John Lazarus

நன்றியால் பாடிடுவேன் – Nandriyaal Paadiduvaen

நன்றியால் பாடிடுவேன் – Nandriyaal Paadiduvaen நன்றியால் பாடிடுவேன்நாள்தோறும் பாடிடுவேன்-2நல்லவர் என் வாழ்வில்செய்தவைகளை எண்ணிஎன்றென்றும் பாடிடுவேன்-2 1.கடந்திட்ட நாட்களில் உம் கரமேஎன்னை கிருபையால் நடத்தியதேகலக்கங்கள் நெருக்கங்கள் சூழ்ந்திட்டதுகர்த்தாவே சுமந்திட்டீரே களிப்புடன் உம்மை ஸ்தோத்தரிப்பேன்என்றும் கர்த்தா உம் அன்பினையே-2-நன்றி 2.நெருக்கங்கள் மத்தியில் அழைத்தபோதுஉருக்கமாய் இரங்கினீரேசுகவாழ்வு என்னில் துளிர்விட்டதுபுது வழி திறந்திட்டீரே ஆயிரம் நாவினால் பாடினாலும்உம் அன்பிற்கு ஈடாகாதே-2-நன்றி 3.நன்மையால் என் வாயை நிறைந்திட்டீரேஎன்றென்றும் பாடிடுவேன்ஆத்துமாவே நீ ஸ்தோத்தரிப்பாய்அவர் செய்த நன்மைகட்காய் ஜீவிய நாளெல்லாம் உம் புகழ் பாடிநின் பாதம் […]

நன்றியால் பாடிடுவேன் – Nandriyaal Paadiduvaen Read More »

Singaara paalanae – சிங்கார பாலனே

சிங்கார பாலனே ஆ..ரா..ரோ..சிவந்த பட்டு ரோஜா ஆ..ரா..ரோ..-2தேவகுமாரனே ஆ..ரா..ரோ..மனித குமாரனே ஆ..ரா..ரோ..-2 தங்க தொட்டில் இல்லை அங்கு தாதியர் கூட இல்லை-2பஞ்சனை மெத்தையும் அங்கவர்க்கில்லைபனிப்படா மலரே ஆ..ரா..ரோ.-2 தேவகுமாரனே ஆ..ரா..ரோ..மனித குமாரனே ஆ..ரா..ரோ-2 மாட்டு தொழுவத்திலே அங்கு மாபனி சாரலிலே-2மேன்மையை வெறுத்து தாழ்மையை தரித்தசின்னஞ்சிறு பாலனே ஆ..ரா..ரோ..-2 தேவகுமாரனே ஆ..ரா..ரோ..மனித குமாரனே ஆ..ரா..ரோ..-2-சிங்கார பாலனே Singaara paalanae aa..ra..ro..Sivandha pattu roja aa..ra..ro..Devakumaranae aa..ra..ro..Manitha kumaaranae aa..ra..ro.. Thanga thottil illai Angu thaadhiyar kooda illaiPanjanai

Singaara paalanae – சிங்கார பாலனே Read More »