எண்ணி முடியாத நன்மைகள் செய்தவரே – Enni mudiyadha Nanmaigal Seidhavare
எண்ணி முடியாத நன்மைகள் செய்தவரே – Enni mudiyadha Nanmaigal Seidhavare எண்ணிமுடியாத நன்மைகள் செய்தவரேசொல்லிமுடியாத அன்புவைத்தவரேஆராதனை ஆராதனை உமக்கு தானப்பாஆராதனை ஆராதனை உமக்கே இயேசப்பா வேதனையில் நான் தவித்து கலங்கின வேளையிலேதாயைப்போல அரவணைத்து கண்ணீரை துடைத்தவரேதேவைகளை நான் நினைத்து ஏங்கி நின்ற வேளையிலே தந்தைப்போல அள்ளிக்கொடுத்து தோள் மீது சுமப்பவரேஎல்லையில்லா பாசம் வைத்தீர் எந்தன் தேவனேகோடி கோடி நன்றி நன்றி எந்தன் இயேசுவே கடனாளியாக நானும் வெட்கப்பட்ட இடங்களிலே அளவில்லா ஆசிர்வதித்து உயர்த்திவைத்தவரேவியாதியில நான் துடித்து […]
எண்ணி முடியாத நன்மைகள் செய்தவரே – Enni mudiyadha Nanmaigal Seidhavare Read More »