சிலுவையை கண்டு கலங்கினேன் – Siluvaiyai Kandu Kalanginean
சிலுவையை கண்டு கலங்கினேன் – Siluvaiyai Kandu Kalanginean அன்பின் சிலுவையேகல்வாரியை நோக்கி ஒரு பயணம்A journey to the Calvary சிலுவையை கண்டு கலங்கினேன்சில நொடிகளில் வியந்தேனேஉம் தியாகம் பார்த்துஅன்பை பார்த்துகரைந்து நான் போனேனேஉள்ளம் உருகி நான் போனேனே கல்வாரியில் அன்பை விதைத்தவர்நம் பாவங்கள் அங்கு சுமந்தவர்குருதி நதியாய் ஓடியதேஅதில் மூழ்கிய உயிர்கள் மாறியதேஇந்த விந்தை கண்டேனேஉம் பின்னே நான் தொடர்ந்தேனே… (சிலுவையை கண்டு) கரங்கால்களில் ஆணீ அடித்தனர்உம் முகத்திலே காரி உமிழ்ந்தனர்உம் பொறுமை கண்டு […]
சிலுவையை கண்டு கலங்கினேன் – Siluvaiyai Kandu Kalanginean Read More »