Roshan vincent

உடைந்து போன என்னை – Udainthu Pona Ennai

உடைந்து போன என்னை – Udainthu Pona Ennai உடைந்து போன என்னை என் தேவன் தெரிந்து கொண்டீர் பயனில்லாத என்னை நீர் பயன்படுத்துகிறீர் – 2மனிதன் என்னை வெறுத்த போதிலும் நீர் விடவில்லை – 2கிருபையாலே தினம் தினம் நடத்தி வருகின்றீர் – உம் – 2 உடைந்து போன வழியறியா திகைத்த நேரம் நீரே வழியானீர்இருளில் சிக்கி தவித்த நேரம் நீரே ஒளியானீர் – 2கால்கள் சறுக்கி இடறுமுன்னே தாங்கி பிடிக்கின்றீர் – 2முன்னும் […]

உடைந்து போன என்னை – Udainthu Pona Ennai Read More »

Uyirae Uyirae – உயிரே உயிரே

Uyirae Uyirae – உயிரே உயிரே LYRICS ;உயிரே உயிரே உயிரே எந்தன் இயேசுவே ஜீவன் சுகமும் பெலனும் உந்தன் கிருபையே நான் நிற்பதும் நடப்பதும் நிர்மூலமாகாமல் இருப்பதும் கிருபையே கிருபையே கிருபையே பெலவீனத்தில் என் பெலனே சுகவீனத்தில் என் சுகமே வாதை இல்லை – 2 தீமை இல்லை -2நீர் என்னோடிருப்பதினால் – இயேசுவே போதித்து நடத்தும் பரிசுத்தர் பொல்லாப்பு நீக்கும் நல்லவர் ஆபத்து இல்லை – 2 அல்லல்கள் இல்லை -2நீர் என்னோடிருப்பதினால் –

Uyirae Uyirae – உயிரே உயிரே Read More »

SANTHOSAM SANTHOSAM – சந்தோஷம் சந்தோஷம்

SANTHOSAM SANTHOSAM – சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் பரலோகில் சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் பூலோகில் சந்தோஷம் (2) இயேசு என்னில் பிறந்ததினால்இயேசு என்னில் வாழ்வதினால் (2)ஒப்புரவாக்கியதினால்சந்தோஷம் சந்தோஷமே (2)– சந்தோஷம் பாவங்கள் மன்னித்ததினால்பரிசுத்தமாக்கியதினால் (2)விடுதலை கொடுத்ததினால்சந்தோஷம் சந்தோஷமே (2)– சந்தோஷம் சீக்கிரம் வருவதினால் என்னைசேர்த்துக்கொள்ளப்போவதினால் (2)நித்திய வாழ்வதினால்சந்தோஷம் சந்தோஷமே (2)– சந்தோஷம்

SANTHOSAM SANTHOSAM – சந்தோஷம் சந்தோஷம் Read More »

Maasilla Deva Puthiran மாசில்லாத் தேவ புத்திரன்

மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! (2)ஜெய மாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானாரே ஜெய! ஜெய!மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! 1. ஆசீர்வாதமே! கன தேசார் நீதமே (2)ஒளிர் காசினி மீததி நேசப்பிரகாச விண் வாச கிருபாசன 2. சத்திய வாசகர் சதா நித்திய தேசிகர் (2)வளர் பெத்லகேம் ஊர்தனிலே கரிசித்துக் கன்னியாஸ்திரி வித்தினில் 3. அந்தரம் பூமியும் அதி சுந்தர நேமியும் (2)தினம் ஐந்தொரு நாளினிலே திரு முந்தின மூன்றிலொன்றாகிய  

Maasilla Deva Puthiran மாசில்லாத் தேவ புத்திரன் Read More »