Nikhil Ram

என்னை என்றும் நடத்தும் – Ennai Entrum Nadaththum

என்னை என்றும் நடத்தும் – Ennai Entrum Nadaththum என்னை என்றும் நடத்தும்எபினேசர் உம்மை போல்வேறே யாரும் என்னக்கில்லையேகருத்தாய் விசாரித்து கனிவோடு நடத்தும்உம்மை போல யாரும் இல்லையேஎன் இயேசுவேஉம்மை போல யாரும் இல்லையே (என் இயேசுவே)உம்மை போல யாரும் இல்லையே (என் இயேசுவே)உம்மை போல யாரும் இல்லையே Ennai Entrum Nadaththum song lyrics in english Ennai Entrum NadaththumEbinesar Ummai polVera yaarum enakillayaeKaruththai visarithu kanivodu nadathumUmmai pola yarum illaye En […]

என்னை என்றும் நடத்தும் – Ennai Entrum Nadaththum Read More »

Yehova yeerae song lyrics – யெகோவாயீரே

Yehova yeerae song lyrics – யெகோவாயீரே நீர் இருக்க கவலை எனக்கில்லையேநீர் எல்லாம் பார்த்துக்கொள்வீரே-2 யெகோவாயீரே-4-நீர் இருக்க 1.உம் வார்த்தையே என் வாழ்வை மாற்றியதேவாழ்ந்திருக்க பெலனும் ஈந்ததே-2நினைப்பதை காட்டிலும்வேண்டுவதை பார்க்கிலும்அதிகம் தந்து ஆசீர்வதிப்பவரே-யெகோவாயீரே 2.துயரத்தால் நான் தொய்ந்து போயிருந்தேன்துணையாய் நீர் வந்ததால் பிழைத்தேன்-2வஸ்திரம் என்மேல் விரித்தீரேஉம் அடையாளம் கொடுத்தீரேஎன்ன வந்தாலும் என்னோடிருப்பீரே – யெகோவாயீரே Yehova yeerae song lyrics in english Neer Irukka Kavalai EnakkillayaeNeer Ellam Paarththukkolveerae-2 Yehovayirae Yehovayirae-2-Neer Irukka

Yehova yeerae song lyrics – யெகோவாயீரே Read More »

எத்தனை அன்பு எத்தனை – Ethanai Anbu Ethanai

எத்தனை அன்பு எத்தனை – Ethanai Anbu Ethanai எத்தனை அன்பு எத்தனை கிருபை என் மீதுநித்தமும் காத்து சித்தம் செய்ய வைத்தீரே வாழ்வே நீர்தான்வழியும் நீர்தான் –2 சித்தம் அறிந்து மொத்தம் என்னை தருகிறேன்.. உம் சித்தமே அறிந்து மொத்தம் என்னை தருகிறேன்… 1. வாழ்க்கை பாதையில் உம் வாக்குத்தத்தங்களேவழுவி போகாமல் என்னை வழி நடத்தியதே…. 2. வாதை துன்பத்தில் துவண்ட வேளையில்வாழ்க்கை துணையாக உம் வார்த்தை வந்ததே Ethanai Anbu Ethanai song lyrics

எத்தனை அன்பு எத்தனை – Ethanai Anbu Ethanai Read More »

உயிரே என் ஆருயிரே – Uyire en Aaruyire song lyrics

உயிரே என் ஆருயிரே – Uyire en Aaruyire song lyrics உயிரே என் ஆருயிரேஉமக்காக வாழ ஆசைஉயிரே என் ஆருயிரேஉமக்காக எழும்ப ஆசை 1. எந்தன் செயல்களெல்லாம்உம்மை காட்டணும்என்னை காண்பவர்உம்மையே காணனும் எந்தன் சிந்தையெல்லாம்உம்மை நோக்கனும்என்னை காண்பவர் உம்மையே காணனும் எந்தன் விருப்பம் வாஞ்சை அதுதானையாவேறே ஒன்றும் எனக்கு இல்லையையா – 2 உயிரே உயிரே உயிரே இயேசுவே – 2 2. எந்தன் இருதயம் உமக்காக வாழனும் எந்தன் வாழ்க்கையே உமக்காக ஓடனும் –

உயிரே என் ஆருயிரே – Uyire en Aaruyire song lyrics Read More »

எப்போது எப்போதுனு காத்துக்கிடந்த – Eppothu Epothunu Kathukedandha

எப்போது எப்போதுனு காத்துக்கிடந்த – Eppothu Epothunu Kathukedandha எப்போது எப்போதுனு காத்துக்கிடந்த மனசுசத்தியத்த பித்தம்புடிச்சு தேடுன அந்த உசுருஎப்போது கனிகொடுப்பேனே காத்துக்கிடந்த மனசுசத்தியத்த பித்தம்புடிச்சு தேடுன அந்த உசுரு நான் ஜெபிக்க ஜெபமெல்லாம் வீணாக போகவில்லநான் விதைச்ச விதையெல்லாம் தரிசா மாறவில்லைநான் ஜெபிக்க ஜெபமெல்லாம் வீணாக போவதில்லைநான் விதைச்ச விதையெல்லாம் தரிசா மாறவில்லை 1.சொப்பனங்கள் கண்டவனைக்காசுக்கு விற்றவனைஊரறிய அழகுபார்த்து அலங்கரித்தீரேகுடும்பங்கள் சேர்ந்துகொண்டு குழியிலே தள்ளினாலும்ஊருக்கு முன் முத்தமிட்டு அனைத்துக்கொள்பவரே நீர் செய்ததை நினச்சுநன்றி சொல்லுது மனசுஎத்தனையோ

எப்போது எப்போதுனு காத்துக்கிடந்த – Eppothu Epothunu Kathukedandha Read More »

பாச தகப்பனே என் பாச தகப்பனே – Paasa Thagappanae En aasa Thagappanae

பாச தகப்பனே என் பாச தகப்பனே – Paasa Thagappanae En aasa Thagappanae பாச தகப்பனே என் பாச தகப்பனே ஏனோ என்மேல் உமக்கு மட்டும் பாசம் குறையல பாச தகப்பனே என் பாச தகப்பனே ஏனோ என்மேல் உமக்கு மட்டும் பாசம் குறையல எனக்கு ஒன்னுனா நீங்க துடிச்சிருவீங்க உங்கள விட்டு நான் எங்க போவேங்க எனக்கு ஒன்னுனா நீங்க துடிச்சிருவீங்க உங்கள விட்டு நான் எங்க போவேங்க உங்கள விட்டு நான் எங்க

பாச தகப்பனே என் பாச தகப்பனே – Paasa Thagappanae En aasa Thagappanae Read More »

எல்ஷடாய் நம்புவேன் – Elshadaai Nambuvaen/NAMBUVEN UMMAYE

எல்ஷடாய் நம்புவேன் – Elshadaai NambuvaenNAMBUVEN UMMAYE / TAMIL GOSPEL SONG 2022 F majஎல்ஷடாய் நம்புவேன்உயிர் உள்ளவரை உம்மையேநம்புவேன் நம்புவேன்நம்புவேன் உம்மையே-2 1.நெருக்கங்கள் சூழ்ந்திடும் போதும்இருதயம் கலங்கிடும் நேரங்களில்பயம் என்னில் உருவானதோகண்ணீரே உணவானதோ-2 நீர் எந்தன் ஆறுதல்நீர் எந்தன் நம்பிக்கைக்குரியவர்நம்புவேன் உம்மையே-2 2.உறவுகள் மறந்திட்டபோதும்உணர்வுகள் சிதைந்திடும் நேரங்களில்என் உள்ளம் உடைகின்றதோஆழியில் புதைகின்றதோ-2 நீர் எந்தன் ஆதாரம்எங்கேயும் நீர் மாத்ரம் நிரந்தரம்நம்புவேன் உம்மையே-2-எல்ஷடாய் Elshadaai NambuvaenUyir Ullavarai UmmaiyaeNambuvaen NambuvaenNambuvaen Ummayae-2 1.Nerukkangal SoozhnthidumbothumIruthayam Kalangidum

எல்ஷடாய் நம்புவேன் – Elshadaai Nambuvaen/NAMBUVEN UMMAYE Read More »

உம் தோளில் சாய்ந்து – Um Tholil Saainthu

உம் தோளில் சாய்ந்து – Um Tholil Saainthu உம் தோளில் சாய்ந்து உலகத்தை மறந்து உம்மோடு உறவாடி மகிழ்ந்திருப்பேன் -2 என் தாயாக இருப்பவரே என் தந்தைபோல் சுமப்பாவரே -2 1. தடம்மாரி சென்றேன் தடுமாறி விழுந்தேன் தாங்கினீர் என்னை உம் தயவால் விழியோரம் கண்ணீர் வழிந்தோடும் போது உம் கரம் கொண்டு என் கண்ணீர் துடைத்திர் என் தாயாக இருப்பவரே…. 2. கூப்பிட்ட நேரம் குரல் கேட்டுவந்து என் குறை தீர்க்கும் என் இயேசு

உம் தோளில் சாய்ந்து – Um Tholil Saainthu Read More »

உன்னை கட்டுவிப்பேன் – Unnai Kattuvippen

உன்னை கட்டுவிப்பேன் – Unnai Kattuvippen உன்னை கட்டுவிப்பேன் உன்னை கட்டுவிப்பேன் நான் என்று சொன்னாரே கட்டப்படுவேன் நான் கட்டப்படுவேன் அலங்கார மாளிகையாய் அழகான திருசபையாய் நீர் என்னை கட்டுவீர் கட்டுவீர் கட்டுவீர் நான் என்றும் கட்டப்படுவேன் 1.நீர் என்னை அழைத்ததினால் உம் காருண்யம் இழுத்ததினால் ஒருவரும் இடிப்பதில்லை ஒருநாளும் தகர்ப்பதில்லை களிப்போடு புறப்பட செய்வீர் பிடித்த கையை விடமாட்டீர் நீர் என்னை கட்டுவிப்பீரே நான் என்றும் கட்டப்படுவேன் 2.நீர் என்னை நடத்துவதால் இடறாமல் பாதுகாப்பீர் நீர்

உன்னை கட்டுவிப்பேன் – Unnai Kattuvippen Read More »

யாரும் காணா உன் நிந்தனைகள் – Yarum kanna un ninthanaigal

யாரும் காணா உன் நிந்தனைகள் – Yarum kanna un ninthanaigal யாரும் காணா உன் நிந்தனைகள்என் கண்கள் மட்டும் கண்டதேஉடைக்கப்பட்ட பாத்திரம் நீகுயவன் கரம் உன்னை தேடுதே என் பிரியமே என் சொந்தமேஉன் நிலைமையை நான் மாற்றுவேன் நானே உந்தன் தேவன் அல்லோஉன்னை நான் அறிந்திருக்கிறேன்உன்னை எந்தன் உள்ளங்கரத்தில்ஆழமாய் பதித்திருக்கிறேன் நீ இருக்கும்போல் உன்னை ஏற்றுக்கொண்டுஉன் பாரங்கள் நான் சுமக்கிறேன்உன் கண்ணீரே என் நினைவில் கொண்டுஉன் சார்பில் நான் வழக்காடுவேன் சாம்பலை சிங்காரமாய்உன் அழுகையை களிப்பாக்குவேன்-2

யாரும் காணா உன் நிந்தனைகள் – Yarum kanna un ninthanaigal Read More »

வேலைக்காரனின் கண்கள் எஜமானின் – Velaikaranin Kangal Ejamanin

வேலைக்காரனின் கண்கள் எஜமானின் – Velaikaranin Kangal Ejamanin Lyrics: வேலைக்காரனின் கண்கள் எஜமானின் கரங்களை நோக்கும் வேலைக்காரியின் கண்கள் எஜமாட்டி கரங்களை நோக்கும் நீர் இரக்கம் செய்கின்ற வரையில்நீர் இரக்கம் செய்கின்ற வரையில் நான் உம்மை நோக்கி இருப்பேன் நான் உம்மை நோக்கி இருப்பேன் உந்தன் கரத்தை அல்ல என் தேவா உந்தன் முகத்தை நோக்கி இருப்பேன் உந்தன் கரத்தை அல்ல என் தேவா உந்தன் முகத்தை தேடுகிறேன் வேலைக்காரனின் கண்கள் எஜமானின் கரங்களை நோக்கும்

வேலைக்காரனின் கண்கள் எஜமானின் – Velaikaranin Kangal Ejamanin Read More »

என் வாழ்வினில் ஏராள ஆசைகள் – En Vaazhvinil Yeraala Aasaigal

என் வாழ்வினில் ஏராள ஆசைகள் – En Vaazhvinil Yeraala Aasaigal D Majஎன் வாழ்வினில் ஏராள ஆசைகள்நெஞ்சம் சொல்லுதே நிறைவேறும் காத்திருபார் உன்னைத்தான் கையில் ஏந்தி கொண்டுஅழகாய் அவர் நடத்துவார்…. உமக்காய் காத்திருக்கும் போதுமனதில் சோர்வு ஒன்று வந்தால்உந்தன் வார்த்தை ஒன்றை நம்பிசரணடைவேன்….எந்தன் மனதின் ஏக்கம் எல்லாம்நீரே நிறைவேற்றுவீரே…உந்தன் வாக்கை மட்டும் நம்பிசரணடைவேன்… நிம்மதியாய் சரணடைவேன் சரணடைவேன்என் மனதை தேற்றிக்கொண்டு சரணடைவேன்சரணடைவேன் சரணடைவேன் சரணடைவேன்என் மனதை ஆற்றிக்கொண்டு சரணடைவேன் என் முயற்சிகள் ஒவ்வொன்றும் தோய்ந்தாலும்நீர் தருவதை

என் வாழ்வினில் ஏராள ஆசைகள் – En Vaazhvinil Yeraala Aasaigal Read More »