N

NAMAKKORU PALAGAN PIRANTHAR – நமக்கொரு பாலகன் பிறந்தார்

நமக்கொரு பாலகன் பிறந்தார் நமக்கொரு பாலகன் பிறந்தார் நமக்கோர் சுதன் கொடுக்கப்பட்டார் அவர் இயேசு தெய்வ மைந்தனாம் அவர் பாதம் வணங்குவோம் உன்னதத்தில் மகிமை பூமியில் அமைதி என்றும் உண்டாகவே 1. அதிசயமானவர் அவர் ஆலோசனை கர்த்தா வல்லமையுள்ளவர் அமைதி காப்பவர் இம்மானுவேலவர் என்றும் நம்மோடிருப்பவர் இருளை அகற்றி ஒளியை தருபவர் – நமக்கொரு 2. பாவிகள் நமக்காய் இந்த பாரில் உதித்தவர் வான்மகிமைவிட்டு ஏழையாய் வந்தவர் தேவாதி தேவனை இந்த ராஜாதி ராஜனை ஏகமாய் போற்றியே […]

NAMAKKORU PALAGAN PIRANTHAR – நமக்கொரு பாலகன் பிறந்தார் Read More »

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்–Namaku oru paalakan

நமக்கொரு பாலகன் பிறந்தார்நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் -2 கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலே அதிசயமானவர் அவர் நாமம் ஆலோசனை கர்த்தர் அவர்வல்லமை உள்ள தேவன் அவர் ஒப்புக்கொடுத்தாள் அன்று மரியாள் இயேசுவை சுமந்தாள் சந்தோஷத்தோடேபரிகாசம் சகித்தவளாய் இயேசுவை வளர்த்தாள் ஆசீர்வதிக்கப்பட்டாள் ஸ்த்ரீகளுக்குள்ளே யெகோவாவாம் நம் தேவன் அனுப்பினார் உலகுக்கு குமாரனை பாவத்தை வென்றவராய் பரிசுத்த ஆவியினால் பாலகனாய் அன்று பிறந்தார் Namakoru paalakan piranthaar Namakoru kumaaran kodukapattar Kartharthuvam avar tholin melaeAthisayamaanavar avar naamam

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்–Namaku oru paalakan Read More »

Namakoru Meetpar Lyrics – Oh come all ye faithful song in Tamil நமக்கொரு மீட்பர் பிறந்துள்ளா

நமக்கொரு மீட்பர் பிறந்துள்ளார் வருவீர்இளம் தளிர் காலை அரும்பிடும் வேளைவணங்கிடுவோம் அன்பில் பணிந்திடுவோம் இனி அச்சம் என்பது இல்லைவானகமே நம் எல்லைபூமியின் முகமும் மாறும் பொலிவுபெறும் உன்னதத்தில் மகிமைமனங்களில் அமைதிவானவர் பாடல் கேட்கிறதுநம்பிக்கை கொண்டோர் தளித்திரன் எழுவர் அவர் பாதம் பற்றும் நாட்கள்ஆதைகள் எங்கும் பூக்கள்அன்பின் நருமணம் வீசும் அமைதி பெரும் காலங்கள் பலவாய் காத்திருந்த அவர்கள்மனம் குளிரும் நாள் மகிழ்ந்திடுவேன்எழுந்து இளம் கதிர் அகம் மகிழ்ந்திடுவேன் இது அன்பின் காலம் எங்கும்புது பாதைகள் விரியும் எங்கும்ஒரு

Namakoru Meetpar Lyrics – Oh come all ye faithful song in Tamil நமக்கொரு மீட்பர் பிறந்துள்ளா Read More »

Nalla Naal Oru Nalla Naal Lyrics – நல்லநாள் ஒரு நல்ல நாள்

சல் சலாச்சல் சல சல சல சல் சலாச்சல் பல பல பல புதுமைகள் பெருமைகள் இனிமைகள் இறங்கிய நல்லநாள் ஒரு நல்ல நாள் நம் தேவன் தந்த நாள் இது நல்லநாள் ஒரு நல்ல நாள் நம் தேவன் தந்த நாள் வானக மைந்தன் மண்ணகம் வாழ அற்புதம் செய்த ஆனந்த நாளே விழியை பார்த்தால் காருண்யம் பூக்கும் முகத்தை பார்த்தால் எழில் காந்தம் ஈர்க்கும் ஓ செவ்விதழ் புன்னகை பொன்னோவியம் குழந்தை இயேசுவே அன்போவியம்

Nalla Naal Oru Nalla Naal Lyrics – நல்லநாள் ஒரு நல்ல நாள் Read More »

Natchathiram Vaanathil Vanthathu – lyrics

நட்சத்திரம் வானத்தில் வந்ததுமேசியாவின் பிறப்பை சொன்னது-2கிழக்கின் சாஸ்திரிகள் இயேசுவை தேடி வந்துஅவரை கண்டடைந்தார்கள் இயேசு பாலனை தேடியே சென்றனர்நாமும் இயேசுவை தேடியே செல்லுவோம்-4 1.நமக்கொரு பாலகன் பிறந்தாரேநமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டாரேகர்த்தர்த்துவம் அவரின் தோளில் இருக்குமேஅதிசயமானவர் அவரே-2 இயேசு பாலனை தேடியே சென்றனர்நாமும் இயேசுவை தேடியே செல்லுவோம்-2 2.ஆலோசனைக்கர்த்தரே வல்லமையின் தேவனேநித்திய பிதாவும் அவரேசமாதான பிரபுவே சர்வ ஜோதியேஇராஜாதி இராஜனும் அவரே-2 இயேசு பாலனை தேடியே சென்றனர்நாமும் இயேசுவை தேடியே செல்லுவோம்-2

Natchathiram Vaanathil Vanthathu – lyrics Read More »

நான் நிற்பதும் -Naan Nirpathum

நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்கிருபை தேவ கிருபைநான் வாழ்ந்ததும் இனிமேல் வாழ்வதும்கிருபை தேவ கிருபை – 2 தாழ்வில் என்னை நினைத்ததும் கிருபை தேவ கிருபைஎன்னை குடும்பமாய் ஆசீர்வதித்ததும் கிருபை தேவ கிருபை – 2  – என் அவர் கிருபை என்றுமுள்ளது – 4 – நான் நிற்பதும் 2. என் வெறுமையை கண்ணோக்கி பார்த்ததும்கிருபை தேவ கிருபைதம் நிறைவால் என்னை நிரப்பினதும்கிருபை தேவ கிருபை – 2 அவர் கிருபை என்றுமுள்ளது – 4 –

நான் நிற்பதும் -Naan Nirpathum Read More »

Neeye Nirantharam song lyrics – நீயே நிரந்தரம்

நீயே நிரந்தரம், இயேசுவேஎன் வாழ்வில் நீயே நிரந்தரம் 1. அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் – (2)நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பதுநிரந்தரம் நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2) 2. தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம் தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம் தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் – (2)நிரந்தரம்,

Neeye Nirantharam song lyrics – நீயே நிரந்தரம் Read More »

நான் ஆராதிக்கும் இயேசு -Naan aarathikum Yesu

நான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரேஅவர் தேவனாயினும் என்னோடு பேசுகின்றாரே அவர் சிந்தின இரத்தம் மீட்பை தந்ததுஅவர் கொண்ட காயங்கள் சுக வாழ்வை தந்தது அவர் என்னோடு இருந்தால் ஒரு சேனைக்குள் பாய்வேன்அவர் என்னோடு இருந்தால் ஒரு மதிலை தாண்டுவேன் உடைந்துபோன என் வாழ்வை சீரமைச்சாரேஅரணான பட்டணம்போல் மாற்றி விட்டாரேஎன் சத்துருக்கள் பின்னிட்டு ஒடச் செய்தாரேஎன் எல்லையெங்கிலும் சமாதானம் தந்தாரேஅவர் செய்த நன்மையை நான் சொல்லி துதிப்பேன் இரட்சிப்பின் வஸ்திரத்த உடுத்துவித்தாரேநீதியென்னும் மார்க்கவசம் எனக்கு தந்தாரேகிருபைய தந்து

நான் ஆராதிக்கும் இயேசு -Naan aarathikum Yesu Read More »

நம்பிக்கை நங்கூரம் நீர்-Nambikkai nangooram neerthaanae

நம்பிக்கை நங்கூரம் நீர் தானே என் வாழ்வின் நோக்கமும் நீர் தானேநம்பிக்கை நங்கூரம் நீர் தானே என் வாழ்வின் நோக்கமும் நீர் தானே நீர் இல்லாமல் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லைநீர் இல்லாமல் நானும் யாரும் இல்லைநீர் இல்லாமல் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லைநீர் இல்லாமல் நானும் ஒன்றும் இல்லை நம்பிக்கை நங்கூரம் நீர் தானே என் வாழ்வின் நோக்கமும் நீர் தானே 1.பெலவீன நேரத்தில் நான் விழுந்திட்ட வேளைஉம் கிருபை மீண்டும் என்னை தூக்கி நிறுத்தினதேதடுமாறி வழி மாறி

நம்பிக்கை நங்கூரம் நீர்-Nambikkai nangooram neerthaanae Read More »

நீங்க துவங்கின இந்த ஓட்டத்தை- Neenga Thuvangina intha

நீங்க துவங்கின இந்த ஓட்டத்தை நீர் சொல்லும் வரையில் ஓடிடுவேன் துவங்கின உம்மால் நிறைவேற்றக்கூடும் அதை மட்டும் எண்ணி ஓடிடுவேன்   திசை நான்கும் மனிதர்கள் அடைத்தாலும் நான் நோக்கும் ஒரு திசை நீர்தான் ஐயா   எனக்காகவே எப்பொழுதும் வானங்களை திறப்பவரே தடையான பாதையிலும் மேலானதை திறப்பவரே   இலைகள் உதிர்ந்த நாட்களிலே நான் மரித்து போனேன் என்றனரே கனிகளின் அறிகுறி இல்லாததால் பிழைப்பதே அரிது என்றனரே நீர் என்னுள் வேராக இருப்பதினை நான் மறுபடி

நீங்க துவங்கின இந்த ஓட்டத்தை- Neenga Thuvangina intha Read More »

நன்றி சொல்லி உம்மை பாட-Nandri solli Ummai paada

நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம்உம் காருண்யத்தை எண்ணி போற்ற வந்தோம் வார்த்தையினால் நீர் சொன்னதெல்லாம்கரங்களினால் இன்று நிறைவேற்றினீர் நன்றி -2 சொல்வோம் உயிர் உள்ளவரைஒன்றும் குறையாமல் காத்திடும் நல்லவரை காற்றுமில்ல மழையுமில்லஆனாலும் வாய்க்காலை நிரப்பினீரே உடன்படிக்கை செய்து நடத்தி வந்தீர்மாறாமல் எப்போதும் காத்துக் கொண்டீர் கைவிடாமல் விட்டு விலகிடாமல்நெருங்கின பாதையிலும் கூட வந்தீர் வெட்கப்பட்ட தேசத்திலேகீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கி Nandri solli Ummai paada vanthomUm kaaruniyathai enni potra vanthom Vaarthaiyinaal Neer sonnathellamKarangalinaal indru

நன்றி சொல்லி உம்மை பாட-Nandri solli Ummai paada Read More »

NAM DEVAN LYRIC ASBORN SAM ISAAC D TAMIL CHRISTIAN SONG

நம் தேவன் வெற்றி சிறந்தார்நாம் பாடிக் கொண்டாடுவோம் (2)முழு உள்ளத்தோடு உம்மை ஆராதிப்போம்முழு பெலத்தோடு உம்மை உயர்த்திடுவோம் (2) கரங்களைத் தட்டி தட்டி ஆராதிப்போம்ஒருமனதோடு உம்மை உயர்த்திடுவோம் (2) 1. பார்வோனின் சேனைத் துரத்தியதேகலக்கமும் திகிலும் நெருக்கியதே (2)எனக்காக யுத்தம் செய்ய வந்தவரேஎனக்காக எழுந்தவரே (2) -நம் தேவன் 2. சர்வாயுதங்கள் தரித்துக் கொண்டுசாத்தானை ஜெயிக்கப் புறப்படுவோம் (2)பாவத்தை உதறித் தள்ளிடுவோம்பரிசுத்தம் ஆகிடுவோம் (2) -நம் தேவன்

NAM DEVAN LYRIC ASBORN SAM ISAAC D TAMIL CHRISTIAN SONG Read More »