Jollysiro

Nantri Solluven new year song lyrics – நன்றி சொல்லுவேன்

Nantri Solluven new year song lyrics – நன்றி சொல்லுவேன் யாரும் எனை அறியும் முன்னரே, என்னை தெரிந்து கொண்டீர், உம்மை அறியும் முன்னரே, எனக்காய் ஜீவன் கொடுத்தீர் -(2) கரம் கொடுத்து, கை பிடித்து, பிள்ளை போல நடக்க வைத்தீர், என கால்கள் வழுவாமல், எல்லை வரை காத்து வந்தீர் -(2) நன்றி சொல்லுவேன், அன்பு தேவனே, ஜீவன் உள்ள நாட்கள் எல்லாம் -(2) 1) மாறினேன் பாவியாய், இளம் வயதில் நானோ, (நீர்) […]

Nantri Solluven new year song lyrics – நன்றி சொல்லுவேன் Read More »

Yesuvai Parkka Polama song lyrics – இயேசுவை பார்க்க போலாமா

Yesuvai Parkka Polama song lyrics – இயேசுவை பார்க்க போலாமா அவர் Heartu ரொம்ப white’uஅவர்பண்றதெல்லாம் right’uஅவர் நம் மேல் கொண்ட பாசம்ரொம்ப ரொம்ப height’u குட்டி பிள்ளைங்க நாமபிறந்த பாலனை பார்க்கபோலாமா போலாமாபார்க்க போலாமா போகலாமே நாம் போகலாமேபாலனை பார்க்க போலாமே -இயேசுபாலனை பார்க்க போலாமே பெரிய பெரிய காடு தாண்டிபெரிய பெரிய மலையும் தாண்டிஇயேசுவை நாமும் பார்க்க போறோமே (2)Google map’ம் இருக்குவானிலே விண்மீன் இருக்குவழிகாட்ட நமக்கு இது போதாதா போகலாமே நாம்

Yesuvai Parkka Polama song lyrics – இயேசுவை பார்க்க போலாமா Read More »

Nalla Thagappanae – நல்ல தகப்பனே

Nalla Thagappanae – நல்ல தகப்பனே தகப்பனே நல்ல தகப்பனேஉம் தயவால் நடத்திடுமேதகப்பனே நல்ல தகப்பனேஎன் கரத்தை பிடித்திடுமே-2 என் நல்ல தகப்பனே நேசம் நீரேகைவிடாதவரேஎன் பாச தகப்பனே வாழ்க்கை நீரேகட்டி அணைப்பவரே-2 1.தாயின் கருவில் உருவாகும் முன்னமேஉம் கண்கள் கண்டதேஎன் எலும்புகள் உருவாகும் முன்னமேபெயர் சொல்லி அழைத்தீரே-2 மரணப்பள்ளத்தாக்கில் நடந்தபோதெல்லாம்உங்க கையில் ஏந்தி தாங்கி சுமந்தீரே-2– என் நல்ல தகப்பனே 2.உம்மை இன்னும் அதிகமாய் அறியஉம் கரங்களில் ஏந்துமேஎன் கையை நெகிழாது பிடித்துநடக்க சொல்லி தாருமே-2

Nalla Thagappanae – நல்ல தகப்பனே Read More »