N

Arise Nee malaiyin Melulla pattanam – நீ மலையின் மேலுள்ள

Arise Nee malaiyin Melulla pattanam – நீ மலையின் மேலுள்ள Arise Arise AriseRejoice Rejoice RejoiceIndia AriseIndia Rejoice – 2Arise Arise AriseRejoice Rejoice Rejoice. 1.நீ மலையின் மேலுள்ள பட்டணம்நீ எழுந்து பிராகாசிப்பாய் (2)வாலாகாமல் தலையாகுவாய் கீழாகாமல் நீ மேலாகுவாய் (2)Arise Arise AriseRejoice Rejoice Rejoice(2) 2.நீ வெட்கப்பட்டு போவதில்லையேஉன் முகம் பிரகாசிக்கும் (2)நீ கடன் வாங்காமல் கடன் கொடுப்பாய்உன் தேசத்திலே மழை பெய்யும் (2)Arise Arise AriseRejoice Rejoice […]

Arise Nee malaiyin Melulla pattanam – நீ மலையின் மேலுள்ள Read More »

நாவில் என் இயேசுவின் நாமம் – Naavil en yesuvin naamam

நாவில் என் இயேசுவின் நாமம் – Naavil en yesuvin naamam நாவில் என் இயேசுவின் நாமம்காதில் என் இயேசுவின் இராகம்கண்ணில் இயேசுவின் உருவம்நெஞ்சில் இயேசுவின் அன்புமனது முழுதும் நன்றி நாதாநாவில் என் இயேசுவின் நாமம் நீ என் அருகில் வந்தால்என் உள்ளம் உருகியே போகும்.காதில் வசனம் கேட்டேன். அன்றோநீ என் ஜீவன் அன்றோஆணித் தழும்புள்ள கைகளால்என்னை மார்போடு அணைத்துக் கொண்டீர் நீ என் திருவுடலாய் வந்தால்என் ஆன்மா பனிபோல் ஆகும்அழைக்கும் உம்குரல் கேட்டேன்நீ என் ஆயன்

நாவில் என் இயேசுவின் நாமம் – Naavil en yesuvin naamam Read More »

நிலத்தின் விளைச்சலையே – Nilathin Vilaichalaiye

நிலத்தின் விளைச்சலையே – Nilathin Vilaichalaiye பொங்கல் காணிக்கைபல்லவிநிலத்தின் விளைச்சலையே நாங்கள் கொண்டு வந்தோம் உழைப்பின் கனிகளையே உனக்கு இன்று தந்தோம்ஏற்பாயா இறைவா ஏற்பாயா? -2 சரணம்1நாங்கள் வாழ உலகைப் படைத்து எமக்கு தந்தாயே வளங்களாலே அதனை நீயும் நிறைத்து வைத்தாயே என்னே உன் அன்பு ! என்னே உன் கருணை ! வந்தோம் உன் பதம் வந்தோம் தந்தோம் அனைத்தும் தந்தோம்-2 சரணம்2உயிர்கள் நிலைக்க இயற்கைத் தாயை எமக்குத் தந்தாயே பருவந்தோரும் பயிர்கள் செழிக்க ஆசி

நிலத்தின் விளைச்சலையே – Nilathin Vilaichalaiye Read More »

நான் கண்ணீர் வடித்த நாட்கள் – Naan Kanneer Vaditha naatkal

நான் கண்ணீர் வடித்த நாட்கள் – Naan Kanneer Vaditha naatkal நான் கண்ணீர் வடித்த நாட்கள் எல்லாம் மறந்து போனதே என் துன்பங்கள் நிறைந்த வாழ்க்கை விட்டு தொலைந்து போனதே (2) இயேசப்பா என் தெய்வமே என்னாலும் உம்வேதம் என்னை தாங்குமே (2) நான் கண்ணீர் வடித்த நாட்கள் எல்லாம் மறந்து போனதே என் துன்பங்கள் நிறைந்த வாழ்க்கை விட்டு தொலைந்து போனதே கண்மூடி நடந்தேன் கண் விழிக்க மறந்தேன் வேதத்தை திறந்தேன் நானும் புதிதாக

நான் கண்ணீர் வடித்த நாட்கள் – Naan Kanneer Vaditha naatkal Read More »

நான் அழுதால் – Naan Aluthaal

நான் அழுதால் – Naan Aluthaal நான் அழுதால்ஏன் அழுதாய்?என்று கேட்பவர் நீர்தானே!தோள் வலிக்க என்னைஇன்றுவரை சுமந்துவந்தது நீர்தானே! (2) நீர் பிரியப்பட ஏதாவதுநான் செய்யணும்! (2)இவன் சாதித்தான்என்று ஊர் சொல்லஎன் கண்களை மூடணும்!இவன் சாதித்தான்என்று ஊர் சொல்லதலை நிமிர்ந்து நடக்கணும்! எப்படியாவது இயேசுவே!இயேசுவே! (6) எப்படியாவது என்னைமீட்டுக்கொள்ளுங்க!நான் எழுப்ப ஏதாவதுஅற்புதம் ஒண்ணு செய்யுங்க! (2)தினம் தோற்றுப்போகும்வாழ்வு எனக்குப்பிடிக்கல!பார்க்கும் உலகத்தையும்ஜெயிக்க என்னால் முடியல! (2) எப்படியாவது இயேசுவே!இயேசுவே! (6) Naan Aluthaal Eppadiyavathu Yesuve song lyrics

நான் அழுதால் – Naan Aluthaal Read More »

நான் உம்மைப் பின்பற்றுவேன் – Naan Ummai Pinpattruven

நான் உம்மைப் பின்பற்றுவேன் – Naan Ummai Pinpattruven நான் உம்மைப் பின்பற்றுவேன்நான் உம்மைத் துதிப்பேன்நான் உம்மை நேசிப்பேன்நான் உம்மை ஆராதிப்பேன்நான் உம்மைப் பின்பற்றுவேன்நான் உம்மைத் துதிப்பேன்நான் உம்மை நேசிப்பேன்நான் உம்மை ஆராதிப்பேன் நான் உம்மையே நான் உம்மையேசேவிப்பேன் என் இயேசுவே. தாவீதின் வேர் நீர்நான் உம்மைப் பின்பற்றுவேன்இலையுதிராத மரம் நீர்நான் உம்மைத் துதிப்பேன்ஜீவ விருட்சம் நீர்நான் உம்மை நேசிப்பேன்என் நித்திய ஜீவன் நீர்நான் உம்மை ஆராதிப்பேன் நான் உம்மையே நான் உம்மையேசேவிப்பேன் என் இயேசுவே நீதியின்

நான் உம்மைப் பின்பற்றுவேன் – Naan Ummai Pinpattruven Read More »

நம்புவேன் இயேசுவை – Nambuvean Yesuvai Nambuvean

நம்புவேன் இயேசுவை – Nambuvean Yesuvai Nambuvean நம்புவேன் இயேசுவைநம்புவேன் கன்மலையை ஆஹாஹாநம்புவேன் இயேசுவைநம்புவேன் கன்மலையை ஆஹாஹா கால்கள் தள்ளாட விட மாட்டார் – என்னைக்காக்கும் தேவன் உறங்க மாட்டார்கால்கள் தள்ளாட விட மாட்டார் – என்னைக்காக்கும் தேவன் உறங்க மாட்டார்சிங்கத்தின் வாயைக் கட்டிடுவார்முதலையின் தலையை நறுக்கிடுவார்சிங்கத்தின் வாயைக் கட்டிடுவார்முதலையின் தலையை நறுக்கிடுவார் நம்புவேன் இயேசுவைநம்புவேன் கன்மலையை ஆஹாஹா ஒத்தாசையளிக்கும் பர்வதமேஅடைக்கலம் தரும் என் மறைவிடமேஒத்தாசையளிக்கும் பர்வதமேஅடைக்கலம் தரும் என் மறைவிடமேஎப்பொழுதும் எந்தன் புகலிடமேஎந்நாளும் உதவிடும் தெய்வம்

நம்புவேன் இயேசுவை – Nambuvean Yesuvai Nambuvean Read More »

நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே – Nirappidumae ennai Nirappidumae

நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே – Nirappidumae ennai Nirappidumae நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமேஉங்க வார்த்தையாலே என்னை நிரப்பிடுமேநிரப்பிடுமே என்னை நிரப்பிடுமேஉங்க மகிமையாலே என்னை நிரப்பிடுமே 2 வெறுமையான பாத்திரமாய்உம் சமூகம் வந்துள்ளேன் 2கழுவி என்னை நிரப்பிடுமேகற்சாடியில் கனிரசமாய் 4 யோவான் 2 : 6,7,9 நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமேஉங்க மகிமையாலே என்னை நிரப்பிடுமே உலர்ந்து போன எலும்புகளாய் உணர்வற்று கிடைக்கின்றேன் 2( உம் வார்த்தையை அனுப்பிடுமே )உம் ஆவியாலே நிரம்பிடுமேஉயிரோடு நானும் எழுந்திடுவேன் 1உயிரோடு நானும் எழுந்திடுவேன்2

நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே – Nirappidumae ennai Nirappidumae Read More »

நான் இயேசுவை பாடுவேன் – Naan Yesuvai paduvaen

நான் இயேசுவை பாடுவேன் – Naan Yesuvai paduvaen நான் இயேசுவை பாடுவேன்எந்நாளும் எந்நாளுமேஅல்லேலூயா அல்லேலூயா 1.அவர் தந்த கிருபைகளைப் பாடுவேன்அவர் காட்டிய அன்பை பறைசாட்டுவேன்அல்லேலூயா அல்லேலூயா 2.கொடிய வியாதியில் காத்தவரை பாடுவேன்ஏகோவா ரப்பாவை கொண்டாடுவேன்அல்லேலூயா அல்லேலூயா 3.வெற்றி தந்தவரை நான் பாடுவேன்வெற்றி கோடியை என்றும் ஆராதிப்பேன்அல்லேலூயா அல்லேலூயா 4.சமாதானம் தந்தவரை பாடுவேன்சமாதான பிரபுவைக் கொண்டாடுவேன்அல்லேலூயா அல்லேலூயா Naan Yesuvai paduvaen song lyrics in English Naan Yesuvai paduvaenEnnazhum ennazhume Hallelujah, hallelujah (4)

நான் இயேசுவை பாடுவேன் – Naan Yesuvai paduvaen Read More »

நன்றி நன்றி நன்றி இயேசு ராஜா – Nandri nandri nandri Yesu Raja

நன்றி நன்றி நன்றி இயேசு ராஜா – Nandri nandri nandri Yesu Raja நன்றி நன்றி நன்றி இயேசு ராஜாஇதுவரை உதவின எபிநேசரே -2 உம் பாதம் வருகிறோம்சபையை தருகிறோம்உம் பிரசன்னத்தால் நடந்திடும்ஆசிர்வதித்திடும் – நன்றி 1.கர்த்தர் எனக்காக யாவையும்செய்து முடிப்பார் -2அழைத்தவர் பெரியவர்ஒருபோதும் மறப்பதில்லை -2 நன்றி 2.அழைத்தவர் உண்மையுள்ளவர்அவர் செய்த திட்டம் நிறைவேறும்துதியிலும் ஜெபத்திலும்இயேசுவின் நாமம் மகிமை படுத்துவோம் -2 நன்றி Nandri nandri nandri Yesu Raja song lyrics in

நன்றி நன்றி நன்றி இயேசு ராஜா – Nandri nandri nandri Yesu Raja Read More »

நீங்க இல்லாம வாழ முடியாதய்யா – Neenga illama vazha mudiyathaiya

நீங்க இல்லாம வாழ முடியாதய்யா – Neenga illama vazha mudiyathaiya நீங்க இல்லாம வாழ முடியாதய்யாஉங்க கிருபை இல்லாமவாழ தெரியாதய்யாஇயேசுவே என் எஜமானரேநேசரே என் துணையாளரே – நீங்க இல்லாம காலையிலே கிருபையும்மாலையிலே மகிமையும்தருகின்ற நல்ல தெய்வமேதாய் மறந்தாலும் மறப்பதில்லையேதந்தை வெறுத்தாலும் வெறுப்பதில்லையே இதுவரை நிற்பதும்இனிமேல் நிலைப்பதும்எல்லாமே உங்க கிருபை தான்பெருமை பாராட்டிட ஒன்றுமில்லையேதாங்கி நடத்துவதுஉங்க கிருபையே நன்றி சொல்லி துதி பாடிமனதார தொழுகிறோம் நீங்க இல்லாம வாழ முடியாதய்யாஉங்க கிருபை இல்லாமவாழ தெரியாதய்யாஇயேசுவே என்

நீங்க இல்லாம வாழ முடியாதய்யா – Neenga illama vazha mudiyathaiya Read More »

நிலையானது ஒன்றுமில்லை – Nilaiyanathu ondrum illai

நிலையானது ஒன்றுமில்லை – Nilaiyanathu ondrum illai நிலையானது ஒன்றுமில்லைநிலையில்லா ஒ மனிதனே-2நிலையானது ஓன்று உண்டுஅது நித்திய வாழ்வுதானே -2 1.காலையில் பூத்து மாலையில் வாடும்மாயையின் நாட்களல்லோ-2ஜீவனின் மேன்மை கண்களின் இச்சை -2வீணான கிரியையல்லோ -2 2.கட்டின வீடும் தேடின செல்வமும்ஓட்டமும் வீண்தானே-2பூமியின் வீடு அழிந்து போனாலும் -2நித்தியம் உனக்கன்றோ -2 Nilaiyanathu ondrum illai song lyrics in english Nilaiyanathu ondrum illaiNilaiyilla oh manithanae -2Nilaiyanathu ontru unduAthu nithiya vaalvuthanae -2

நிலையானது ஒன்றுமில்லை – Nilaiyanathu ondrum illai Read More »