வை தந்தீர்-2இராஜாதி இராஜாவாக அரசாளுகிறீர்என்னையும் உம்மோடு சேர்த்துக்கொண்டீர்-2 உந்தன் நாமம் என் அடைக்கலமேஉந்தன் வார்த்தை

Irakkathil Aiswaryararae – இரக்கத்தில் ஐஸ்வர்யரே Read More »