Johnpaul Reuben

Arpanithaen Ennai Unthan – அர்ப்பணித்தேன் என்னை உந்தன்

Arpanithaen Ennai Unthan – அர்ப்பணித்தேன் என்னை உந்தன் அர்ப்பணித்தேன் என்னை உந்தன் திருக்கரத்தில் நான்தேவா என்னை பயன்படுத்திடுமேஇயேசப்பா உந்தன் பாதம் அமர்ந்துவிட்டேன் நான்என்னை அணைத்துக்கொள்ளுமே உங்க பிள்ளை நான்உங்ககிட்ட ஓடி வருகிறேன்அழகே என்னை நீர் அணைத்துக்கொள்ளுமேஉங்க பிள்ளை நான்உங்ககிட்ட ஓடி வருகிறேன்இயேசப்பா என்னை நீர் அணைத்துக்கொள்ளுமே 2.உங்க பிரசன்னமே என்னை தேற்றுமேவாழ்நாள் முழுவதும் சுமந்து நடத்துமேஉங்க பிரசன்னமே என்னை தேற்றுமேவாழ்கின்ற நாட்களில் அதுவே போதுமேநான் நடக்கும் போது என்னுடன் வருகின்றீர்என் கால்கள் சறுக்கும் போது கிருபையால் […]

Arpanithaen Ennai Unthan – அர்ப்பணித்தேன் என்னை உந்தன் Read More »

உங்கள மட்டும் சார்ந்து – Ungala Mattum saarnthu

உங்கள மட்டும் சார்ந்து – Ungala Mattum saarnthu உங்கள மட்டும் சார்ந்து வாழும்வாழ்க்கை தாங்கப்பாஉங்க உறவை மட்டும் சார்ந்து வாழும்வாழ்க்கை வேணுமப்பாஉங்கள மட்டும் சார்ந்து வாழும் வாழ்க்கை தாங்கப்பாஉங்க உறவை மட்டும் சார்ந்து வாழும்வாழ்க்கை வேணுமப்பாஉங்க இணையில்லாத அன்பில மறக்கணும்பாஉங்க தோளின்மேல சுமந்து என்னை நடத்துங்கப்பா உங்க இணையில்லாத அன்பில மறக்கணும்பாஉங்க தோளின்மேல சுமந்து என்னை நடத்துங்கப்பா நடத்துங்கப்பா தாங்குங்கப்பாஉங்க மார்பில அணைச்சிக்கொள்ளுங்கப்பா – இயேசப்பா நடத்துங்கப்பா தாங்குங்கப்பாஉங்க கரத்தில ஏந்தி கொள்ளுங்கப்பா உங்கள மட்டும்

உங்கள மட்டும் சார்ந்து – Ungala Mattum saarnthu Read More »

என் ஆத்துமாவே நீ கர்த்தரையே – En Aathumaave Nee Kartharaiye

என் ஆத்துமாவே நீ கர்த்தரையே – En Aathumaave Nee Kartharaiye என் ஆத்துமாவே நீ கர்த்தரையே துதிமுழு உள்ளத்தோடுஎன் ஆத்துமாவே நீ கர்த்தரையே துதிமுழு இதயத்தோடு இந்நாள் வரை உன்னை ஆதரித்த,இந்நாள் வரை உன் மேல் அன்பு வைத்த – உன்ஆண்டவரையே நீ தொழுதேற்று உந்தன் உள்ளத்தின் ஆழம்தனை ஆராய்ந்து அறிந்தவர் அவரேஉள்ளங்-கைகளில் வரைந்து உன்னை பாதுகாப்பவர் அவரேஅவர் சமூகமே ஆனந்தமேபிரசன்னம் பேரின்பமே எல்லை எங்கும் சமாதானமே என்றும்(என்றென்றும் ) தருபவர் அவரேஎல்லை இல்லா சந்தோஷமே

என் ஆத்துமாவே நீ கர்த்தரையே – En Aathumaave Nee Kartharaiye Read More »

எனக்கான நல்ல பங்கு – Enakkana Nalla pangu

எனக்கான நல்ல பங்கு – Enakkana Nalla pangu எனக்கான நல்ல பங்குதெரிந்து கொள்ளவேண்டும்என் தேவையெல்லாம்நீங்கதானே அறிந்திட வேண்டும் – 2 என் ஆசையும் நீங்கதான்பாஎன் தேவையும் நீங்க தான்பா – 2 உங்க பாதப்படியில்எப்போதும் காத்திருக்கணும்உங்க வார்த்தையைஎப்போதும் கேட்டறியனும் – ( 2 ) 1.உமக்காக யாவையும் இழக்கணும்உம் அழைப்பை அறிந்துமுன்னேறி செல்லனும் – ( 2 )ஏற்றுக்கொண்டாலும்ஏற்றுக்கொள்ள விட்டாலும் – ( 2 )(உங்க வருகையை நான் பறைசாற்றனும்) 2.அநேகருக்கு என்மனம் இறங்கனும்பிறர் காயங்களை

எனக்கான நல்ல பங்கு – Enakkana Nalla pangu Read More »

உங்க அன்பிற்கு அளவே இல்ல – Unga anbirku alavae illa

உங்க அன்பிற்கு அளவே இல்ல – Unga anbirku alavae illa அன்பின் அகலம், நீளம், ஆழம்உயரம் இன்னதென்று எப்படி நான் அறிவேன் உங்க அன்பிற்கு அளவே இல்லஉங்க பாசத்திற்கு முடிவே இல்லை அறிவுக்கு எட்டாத உங்க அன்பை நான்அறிந்து கொள்ள தேவ ஞானம் தாரும்அதை புரிந்து கொள்ள தேவ கிருபையை தாரும் – உங்க அன்பிற்கு நாங்கள் நினைப்பதற்கும் கேட்பதற்கும் மேலாகசெய்ய வல்ல தேவன் நீங்க தானேசெய்து முடிக்கும் கர்த்தர் நீங்க தானே – உங்க

உங்க அன்பிற்கு அளவே இல்ல – Unga anbirku alavae illa Read More »

Worship Medley 7 Thuthigalin Mathiyil Nesikkiren Azhaganavar – Benny Joshua

Worship Medley 7 Thuthigalin Mathiyil Nesikkiren Azhaganavar – Benny Joshua துதிகளின் மத்தியில்வாசம் செய்பவரேதூயவரே என் மேய்ப்பரே-2 உம்மை பாடிடுவேன்உம்மை போற்றிடுவேன்உம்மை துதிப்பேன்என் இயேசு இராஜனேஉம்மை ஆராதிப்பேனே எந்தன் உள்ளத்தில்என்றும் இருப்பவரேஎன்னை என்றும்வழி நடத்துபவரே நீரே என் தஞ்சம்எனக்கு யாரும் இல்லையேஎன் கரத்தை பிடித்துஎன்றும் நடத்தி செல்லுமே-2 என் இயேசு இராஜனேஉம்மை ஆராதிப்பேனே நீதியின் சூரியனேஉம்மை நான் நேசிக்கிறேன்நிகரில்லா கருணையின் கடலேஉம்மை நான் நேசிக்கிறேன்-2 நேசிக்கிறேன் நேசிக்கிறேன்உம்மைத்தானே இயேசுவேசுவாசிக்கிறேன் சுவாசிக்கிறேன்உம்மைத்தானே இயேசுவே உம்மைத்தானே-8-நேசிக்கிறேன் ஆயிரங்களில்

Worship Medley 7 Thuthigalin Mathiyil Nesikkiren Azhaganavar – Benny Joshua Read More »

ஏழைகளின் பெலன் நீர் – Yezhaigalin Belan Neer

ஏழைகளின் பெலன் நீர் – Yezhaigalin Belan Neer ஏழைகளின் பெலன் நீர், எளியவரின் திடன் நீர் – 2அழைத்தவர் நீர், அன்பால் அணைத்தவர் நீர் – 2துதி உமக்கே அப்பா, கணம் உமக்கேதுதி உமக்கே அப்பா,புகழ் உமக்கே Yezhaigalin Belan Neer song lyrics in English Yezhaigalin Belan Neer Eliyavarin Thidan neer-2Alaithavar neer Anbaal Anaithavar neer -2Thuthi Umakkae Appa kanam umakkaeThuthi Umakkae Appa pugal umakkae 1.Padu

ஏழைகளின் பெலன் நீர் – Yezhaigalin Belan Neer Read More »

எப்படி கை விடுவேன் – Eppadi Kai Viduvaen song lyrics

எப்படி கை விடுவேன் – Eppadi Kai Viduvaen song lyrics என் மகனே உன்னை எப்படி நான் மறப்பேன்என் மகளே உன்னை எப்படி கைவிடுவேன்-2 உன்னை ஒருபோது நான் மறப்பதில்லைஎன் உயிரினும் மேலாய் நேசிக்கிறேன்-2 ஒரு நொடி பொழுதும் நான் உனை மறவேன்ஒரு போதும் தள்ளாத உன் தகப்பன் நானே-2 – என் மகனே 1.பாரங்கள் சுமக்க நானிருக்கஉன் நுகம் பெரிதென கலங்குவதேன் -2உன் தள்ளாடும் முழங்கால்கள் நான் அறிவேன்உன் பெலவீனத்தில் என் பெலன் அளித்திடுவேன்

எப்படி கை விடுவேன் – Eppadi Kai Viduvaen song lyrics Read More »

சுகம் அளிப்பவரே – Sugamalipavarae

சுகம் அளிப்பவரே – Sugamalipavarae சுகம் அளிப்பவரே கருணை உள்ளவரேஎன் கரத்தை பிடித்து நடத்துபவரே நீர் அதிசயமானவரே என்னை ஆளுகை செய்பவரே என் வாழ்க்கையின் அஸ்திபாரம் நீர்தானே ஆராதனை என் இயேசு ராஜனுக்கே ஆராதனை என் அன்பர் ஒருவருக்கே மேன்மையானவரே மனம் இறங்குபவரே என் விண்ணப்பத்திற்கு செவி சாய்பவரே நீர் வாக்கு மாறாதவரேநீர் வல்லமை உள்ளவரேஎன் காரியங்களை வாய்க்க செய்பவரே ஆராதனை என் இயேசு ராஜனுக்கே ஆராதனை என் அன்பர் ஒருவருக்கே உண்மையுள்ளவரே உறுதியாய் இருப்பவரே என்

சுகம் அளிப்பவரே – Sugamalipavarae Read More »

உம் நன்மைகள் ஆச்சர்யம் எனக்கு – Um Nanmaigal Acharyam enaku

உம் நன்மைகள் ஆச்சர்யம் எனக்கு – Um Nanmaigal Acharyam enaku உம் நன்மைகள் ஆச்சர்யம் எனக்கு நீர் செய்ததை நினைக்கும் போது அதிசயம் எனக்கு என் ஆச்சர்யமே என் அதிசயமே என்னை படைத்த பிரமிப்பையே நீர் எந்தன் சொந்தமே 1.என் அழுகையின் கண்ணீரையும் அந்த களிப்பாய் மாற்றினீரே என் வாழ்க்கையை நன்மையினால் முடிசூட்டி மகிழ்ந்தீரே – ஆச்சர்யமே என்னை அழைத்தவர் நீரே என்னோடு இருப்பவரே என்னை உயர்த்தி மகிழ்ந்தீரே என் ஆத்ம நேசரே என்னை வாழ

உம் நன்மைகள் ஆச்சர்யம் எனக்கு – Um Nanmaigal Acharyam enaku Read More »

என்றுமுள்ளது உம் கிருபை – Endrumulladhu Um Kirubai

என்றுமுள்ளது உம் கிருபை – Endrumulladhu Um Kirubai என்றுமுள்ளது என்றுமுள்ளது உம் கிருபை என்றுமுள்ளது உம் தயவு என்றுமுள்ளது உம் இரக்கம் என்றுமுள்ளது உம் அன்பு நீர் நல்லவர் ,நன்மை செய்பவர் நீர் பரிசுத்தர் ,துதிக்கு பாத்திரர் நீர் உயர்ந்தவர் ,என்னுடன் இருப்பவர் நீர் உன்னதர் ,உண்மையாய் இருப்பவர் 1.என் போக்கிலும் வரத்திலும் உம் கிருபை என் சத்துரு முன்பாக உம் தயவு என் பாவ செயல்களில் உம் இரக்கம் என் கண்ணீரின் பாதையில் உன்

என்றுமுள்ளது உம் கிருபை – Endrumulladhu Um Kirubai Read More »

குயவனே என் இயேசுவே – Kuyavanae en Yesuve

குயவனே என் இயேசுவே – Kuyavanae en Yesuve குயவனே குயவனேகுயவனே என் இயேசுவேமண்ணான என்னை உருவாக்குமேஉம் கரத்தால் என்னை உருவாக்குமே 1. வழியிலே கிடந்த மண் என்னைஉம் கரத்தால் எடுத்தவரேபலமுறை கெட்டுப்போன பின்பும்என்னை உதறாமல் வைத்தவரே எனக்கு நம்பிக்கை உண்டு உந்தன் கரத்தில்என்னை நீர் உருவாக்குவீர் 2. மிதியிடப்பட்ட மண் என்மேல்உம் மகத்தான சித்தம் வைத்தீர்புடமிடப்பட்ட மண் என்மேல்உம் பெரிதான திட்டம் வைத்தீர் எனக்கு நம்பிக்கை உண்டு உந்தன் கரத்தில்என்னை நீர் உருவாக்குவீர் குயவனே குயவனேகுயவனே

குயவனே என் இயேசுவே – Kuyavanae en Yesuve Read More »