Joshua Daniel

என் பாவங்களுக்காய் பிட்கபட்ட – En Paavangalukkaai Pitakapatta

என் பாவங்களுக்காய் பிட்கபட்ட – En Paavangalukkaai Pitakapatta என் பாவங்களுக்காய் பிட்கபட்ட அப்பம்உன் சரீரம் தந்தீர் என்னை சீராக்கவேபுது ஒப்புதலால் மரணம் நீக்கிடஎனக்காய் வார்க்கப்பட்ட பாத்திரம் நினைப்பேன் அல்லேலூயா திருரத்தம் நான் நினைப்பேன்அல்லேலூயா உன் வாக்குக்குகளை மறவேன்பயம் நடுக்கத்துடன் இரட்சித்து நடப்பேன்கிறிஸ்தில் வாழ்வதா உம் வழி எனதே -2 – அல்லேலூயா உம் வழியை விட்டு விலகினால் உன் கிருபையைநான் மறந்தால் விலைக்கிறயம் எனக்கு நினைவூட்டும்அல்லேலூயா உம் நினைவில் வாழ்வேன் நீர் என்றும் என்றும் நல்லவர்நீர் […]

என் பாவங்களுக்காய் பிட்கபட்ட – En Paavangalukkaai Pitakapatta Read More »

Parama Thagapanea nadathi vantheerae song lyrics – பரம தகப்பனே நடத்தி வந்தீரே

Parama Thagapanea nadathi vantheerae song lyrics – பரம தகப்பனே நடத்தி வந்தீரே பரம தகப்பனே நடத்தி வந்தீரேவெட்கப்பட்டு மடிந்திடாமல் காத்து வந்தீரேஎங்கள் பரம தகப்பனே நடத்தி வந்தீரேகுழியில் விழுந்து மடிந்திடாமல் மீட்டு கொண்டீரே நான் நம்பின மனிதர் கைவிட்டாலும் கைவிடாதவர்என் உறவுகள் என்னை ஒதுக்கினாலும் ஒதுக்காதவர்நான் நம்பின மனிதர் கைவிட்டாலும் கைவிடாதவர்என் உறவுகள் என்னை ஒதுக்கினாலும் ஒதுக்காதவர் 1.ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனேயாக்கோபின் தேவனே ஆசீர்வதிப்பவரேஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனேயாக்கோபின் தேவனே ஆசீர்வதிப்பவரேஎத்தனை மனிதர்

Parama Thagapanea nadathi vantheerae song lyrics – பரம தகப்பனே நடத்தி வந்தீரே Read More »

Uyarndhavarae – A Worship Medley Lyrics

Uyarndhavarae – A Worship Medley Lyrics sung by Joanna Shalini Nigarae Illa Devan NeerInaiyilladha Inimayum NeerIrakkam Seyum Thagappan NeerIrakkatthil Aisvaryar Neer Aayul Muluvadhum UyarthiduvenEnnai Arputhamaakina YesuvaiyeElla Pugalum Kanamum SeluthiduvaenEllavatrin Melum Uyarnthavarae Vaana Senaikal Thutar Kootangal Paadidum Valla NaamameMoopar Yaavarum Vizunthu Vanangidum Inaiyatrra Valla Naamame Marana Koorinai Odithu Elumbina Yutha Raja SingamaePaathalaththin Thiravukolinai Kaikalil Udaiyavarae No

Uyarndhavarae – A Worship Medley Lyrics Read More »

Oru Naalum Maravamal tamil Christian song lyrics – ஒரு நாளும் மறவாமல்

Oru Naalum Maravamal tamil Christian song lyrics – ஒரு நாளும் மறவாமல் ஒரு நாளும் மறவாமல்திருநாமம் பாடிடுவேன் – 2எனக்காக ஜீவன் தந்தஎன் நேசரே இயேசுவையே – 2 -ஒரு நாளும் 1) கருணை கடலானவரேகலங்கம் துடைத்தாழ்ப்பவரே – 2கிருபை வரன் யாவற்றிலும்கருணா சம்பூரணரே – 2வரும் கோப ஆக்கினியின்பயம் நீங்க செய்தவரே – 2 -ஒரு நாளும் 2) கல்வாரி காட்சியையேகண் பார்த்த வேளையிலே – 2பொல்லாந்த நாள் விளைந்தஎன் பாவ பாரமெல்லாம்

Oru Naalum Maravamal tamil Christian song lyrics – ஒரு நாளும் மறவாமல் Read More »

En Ullam Nantriyal ponga song lyrics – என் உள்ளம் நன்றியால் பொங்க

En Ullam Nantriyal ponga song lyrics – என் உள்ளம் நன்றியால் பொங்க என் உள்ளம் நன்றியால் பொங்கஇயேசுவை பாடிடுவேன்கசந்த வாழ்வை மதுரமாய் மாற்றும்இயேசுவை பாடிடுவேன்-2 1.சூழ்நிலை எதிராக வந்தாலும்காரியம் மாறுதலாய் முடிந்தாலும்பெலவீனம் என் வாழ்வில் வந்தாலும்போற்றிடுவேன் துதித்திடுவேன்உயர்த்திடுவேன் இயேசுவை(யே)-3 2.அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்திராட்சை செடி கனி கொடாமல் போனாலும்ஒலிவமரம் பலன் அற்று போனாலும்மகிழ்ந்திருப்பேன் களிகூறுவேன்சுகித்திருப்பேன் இயேசுவில்(லே)-3-என் உள்ளம் போற்றிடுவேன் துதித்திடுவேன்உயர்த்திடுவேன் இயேசுவை(யே)-3மகிழ்ந்திருப்பேன் களிகூறுவேன்சுகித்திருப்பேன் இயேசுவில்(லே)-3-என் உள்ளம் En Ullam Nantriyal ponga song lyrics

En Ullam Nantriyal ponga song lyrics – என் உள்ளம் நன்றியால் பொங்க Read More »

Isravelae Nee Baakkiyavaan song lyrics – இஸ்ரவேலே நீ பாக்கியவான்

Isravelae Nee Baakkiyavaan song lyrics – இஸ்ரவேலே நீ பாக்கியவான் இஸ்ரவேலே நீ பாக்கியவான் தானேஇரட்சிக்கப்பட்ட ஜனம் தானே சகாயம் செய்யும் கேடகமானவர் பாதுகாப்பை அருள்வாரே-2சொல்லி முடியா ஈவுகள் யாவும் அள்ளி அள்ளி கொடுப்பாரே -2 மகிமை நிறைந்த பட்டயமானவர்வெற்றி நிச்சயம் தருவாரே-2சிங்க கெபியோ அக்கினி சூளையோசேதமின்றி காப்பாரே -2 இச்சகம் பேசும் சத்துரு வாயை நிச்சயம் தேவன் அடக்குவாரேமலைகள் மிதித்து குன்றுகள் நொறுக்கிபதறுகொப்பாய் மாற்றிடுவாய்

Isravelae Nee Baakkiyavaan song lyrics – இஸ்ரவேலே நீ பாக்கியவான் Read More »

அன்பின் உருவாய் – Anbin Uruvai Tamil Christmas Song lyrics

அன்பின் உருவாய் – Anbin Uruvai Tamil Christmas Song lyrics ஆரீராரிரோ!.. ஆரீராரிரோ!… (2)அன்பின் உருவாய் வந்தவனே தாலாட்டு நான் பாடுவேன்!.. விண்மீதுலா வந்த வெண்மதியே மண்மீது தவழ்ந்த விண்மலர் பொன்மலர் கண்ணே கண்மணியே தூங்கு மரியின் மடியிலே மன்னா நீயுறங்கு! செவ்விதழ் செண்பகமே, சீராய்த் தானுறங்கு! 1.விண்ணகந் துறந்து, மண்ணகம் பிறந்துஎன்னகம் வந்ததேனோ? கந்தையில் பொதிந்து விந்தைகள் புரிந்து நிந்தைகள் ஏற்றதேனோ? ஏனிந்த நேசமோ?- என் கைம்மாறு செய்குவேன்? தூங்கு செல்வமே, என்னாசை அமுதமே!

அன்பின் உருவாய் – Anbin Uruvai Tamil Christmas Song lyrics Read More »

Thuthikkumpadi Ennai Yerpaduthi song lyrics – துதிக்கும்படி என்னை ஏற்படுத்தி

Thuthikkumpadi Ennai Yerpaduthi song lyrics – துதிக்கும்படி என்னை ஏற்படுத்தி துதிக்கும்படி என்னை ஏற்படுத்திதுதிக்கும் பாடலை என்னில் வைத்தீர்உண்மையாய் துதித்திடுவேன்இயேசுவே துதித்திடுவேன் ஆராதனை ஆராதனை ஆயுள் முடியும்வரைஆராதனை ஆராதனை ஆண்டவர் இயேசுவுக்கேஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆயுள் முடியும்வரைஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆண்டவர் இயேசுவையே Thuthikkumpadi Ennai Davidsam Joyson Tamil christian song lyrics in english Thuthikkumpadi Ennai YerpaduthiThuthikkum Paadalai Ennil VaitheerUnmaiyaai ThuthiththiduvenYesuvae Thuthiththiduven Aaradhanai Aaradhanai Aayul Mudiyum VaraiAaradhanai Aaradhanai Aandavar

Thuthikkumpadi Ennai Yerpaduthi song lyrics – துதிக்கும்படி என்னை ஏற்படுத்தி Read More »

Undhan Paadham amarnthaen – உந்தன் பாதம் அமர்ந்தேன்

Undhan Paadham amarnthaen – உந்தன் பாதம் அமர்ந்தேன் உந்தன் பாதம் அமர்ந்தேன் உந்தன் கிருபை கண்டேன் உந்தன் பாதம் அமர்ந்தேன் உந்தன் கிருபை கண்டேன் நீர் தானே நல்ல தெய்வமே நீர் தானே நல்ல தெய்வமே உந்தன் கிருபை எனக்கு போதுமே உந்தன் தயவு எனக்கு போதுமே என் காயம் ஆற்றினீர் என்னை நீர் உயர்த்தினீர் என் காயம் ஆற்றினீர் என்னை நீர் உயர்த்தினீர் நீர் தானே நல்ல தெய்வமே நீர் தானே நல்ல தெய்வமே

Undhan Paadham amarnthaen – உந்தன் பாதம் அமர்ந்தேன் Read More »

Ennai Alaitha Um Nokkam – என்னை அழைத்த உம் நோக்கம்

Ennai Alaitha Um Nokkam – என்னை அழைத்த உம் நோக்கம் என்னை அழைத்த உம் நோக்கம் நிறைவேற்றிடஎன்னை ஆவியால் நிரப்பிடுமே – 2 நிரப்பிடுமே நிரப்பிடுமேஉன் ஆவியால் நிரப்பிடுமே – 2உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்கஉம் ஆவியை ஊதிடுமே – 2 நிரப்பிடுமே 1.பாவத்தில் உலர்ந்த என் ஜனங்கள்இன்று உயிர்பெற்று எழும்பனுமே – 2உங்க ஆவியை அனுப்பிடுமேதிரள் சேனையாய் எழும்பட்டுமே – 2 நிரப்பிடுமே 2.சூரைச் செடியின் கீழ் இருந்த நாட்கள்போதும் என் ஆண்டவரே –

Ennai Alaitha Um Nokkam – என்னை அழைத்த உம் நோக்கம் Read More »

En Jebathai Thallamalum – என் ஜெபத்தை தள்ளாமலும்

En Jebathai Thallamalum – என் ஜெபத்தை தள்ளாமலும் என் ஜெபத்தை தள்ளாமலும்உம் கிருபை என்னை விட்டு விலகாமலும்இருந்த தேவனுக்குஸ்தோஸ்திரம் ஸ்தோஸ்திரமே -2 1.அவர் நாமத்தின் மகத்துவத்தைகீர்த்தனம் பண்ணுவோம்அவர் துதியின் மகிமையை கொண்டாடுவோம்பூமியின் குடிகளே எல்லோரும் தேவனுக்குமுன்பாக கெம்பீரமாய் பாடிடுவோம்பூமியின் குடிகளே எல்லோரும் தேவனுக்குமுன்பாக கெம்பீரமாய் பாடிடுவோம் – என் ஜெபத்தை 2.அவர் நாமத்தை ஸ்தோஸ்தரித்துபாடியே போற்றுவோம்அறிவிப்போம் ரட்சிப்பை சுவிஷேஷமாய்ரட்சண்ய கன்மலை தேவனை கெம்பீரமாய் சங்கீர்த்தனம் என்றெண்டுமேரட்சண்ய கன்மலை தேவனை கெம்பீரமாய் சங்கீர்த்தனம் என்றெண்டுமே – என்

En Jebathai Thallamalum – என் ஜெபத்தை தள்ளாமலும் Read More »

ஆயிரமாயிரம் தூதர்கள் சூழ – Aayiramayiram thoothargal soozha

ஆயிரமாயிரம் தூதர்கள் சூழ – Aayiramayiram thoothargal soozha ஆயிரமாயிரம் தூதர்கள் சூழஆண்டவர் இயேசு மேகமதிலேபேரின்ப நதியாய் தரணியை நோக்கிஅழைத்திட வாறாரே-2 ராஜாதி ராஜன் வருகிறார்தேவாதி தேவன் வருகிறார்-4 1.ஆயத்தமானோர் அனைவரையுமேஆகாயம் சேர்த்திடவேஆண்டவர்க்காய் வாழ்ந்தவரைசிங்காசனம் ஏற்றிடவே -2வருவேன் என்று வாக்கு உரைத்தவர்வானத்தில் வாறாரேதருவேன் பலனை என்று சொன்னவர்தந்திட வாறாரே – ராஜாதி ராஜன் 2.மரித்தவர் யாவரும் உயிர்த்தெழுவார் அந்த மன்னவன் வருகையிலேபரிசுத்தமாக வாழ்ந்தவரெல்லாம்பரலோகம் செல்வரே -2பரிசுத்த கூட்டம் வாழ்க வாழ்கஎன்று முழங்கிட வாறாரேதரிசிக்கும் பக்தர் வருக வருகஎன்று

ஆயிரமாயிரம் தூதர்கள் சூழ – Aayiramayiram thoothargal soozha Read More »