Joshua Daniel

உங்க கிருபை பெரியது – Unga Kirubai periyathu

உங்க கிருபை பெரியது – Unga Kirubai periyathu உங்க கிருபை பெரியதுஉங்க இரக்கம் நல்லதுஎன் வாழ்நாளெல்லாம் அனுபவிக்கிறேன்-2 கிருபையின் ஐஸ்வர்யத்தை நினைத்தால்கண்கள் கலங்குகின்றதுஇரக்கத்தின் பாக்கியத்தை உணர்ந்தால்உள்ளமோ உருகுகின்றது -2 இயேசுவே உங்க கிருபை பெரியதுபிதாவே உங்க இரக்கம் நல்லது -2 1.வனாந்திரத்தில் அலைந்த நாட்களை திரும்பி பார்க்கின்றேன் -2வயல் வெளிக்கு என்னை அழைத்து வந்து செழிப்பாய் மாற்றினீரே -இயேசுவே 2.பாவ சேற்றினில் மூழ்கி கிடந்தேன் கிருபையை தூக்கினீரே -2பரிசுத்த ரத்தால் பாவங்களை கழுவி நீதிமானாக்கினீரே -இயேசுவே […]

உங்க கிருபை பெரியது – Unga Kirubai periyathu Read More »

தாயானவள் கர்ப்பத்தின் பிள்ளையை – Thayaanaval Karpaththin Pillaiyai

தாயானவள் கர்ப்பத்தின் பிள்ளையை – Thayaanaval Karpaththin Pillaiyai தாயானவள் கர்ப்பத்தின் பிள்ளையை மறந்தாளும்நீர் என்னை மறப்பதில்லைதாயானவள் கர்ப்பத்தின் பிள்ளையை மறந்தாளும்நான் என்னை மறப்பதில்லை மறந்திடேனே மறந்திடேனேஉள்ளங்கையிலே வரந்துயுள்ளேன்மறந்திடேனே மறந்திடேனேஉன் மதில்கள் எப்போதும் என்முன்னே திக்கற்ற பிள்ளைக்கு சகாயர் நீர்புயல் சூழ்ந்த நேரத்தில் புகலிடம் நீர்யார் என்னை மறந்தாலும் மறவாதவர்யார் என்னை வெறுத்தாலும் வெறுக்காதவர்– மறந்திடேனே சொர்வுற்ற நேரத்தில் களிப்பாக்கினீர்பெலவீன நேரத்தில் பெலனளித்தீர்காயங்கள் எல்லாம் குணமாக்கினீர்சிறைவாழ்வினின்று மீட்டேடுத்தீர் — மறந்திடேனே என் தேவை யாவும் அறிந்தவரேகுறைவெல்லாம் நிறைவாக்கி

தாயானவள் கர்ப்பத்தின் பிள்ளையை – Thayaanaval Karpaththin Pillaiyai Read More »

தேற்றுமே தேற்றுமே தேற்றரவாளனே – Thetrumae Thetrumae Thetraravalane

தேற்றுமே தேற்றுமே தேற்றரவாளனே – Thetrumae Thetrumae Thetraravalane தேற்றுமே தேற்றுமே தேற்றரவாளனே தேற்றுமே தேற்றுமே ஆவியானவரே 1. உன்னை ஒருபோதும் கைவிடேனே என்று உரைத்தவர் நீரல்லோஉம் உள்ளங்கையில் என்னை வரைந்தீரே உம் கிருபையால் மறைத்து கொண்டீரே 2. தாய் தந்தை மறந்தாலும் உன்னை மறவேன் என்று தேற்றினீரேஉம் வல்லமையால் மீண்டு வந்தேனே உம் காருண்யத்தால் மீட்டு கொண்டீரே 3. உம் கோளும் தடியும் என்னை தேற்றும் என்று உரைத்தீரே மரண பள்ளதாக்கில் சென்றாலும் பொல்லாப்புக்கு பயப்படேனே

தேற்றுமே தேற்றுமே தேற்றரவாளனே – Thetrumae Thetrumae Thetraravalane Read More »

விண்னை விட்டிறங்கி வந்து – Vinnai vitirangi vanthu

விண்னை விட்டிறங்கி வந்து – Vinnai vitirangi vanthu 1. விண்னை விட்டிறங்கி வந்துபூமியிலே உம் மகிமை துறந்துசேவை பெற அல்ல செய்திடஜீவன் ஈந்தீர் நாங்கள் பிளைத்திருக்க Chorus என் ஊழியனும் ராஜாவும் நீர் அவர் பின் செல்ல அழைக்கிண்றாரேநம் வாழ்வினை தினம் அற்பணித்தே நாம்ஆராதிப்போம் இயேசு ராஜனை 2. கண்ணீரின் தோட்டத்திலேஎன் பாரங்கள் நீர் ஏற்றுக் கொண்டீர்உம் உள்ளம் சிதைந்து போயினும்என் சித்தமல்ல உம் சித்தம் என்றீரே 3. தியாகத்தின் தழும்புகளைகைகளிலும் கால்களிலும் காண்போம்சிருஷ்டித்த கரங்களிலேஆணிகள்

விண்னை விட்டிறங்கி வந்து – Vinnai vitirangi vanthu Read More »

பரிசுத்தரே பரிகாரியே – Parisutharae parigariyae song lyrics

பரிசுத்தரே பரிகாரியே – Parisutharae parigariyae song lyrics பரிசுத்தரே பரிகாரியே உன்னதரே நீரே உயர்த்தவரே மகிமையின் தேவன் நீர் மாத்திரமே மகத்துவம் நிறைந்தவர் நீர் ஒருவரே எல்ஷடாய் சர்வவல்லவரே அகிலத்தை வார்த்தையால் ஆள்பவரே சிங்காசனம் உமதே மகிமையும் வல்லமையும் உமதே துதியும் கணமும் உமதே பரிசுத்தர் பரிசுத்தர் நீரே ஆராதிப்போம் சர்வவல்லவரை உயர்த்திடுவோம் உயர்ந்தவரை -2 சிங்காசனம் உமதே மகிமையும் வல்லமையும் உமதே துதியும் கணமும் உமதே பரிசுத்தர் பரிசுத்தர் நீரே மணவாளனே என் ஏசுவே

பரிசுத்தரே பரிகாரியே – Parisutharae parigariyae song lyrics Read More »

மூடியிருந்த கண்களை – Moodi Iruntha Kangalai

மூடியிருந்த கண்களை – Moodi Iruntha Kangalai மூடியிருந்த கண்களை திறந்துவிட்டீர் இயேசையா மூடியிருந்த கதவை திறந்துவிட்டீர் இயேசையா இரவோ பகலோ ஒன்றும் தெரியல துதிக்கயில – 2 நொருங்குண்ட இருதயத்திற்கு இரவுகள் தெரியாதே கண்ணீர் சிந்தும் கண்களுக்கு விழிகளும் தெரியாதே – 2 நான் செய்த பாவத்தையெல்லாம் முற்றிலும் அறிந்தவரே ஆனாலும் ஏன் இந்த அன்பு எதனால் தெரியலயே – இரவோ அறியாத வழிகளில் நடத்தி தாங்கிக் கொண்டீரே தெரியாத பாதைகளெல்லாம் அழைத்துச் சென்றீரே –

மூடியிருந்த கண்களை – Moodi Iruntha Kangalai Read More »

பூவில் நான் என் ஓட்டம் – Poovil Naan En Oottam

பூவில் நான் என் ஓட்டம் – Poovil Naan En Oottam பூவில் நான் என் ஓட்டம் முடித்து விண்ணில் என் வெகு மதிக்காய் பறந்திடுவேன் மறுரூபமாய் பரன் இயேசு ராஜன் சமூகம் Chorus: தூதர் சேனை யாவுமே அணி அணியாய் என்னை வரவேற்க நிற்கின்றசூத வெள்ளையங்கி தரித்து எந்தன் நேசர் முன்பாக அல்லேலூயா பாடுவேன் 1. வெகுநாளாய் காண ஆவலாய் காத்திருந்த எந்தன் நேசரை மகிமையிலே காணும் வேளையிலே திருமார்பில் சாய்ந்திடுவேன் – தூதர் 2.

பூவில் நான் என் ஓட்டம் – Poovil Naan En Oottam Read More »

Nalla Thagappanae – நல்ல தகப்பனே

Nalla Thagappanae – நல்ல தகப்பனே தகப்பனே நல்ல தகப்பனேஉம் தயவால் நடத்திடுமேதகப்பனே நல்ல தகப்பனேஎன் கரத்தை பிடித்திடுமே-2 என் நல்ல தகப்பனே நேசம் நீரேகைவிடாதவரேஎன் பாச தகப்பனே வாழ்க்கை நீரேகட்டி அணைப்பவரே-2 1.தாயின் கருவில் உருவாகும் முன்னமேஉம் கண்கள் கண்டதேஎன் எலும்புகள் உருவாகும் முன்னமேபெயர் சொல்லி அழைத்தீரே-2 மரணப்பள்ளத்தாக்கில் நடந்தபோதெல்லாம்உங்க கையில் ஏந்தி தாங்கி சுமந்தீரே-2– என் நல்ல தகப்பனே 2.உம்மை இன்னும் அதிகமாய் அறியஉம் கரங்களில் ஏந்துமேஎன் கையை நெகிழாது பிடித்துநடக்க சொல்லி தாருமே-2

Nalla Thagappanae – நல்ல தகப்பனே Read More »

உன்னை கட்டுவிப்பேன் – Unnai Kattuvippen

உன்னை கட்டுவிப்பேன் – Unnai Kattuvippen உன்னை கட்டுவிப்பேன் உன்னை கட்டுவிப்பேன் நான் என்று சொன்னாரே கட்டப்படுவேன் நான் கட்டப்படுவேன் அலங்கார மாளிகையாய் அழகான திருசபையாய் நீர் என்னை கட்டுவீர் கட்டுவீர் கட்டுவீர் நான் என்றும் கட்டப்படுவேன் 1.நீர் என்னை அழைத்ததினால் உம் காருண்யம் இழுத்ததினால் ஒருவரும் இடிப்பதில்லை ஒருநாளும் தகர்ப்பதில்லை களிப்போடு புறப்பட செய்வீர் பிடித்த கையை விடமாட்டீர் நீர் என்னை கட்டுவிப்பீரே நான் என்றும் கட்டப்படுவேன் 2.நீர் என்னை நடத்துவதால் இடறாமல் பாதுகாப்பீர் நீர்

உன்னை கட்டுவிப்பேன் – Unnai Kattuvippen Read More »

YAARUMILLA PAADHAIYIL – யாருமில்லா பாதையில்

YAARUMILLA PAADHAIYIL – யாருமில்லா பாதையில் யாருமில்லா பாதையில்என்னுடன் நீர் நடந்தீர் – 2உண்மையான தோழனாய் என்னை அணைத்துக் கொண்டீர்உண்மையான நேசத்தை என் இதயத்தில் வைத்தீர் Ch- உமக்காக வாழ்வேன்உம் சித்தம் என்றும் செய்வேன்இதயத்தை தந்தேன் உமக்காகவேஎன் இதயத்தை தந்தேன் உமக்காகவே இமைப்பொழுதும் மறவாமல்என்னை நீர் நினைத்தீர் -2உம் பாச கயிறுகளால்என்னை இழுத்துக் கொண்டீர்உண்மையான அன்பினை என்னை ருசிக்க செய்தீர் உமக்காக வாழ்வேன்உம் சித்தம் என்றும் செய்வேன்இதயத்தை தந்தேன் உமக்காகவே -2 முன்குறித்தவர் நீர் உண்மையுள்ளவர்என்னை அழைத்தவர்

YAARUMILLA PAADHAIYIL – யாருமில்லா பாதையில் Read More »

Enthan Kuraivellam – எந்தன் குறைவையெல்லாம்

Enthan Kuraivellam – எந்தன் குறைவையெல்லாம் Song Lyrics எந்தன் குறைவையெல்லாம் நிறைவாக்கும் தெய்வம் நீரைய்யா… இயேசைய்யாஎந்தன் ஆசையெல்லாம் நிறைவேற்றும் தெய்வம்நீரைய்யா… இயேசைய்யா 1. வெருமையின் ஆழங்களில் மூழ்கி நான் போகையில்அன்பாக தேடி வந்து என்னை மீட்டு கொண்டீரே-2 Pre chorus- நன்றி ஐயா ஆயுள் எல்லாம் -2 – உமக்கே. எந்தன் குறைவையெல்லாம் நிறைவாக்கும் தெய்வம் நீரைய்யா… இயேசைய்யாஎந்தன் ஆசையெல்லாம் நிறைவேற்றும் தெய்வம்நீரைய்யா… இயேசைய்யா 2. அதிசயமும் ஆச்சரியமான உமது கிரியையின் படியேஒன்றும் குறைவுப்படாமல் தாங்கியே

Enthan Kuraivellam – எந்தன் குறைவையெல்லாம் Read More »

Vakku Marathavar ummai- வாக்கு மாறாதவர் உம்மை

Vakku Marathavar ummai- வாக்கு மாறாதவர் உம்மை வாக்கு மாறாதவர்உம்மை உயர்த்திடுவேன்அழகில் சிறந்தவரேஅற்புதமானவரே உம்மை ஆராதிப்பேன்ஆர்ப்பரிப்பேன்ஆனந்த பலியிட்டு ஆராதிப்பேன்-2-வாக்கு 1.துதிக்கு பாத்திரரேதூயவர் இயேசுவே-2அதிசயம் செய்பவர்அற்புதமானவர்அன்பு நிறைந்தவரே-2-உம்மை 2.உம் நாமம் உயர்த்திடுவேன்உம்மையே பாடிடுவேன்-2ஆபத்து காலத்தில்உம் கரம் நீட்டிஎன் கரம் பிடித்து தப்புவித்தீர்-2-உம்மை 3.பயப்படாதே என்றவரேநான் உன்னை மறவேன் என்றவரே-2சின்னவன் ஆயிரம்சிறியவன் பலத்தஜாதியுமாவான் என்றவரே-2-உம்மை

Vakku Marathavar ummai- வாக்கு மாறாதவர் உம்மை Read More »