keba Jeremiah

Naan Kaathu Nirkirean – நான் காத்து நிற்கிறேன்

Naan Kaathu Nirkirean – நான் காத்து நிற்கிறேன் நான் காத்து நிற்கிறேன் நான் காத்து நிற்கிறேன்வேதனை இருந்தாலும்உமக்காய் காத்து நிற்கிறேன் உம் கையை பிடிக்கிறேன்உம் கையை பிடிக்கிறேன்சோதனை இருந்தாலும்உம் கையை பிடிக்கிறேன் நான் அமர்ந்திருந்தாலும்என்னை அறிகின்றீர்நான் எழுந்தாலும்என்னை அறிகின்றீர்என் நினைவுகள்எல்லாம் அறிவீர்என் எலும்புகள் உமக்கு மறைவில்லையேஆராய்ந்து என்னை அறிகின்றீர்கருவிலேயே என்னை கண்டு விட்டீர்என் அவயவங்கள் அழகாய் படைத்தீர் என் எலும்புகள் உமக்கு மறைவில்லையே விட்டென்னை கொடுக்கலையேநான் உம்மை விட்டிடேனேஎன்ன நேர்ந்தாலும் நான்உம் அன்பை பிரிந்து நான் […]

Naan Kaathu Nirkirean – நான் காத்து நிற்கிறேன் Read More »

நான் பள்ளத்தாக்கில் – Naan Pallaththakkil

நான் பள்ளத்தாக்கில் – Naan Pallaththakkil நான் பள்ளத்தாக்கில் நடந்தாலும்ஆயுதம் இல்லாமல் போனாலும்என்னை உயர்த்திடும் தேவன் கிருபையினாலே வெற்றிபெற செய்கிறார் போசேஸ் கரடாக இருந்தாலும்சேனே வழுவிடா செய்தாலும்என்னை உயர்த்திடும் தேவன் கிருபையினாலே வெற்றிபெற செய்கிறார் பெரும் படைகள் இல்லாமல் இருந்தாலும்எல்லா சூழ்நிலையும் எதிர் நின்றாலும்அரண்களை நிர்மூலமாக்குகின்ற தேவ வசனம் எனக்குள்ளே நான் போவேன் எதிரியின் முன்பாகஎன் கைகளில் அவர்களை கொடுத்திட்டார்பரலோக ராஜ்ஜியம் எனக்குள்ளே அவர் கரங்கள் என் மேலே

நான் பள்ளத்தாக்கில் – Naan Pallaththakkil Read More »

தேவனே என் தந்தையே – Devanae En Thanthaiyae

தேவனே என் தந்தையே – Devanae En Thanthaiyae தேவனே என் தந்தையேஎன்னை தேடி வந்த ஆயனே-2ஒரு நிமிஷம் கூட உம்மை விட்டுபிரியமாட்டேனே-2 1.நான் போகும் இடங்களெல்லாம்நீங்க வரனும்நான் பேசும் பேச்செல்லாம்நீங்க பேசனும்-2உம் பிள்ளை என்பதைஇந்த உலகம் அறியனும்நீர் தந்தை என்பதைதினம் நான் சொல்லனும்-2-ஒரு நிமிஷம் 2.என் தாயின் கருவினிலேஎன்னை கண்டவர்என் கண்கள் கலங்காமல்தினம் பார்த்துக்கொண்டவர்-2தம் உள்ளங்கைகளில்என்னை வரைந்தவர்கைவிடாமலே என்றும் காப்பவர்-2-ஒரு நிமிஷம் Devanae En ThanthaiyaeEnnai Thedi Vantha Aayanae-2Oru Nimisham kooda Ummai VittuPiriyamattanae-2

தேவனே என் தந்தையே – Devanae En Thanthaiyae Read More »

இஸ்ரவேலின் தேவன் – Isravelin devan

இஸ்ரவேலின் தேவன் – Isravelin devan LYRICS:இஸ்ரவேலின் தேவன் உறங்குவதுமில்லைதூங்குவதுமில்லை – என்றும் – 2 கலங்காதே கலங்காதேகாக்கும் தேவன் உண்டு கலங்காதே – 2 இஸ்ரவேலின் 1. செங்கடல் வந்தாலும் கவலையில்லைகடும்புயல் வீசினாலும்கவலையில்லை – 2தண்ணீர் மேல் நடந்தவர் என் தேவன்என்னையும் நடத்திச்செல்வார் – 2 என்றும் – இஸ்ரவேலின் 2. எரிகோக்கள் எழும்பட்டும் கவலையில்லைகோலியாத் வந்தாலும் கவலையில்லை – 2சேனைகளின் தேவன் நம் தேவன்ஜெயத்தைக் கொடுத்திடுவார் என்றும் – 2 இஸ்ரவேலின் 3. பெருமழை

இஸ்ரவேலின் தேவன் – Isravelin devan Read More »

Neeve Choochu Vaadavu – నీవే చూచువాడవు

Neeve Choochu Vaadavu – నీవే చూచువాడవు YEHOVAH YIREH Samasthamu NeeveAkk-karalanni Theerchuvadavu-2 Oohinchu vaatikkannaAdhikammichiNa PrardhanalanntikiBhadullichithivi-2-YEHOVAH YIREH Anu Dhinamu nun AscharyamugaPoshinchithiviApa Nindhalu EdhurrainaNuGhanaparichithivi-2-YEHOVAH YIREH Aaradhana AaradhanaAaradhana Neekey-6-YEHOVAH YIREH YEHOVAH YIREHSamasthamu NeeveNeeve Choochu Vaadavu-3 యెహోవా యీరే సమస్తము నీవేఅక్కరలన్ని తీర్చువాడవు-2 ఊహించువాటికన్నా అధికమిచ్చినా ప్రార్థనలన్నిటికి బదులిచ్చితివి-2-యెహోవా యీరే అనుదినము నన్ను ఆశ్చర్యముగా పోషించితివి,అపనిందలు ఎదురైనను ఘనపరచితివి. యెహోవా యీరే సమస్తము నీవే,అక్కరలన్ని తీర్చువాడవు-2-యెహోవా యీరే ఆరాధన ఆరాధనఆరాధన

Neeve Choochu Vaadavu – నీవే చూచువాడవు Read More »

நீங்கா நினைவுகளை மனதில் – Neenga Ninaivugalai Manadhil

நீங்கா நினைவுகளை மனதில் – Neenga Ninaivugalai ManadhilGiftson Durai | Kanavai Vilangum| Thoonga Iravugal 4 C# minorநீங்கா நினைவுகளை மனதில்நான் வைத்திருப்பேன்காலம் மறைந்தாலும் இதை நான்என்னில் தைத்திருப்பேன் வாழ்க்கை துவங்கிகையில் ஒன்றும் இல்லாமல்கண்கள் கலங்கின நினைவுள்ளதேநினைப்போர் அணைப்போர்என்ற யாரும் இல்லாமல்ஈரம் கசிந்தேன் நினைவுள்ளதே மடியில் விழுந்தேன் அழுது துடித்தேன்கதறி வாழ்க்கை போதும் என்றேன்எத்தனை முறை என் கண்கள் துடைத்தேன்இதுவா வாழ்க்கை போதும் என்றேன் உறவாய் நெஞ்சதில் நீர் பதிந்தீர்மகனாய் சோகங்கள் நான் பகிர்ந்தேன்மனதாய்

நீங்கா நினைவுகளை மனதில் – Neenga Ninaivugalai Manadhil Read More »

சாரோனின் ரோஜாவே – Saronin Rojavae En

சாரோனின் ரோஜாவே – Saronin Rojavae EnHosanna | ஓசன்னா song lyrics சாரோனின் ரோஜாவேஎன் ஆத்தும நேசரே பழுதற்ற இரத்தமே தேவாட்டுக்குட்டியே அழகுள்ளவர் நீர் அழகுள்ளவர் பதினாயிரங்களிலும் சிறந்தவரே ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா தாவீதின் மைந்தனே 2. உறவுகள் பிரிந்த போதிலும் நண்பன் என்னை வெறுத்த நாளிலும் துணையாக வந்த அன்பினை மறந்திடேனே துணையாளரே துணையாளரே துன்பத்தில் தாங்கும் என் மணவாளரே 3. வியாதியின் படுக்கையிலே நம்பிக்கை இழக்கையிலே தழும்பினால் சுகம் தந்த மருத்துவரே

சாரோனின் ரோஜாவே – Saronin Rojavae En Read More »

El Shaddai – Vaasam Seibavare- வாசம் செய்பவரே

El Shaddai – Vaasam Seibavare- வாசம் செய்பவரே வாசம் செய்பவரேதுணையாளரே – 2 உறைவிடமே புகலிடமே மீட்டவரே ஆள்பவரே தகப்பன் நீர் பரிசுத்தரேபரிசுத்தர் பரிசுத்தரே எல் – ஷடாய் நீர்தானையாஉம்மையே ஆராதிப்பேன் ஏலோயிம் நீர் தானையா உமக்கே ஆராதனை மறவாமல் நினைப்பவரே மார்போடு அணைப்பவரே -2உம் கரம் நீட்டி மீட்டெடுத்து தோள் மேல் சுமப்பவரே- 2– எல் ஷடாய் அன்பு கூர்ந்தவரே – என்னில் உம் இரத்தத்தால் கழுவினீரே – 2பாவங்களற பரிசுத்தமாக்கி ராஜாவாய் மாற்றினீரே(ஆசாரியனாக்கினீரே)

El Shaddai – Vaasam Seibavare- வாசம் செய்பவரே Read More »

Paripoorana Aanantham – பரிபூரண ஆனந்தம் Jebathotta Jeyageethangal Vol 41

Paripoorana Aanantham – பரிபூரண ஆனந்தம்Jebathotta Jeyageethangal Vol 41 – Fr.S.J.Berchmans Paripoorana Aanantham song Lyrics in Tamil பரிபூரண ஆனந்தம் நீங்க தானே நிரந்தர பேரின்பம் நீங்க தானே – 2 இயேசு ராஜா என் நேசரே எல்லாமே நீங்க தானே – 2 இம்மானுவேல் இயேசு ராஜா எனக்குள்ளே மலர்ந்த ரோஜா – 2 1 ) தேவையான ஒன்று நீங்க தானே எடுபடாத நல்லபங்கு நீங்க தானே – 2

Paripoorana Aanantham – பரிபூரண ஆனந்தம் Jebathotta Jeyageethangal Vol 41 Read More »

Naan yen endru enni – நான் ஏன் என்று என்னி

Naan yen endru enni – நான் ஏன் என்று என்னிORUPODHUM VILAGAMAL | JOSEPH V SATHYAN நான் ஏன் என்று என்னிஎன்னை வெறுத்த நாட்கள் பல இரவு கடந்து போனதேஇனி எண்ணில் என்ன நேசிக்க உண்டு இமை கனத்து நாட்கள் போனதே தயவாய் தேடி வந்தீர் என்னை அன்பாய் கட்டியணைத்தீர் ஒருபோதும் விலகாமல் காக்கும் நல்லவர் என்னை வாழுவாமல் நடந்திடும் அன்பின் ஆண்டவர் மலைகள் விலகினாலும் பர்வதம் பெயர்ந்தாலும் உம் கிருபை என்னை விட்டு

Naan yen endru enni – நான் ஏன் என்று என்னி Read More »

Keerthiyilum Magimayilum – கீர்த்தியிலும் மகிமையிலும்

Keerthiyilum Magimayilum – கீர்த்தியிலும் மகிமையிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உயர்ந்தவரேஉம் புகழை நிதம் சொல்லி கணம் பண்ணுவேன் -2 இயேசையா அல்லேலூயா, என் இயேசையா அல்லேலூயாஆராதனை, துதி ஆராதனை ஆராதனை, உமக்கே ஆராதனை ஆராதனை, துதி ஆராதனை,ஆராதனை, துதி ஆராதனை 1. தேவாதி தேவனே பரலோக ராஜனே மானிட ரூபத்தில் வந்தீரைய்யா ராஜாதி ராஜனே பிரபுக்களின் தேவனே நீரே என் இரட்சிப்பும் மீட்புமையா 2. என் மேல் நீர் வைத்திட்ட அளவில்லா அன்பினால்சிலுவையில் உம்மையே அர்பணித்தீர் என்

Keerthiyilum Magimayilum – கீர்த்தியிலும் மகிமையிலும் Read More »

ஆதியும் அந்தமும் ஆனவரே – Aadhiyum Anthamum Aanavarae

ஆதியும் அந்தமும் ஆனவரே – Aadhiyum Anthamum Aanavarae PADAITHAVAREY | படைத்தவரே ஆதியும் அந்தமும் ஆனவரே அகிலம் படைத்து ஆள்பவரே – 2 உம்மை அல்லேலூயாசொல்லி பாடிடுவேன் படைத்தவரே உம்மைதுதித்திடுவேன்- 2 வானம் பூமி படைத்த தேவன் நிலைப்படுத்தி துவக்கினீரே -2வார்த்தையாலே நீர் நிலங்கள் இருளில் வெளிச்சம் படைத்தவரே – உம்மை அல்லேலூயா உந்தன் சாயல் கொண்டு படைத்தசித்தம் கொண்ட சிருஷ்டிகரே மண்ணை பிசைந்து உம்சுவாசம் தந்துஆண்டு சுகிக்க வைத்தவரே -2 – உம்மை அல்லேலூயா

ஆதியும் அந்தமும் ஆனவரே – Aadhiyum Anthamum Aanavarae Read More »