Mellow Roy

ஒரு தாயின் தாலாட்டு – Oru thayin thalattu song lyrics

ஒரு தாயின் தாலாட்டு – Oru thayin thalattu song lyrics தாய்மடியில் மழலையாய்தாரகை ஆளும் தந்தை – ( 2 )அதை கொஞ்சுவதா வணங்குவதாஒரு தாயின் தாலாட்டு – ( 2 ) பாக்கியம் பெற்றேன் இரக்கமும் பெற்றேன்உயர்வையும் பெற்றேன் தயவையும் பெற்றேன் – ( 2 )நன்மையினாலே திருப்தி பெற்றேன் – ( 2 )கிருபை மேல் கிருபை பெற்றேன்– தாய்மடியில் மழலையாய் 1 ) என் கைகள் அவரை அணைக்கின்றதுஆத்துமா மகிமை படுகின்றது […]

ஒரு தாயின் தாலாட்டு – Oru thayin thalattu song lyrics Read More »

Azhaitha Devan unmaiyullavar song lyrics – அழைத்த தேவன் உண்மையுள்ளவர்

Azhaitha Devan unmaiyullavar song lyrics – அழைத்த தேவன் உண்மையுள்ளவர் அழைத்த தேவன் உண்மையுள்ளவர்என்னை அணுதினமும் வழி நடத்துவார் -(2)ஆரோனை போல அழைக்கப்பட்டவன் நான்-(2)ஒரு நாளும் கைவிடமாட்டார் -(2) உம் அழைப்பு என்னை சீர்படுத்தும்உம் அழைப்பு என்னை ஸ்திரப்படுத்திம்உம் அழைப்பு என்னை பலப்படுத்தும்உம் அழைப்பு என்னை நிலைநிறுத்தும் 1.⁠ ⁠ஆகாதென்று தள்ளின என்னைஅழைத்த தேவன் நீங்க மட்டும் தான் -(2)தகுதி இல்லாத என்னையும் -(2)கிருபையால் அழைத்தவரே – உந்தன் -(2) 2.⁠ ⁠அன்பை தேடி அலைந்த

Azhaitha Devan unmaiyullavar song lyrics – அழைத்த தேவன் உண்மையுள்ளவர் Read More »

உம்மை பாட புகழ வழி தேடினேன் – Ummai paada pugazha vazhi thedinaen

உம்மை பாட புகழ வழி தேடினேன் – Ummai paada pugazha vazhi thedinaen உம்மை பாட, புகழ, வழி தேடினேன்உம்மை நெருங்க, என்னை கொடுக்க தேடி ஓடி வந்தேன். என்னை நெருங்கி அருகில் வந்தீர்அரவணைத்து அணைத்து கொண்டீர்உம் நாமமே உயர்ந்ததேஅன்பால் மூடி மறைத்து கொண்டீர்உம் சித்தம் செய்ய வைத்தீர்உம் சமூகமே என் முன்னே-2 உலகை வெறுக்க, உம்மை துதிக்க, வழி தேடினேன்உம்மை நினைக்க, நன்றி செலுத்த, தேடி ஓடி வந்தேன்-2 என்னை நெருங்கி அருகில் வந்தீர்நன்மைகளால்

உம்மை பாட புகழ வழி தேடினேன் – Ummai paada pugazha vazhi thedinaen Read More »

நிலையானது ஒன்றுமில்லை – Nilaiyanathu ondrum illai

நிலையானது ஒன்றுமில்லை – Nilaiyanathu ondrum illai நிலையானது ஒன்றுமில்லைநிலையில்லா ஒ மனிதனே-2நிலையானது ஓன்று உண்டுஅது நித்திய வாழ்வுதானே -2 1.காலையில் பூத்து மாலையில் வாடும்மாயையின் நாட்களல்லோ-2ஜீவனின் மேன்மை கண்களின் இச்சை -2வீணான கிரியையல்லோ -2 2.கட்டின வீடும் தேடின செல்வமும்ஓட்டமும் வீண்தானே-2பூமியின் வீடு அழிந்து போனாலும் -2நித்தியம் உனக்கன்றோ -2 Nilaiyanathu ondrum illai song lyrics in english Nilaiyanathu ondrum illaiNilaiyilla oh manithanae -2Nilaiyanathu ontru unduAthu nithiya vaalvuthanae -2

நிலையானது ஒன்றுமில்லை – Nilaiyanathu ondrum illai Read More »

அற்புதமாய் நடத்திடும் – Arputhamaai Nadathidum song lyrics

அற்புதமாய் நடத்திடும் – Arputhamaai Nadathidum song lyrics 1. அற்புதமாய் நடத்திடும் அதிசயமாய் நடத்திடும் தேவையெல்லாம் சந்தித்திடும் தேவனே – எந்தன் – (2) நானோ உம்மை நம்பியிருக்கிறேன் நீரே எந்தன் தேவனே – (2) எந்தன் தேவனே…எந்தன் தேவனே… (2) 2. பரிசுத்தமாய் நடத்திடும் பாவமெல்லாம் நீக்கிடும் பரலோகம் கொண்டு செல்லும் தேவனே – என்னை – (2) நானோ உமக்காய் காத்திருக்கிறேன் நீரே எந்தன் மணவாளனே – (2) எந்தன் மணவாளனே… எந்தன்

அற்புதமாய் நடத்திடும் – Arputhamaai Nadathidum song lyrics Read More »

தாயின் கருவில் தெரிந்தவர் நீர் – Thayin Karuvil Therinthavar Neer

தாயின் கருவில் தெரிந்தவர் நீர் – Thayin Karuvil Therinthavar Neer தாயின் கருவில் தெரிந்தவர் நீர்தயவாய் இதுவரை சுமந்தவர் நீர்தாழ்வில் என்னை தெரிந்தெடுத்தீர்கிருபையாய் இதுவரை நடத்தி வந்தீர்கூட இருந்து உதவிகள் செய்து எனக்காக யாவையும் செய்து வந்தீர் ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனைஆராதனை ஆராதனை அல்பா ஓமேகா ஆராதனை உறவுகள் என்னை உதரிட்ட போதும் உதவிகள் செய்திட உயர்த்தி வைத்தீர் கூட இருந்து உதவிகள் செய்து எனக்காக யாவையும் செய்து வந்தீர் ஆராதனை ஆராதனை

தாயின் கருவில் தெரிந்தவர் நீர் – Thayin Karuvil Therinthavar Neer Read More »

Manasthabapadum Devanae – மனஸ்தாபப்படும் தேவனே

Manasthabapadum Devanae – மனஸ்தாபப்படும் தேவனே மனஸ்தாபப்படும் தேவனேமனம் இறங்கி நடத்தும் ஐயாமனம் மாறா நல் தேவனேமன்னித்து நடத்துமய்யா-2 1.எலியாவின் ஜெபம் கேட்டீரேமோசேயின் ஜெபம் கேட்டீரே-2ஜெபத்திற்கு பதில் தந்தீரேஷேமத்தை அனுப்பினீரே-2 இறங்கும் என் தேசத்தின் மீதுமனமிரங்கும் என் ஜனத்தின் மீது-2-மனஸ்தாப 2.நினிவேக்கு இறங்கினீரேயோனாவை அனுப்பினீரே-2கிரியைகளை கண்டீரேசூழ்நிலை மாற்றினீரே-2 இறங்கும் என் தேசத்தின் மீதுமனமிரங்கும் என் ஜனத்தின் மீது-2-மனஸ்தாப Irangum Desathin Meethu | Niraive | Bro. Solomon Rajaseker | Corona Song

Manasthabapadum Devanae – மனஸ்தாபப்படும் தேவனே Read More »

uyirthezlunthare Yesu – உயிர்த்தெழுந்தாரே இயேசு

uyirthezlunthare Yesu – உயிர்த்தெழுந்தாரே இயேசு உயிர்த்தெழுந்தாரே இயேசு ஜெய்த்தெழுந்தாரேமரணமே உன் கூர் எங்கேபாதாளமே உன் ஜெயம் எங்கே மரியாலே பயப்படாதேஎன்று சொன்னாரே திடன் கொள் ஜனமே திடன் கொள்உயிர்தெழுந்தாரே எம்மாவூர் சீடர்யோடு நடந்து சென்றாரே உன்னோடு கூட இருக்கவே இயேசு வருகின்றார்

uyirthezlunthare Yesu – உயிர்த்தெழுந்தாரே இயேசு Read More »

தாயின் கருவில் தெரிந்தவர் நீர் -Thayin Karuvil Therinthavar Neer

Tamil Lyrics தாயின் கருவில் தெரிந்தவர் நீர் தயவாய் இதுவரை சுமந்தவர் நீர்தாழ்வில் என்னை தெரிந்தெடுத்தீர்கிருபையாய் இதுவரை நடத்தி வந்தீர்கூட இருந்து உதவிகள் செய்து எனக்காக யாவையும் செய்து வந்தீர் ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனைஆராதனை ஆராதனை அல்பா ஓமேகா ஆராதனை 1. உறவுகள் என்னை உதரிட்ட போதும் உதவிகள் செய்திட உயர்த்தி வைத்தீர் கூட இருந்து உதவிகள் செய்து எனக்காக யாவையும் செய்து வந்தீர் ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனைஆராதனை ஆராதனை அல்பா

தாயின் கருவில் தெரிந்தவர் நீர் -Thayin Karuvil Therinthavar Neer Read More »

Ellorukkum Magizgchi Undakkum – எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும்

எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும்நல்ல செய்தி தான்அந்தகாரம் நீக்கி ஒளிதரும் ஜீவஜோதி தான் இயேசு பிறந்தாரேமனுவாய் உதித்தாரேமேன்மை துறந்தாரேதாழ்மை தரித்தாரேஅதிசயமானவரேஆலோசனைக் கர்த்தரேவல்லமையுள்ளவரேநித்தியமானவரே 1.கட்டுண்ட ஜனங்களெல்லாம் விடுதலையாகஉடைக்கப்பட்ட ஜனங்களின் காயம் கட்ட 2.எளியோர்க்கு நற்செய்தி அறிவித்திடஇம்மானுவேலராய் கூட இருக்க 3.இழந்து போன அணைத்தையும் தேடி மீட்கவேபரலோக சொத்தாக நம்மை மாற்றவே ELLORUKKUM MAGIZHCHI UNDAAKKUM NALLA SEITHI THAANANTHAKAARAM NEEKKI OLI THARUM JEEVA JOTHI THAAN YESU PIRANTHAARAEMANUVAAI UTHITHAARAEMAENMAI THURANTHAARAETHAAZHMAI THARITHAARAEATHISAYAMAANAVARAEAALOSANAI KARTHTHARAEVALLAMAI ULLAVARAENITHIYAMAANAVARAE 1.KATTUNDA JANANGALELLAAM

Ellorukkum Magizgchi Undakkum – எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும் Read More »