SHINE STEVENSON

Endrum enodu irukka venum appa song lyrics – என்றும் என்னோடு இருக்க வேனும்

Endrum enodu irukka venum appa song lyrics – என்றும் என்னோடு இருக்க வேனும் என்றும் என்னோடுஇருக்க வேனும் அப்பாஎப்போதும் என்னோடுஇருக்க வேனும் அப்பா Stanzaமரணத்தின் பள்ளத்தாக்கில் தனிமையில் நடந்தாலும்என்னருகில் வந்திடுவீர் மார்போடு அணைத்து கொள்வீர் என்றும் என்னோடுஇருக்க வேனும் அப்பாஎப்போதும் என்னோடுஇருக்க வேனும் அப்பா Bridge இது மகா பெரிய அன்புஎன்னை உயர்த்தின அன்பு / இது மதுரமான அன்புஉன் நேசத்தால் என்னை நிறைத்திடுமே மறக்க முடியுமோ உம் தியாகத்தைபிரிய முடியுமோ உம் நேசத்தை […]

Endrum enodu irukka venum appa song lyrics – என்றும் என்னோடு இருக்க வேனும் Read More »

Neer Ennai Paarkkum Deivamae song lyrics – நீர் என்னை பார்க்கும் தெய்வமே

Neer Ennai Paarkkum Deivamae song lyrics – நீர் என்னை பார்க்கும் தெய்வமே நீர் என்னை பார்க்கும் தெய்வமே – உந்தன்பார்வையில் என்றும் நான் உள்ளேன்உம்மை விட்டு எங்கே சென்றாலும் – எனக்கதுநிம்மதி தந்திடுமோ‌ -(2) 1.என் இஷ்டம் இதுவே என்றுவாழ்ந்தேனே பல நாட்கள்அது உமக்கு வேதனை என்றுநினையாமல் வாழ்ந்தேன் -(2) காலங்கள் சென்றதேகண்கள் திறக்கவில்லையேகல்லூரி வாழ்க்கையினால்‌ உலகம் என்றிருந்தேன் -(2) மனம் போன போக்கில் வாழ்ந்தேன்‌‌உம்மை அறிந்தும் தேடவில்லைஇந்த உலகம் காட்டும் வழியேபெரிதென்று வாழ்ந்து

Neer Ennai Paarkkum Deivamae song lyrics – நீர் என்னை பார்க்கும் தெய்வமே Read More »

Ennai Nesikum Nalla Thagappan song lyrics – என்னை நேசிக்கும் நல்ல தகப்பனே

Ennai Nesikum Nalla Thagappan song lyrics – என்னை நேசிக்கும் நல்ல தகப்பனே ENNAI NESIKUM NALLA THAGAPPAN ENNAI NESIKKUM NALLA THAGAPPAN NEENGATHAN ENNAI BATHIRAMAGA PATHUKAPPEERE ENNAI VISHARIKKUM NALLA THAGAPPAN NEENAGATHAN ENNAI AKKARAIYODU PARTHU KOLLPAVARE ENTHAN UYARANTHA ADAIKKALAME – ENNAI KAKKUM DEIVAME YESUVE ——–2 UM UYIRAI KODUTHU UYIRAI THANTHU ENNAI MEETA DEIVAME UM ANBAI POLHINTHU BELANAI THANTHU NANDRAI

Ennai Nesikum Nalla Thagappan song lyrics – என்னை நேசிக்கும் நல்ல தகப்பனே Read More »

Thuthipomae Sthoththiram – துதிப்போமே ஸ்தோத்திரம்

Thuthipomae Sthoththiram – துதிப்போமே ஸ்தோத்திரம் துதிப்போமே ஸ்தோத்திரம்துதிப்போமே, ஸ்தோத்திரம் செலுத்துவோமேகர்த்தர் நாமத்திற்கு மகிமை செலுத்துவோமே – 2 துதித்தால் அலங்கம் இடிந்து விடும்ஆராதித்தால் பூமி அசைந்து விடும்அடைத்த கதவெல்லாம் திறந்து விடும்படைத்தைவர் நாமத்தை துதிக்கும்போது – 2 அவர் நாமத்தை துதித்து பாடுஉனக்கு எல்லாமே வாய்க்கும் பாருகைதட்டி மகிழ்ந்துபாடுகஷ்டம் காணாமலே போகும்பாரு – 2துதித்தால்… பயப்படாமல் துதித்து பாடுபரலோகமே திரும்பும் பாருசிந்திக்காமல் துதித்து பாடுசீறும் சிங்கம் கூட சிம்பிள் பாரு – 2துதித்தால்… சியோனிலே துதிதுப்பாடுசிறையிருப்பு

Thuthipomae Sthoththiram – துதிப்போமே ஸ்தோத்திரம் Read More »

பரமனின் படைப்பிலே – Paramanin Padaipile Uruvaanadhe

பரமனின் படைப்பிலே – Paramanin Padaipile Uruvaanadhe பரமனின் படைப்பிலே உருவானதே திருமணம்பரிசுத்த வாழ்க்கைக்காய் அடித்தளமாக திருமணம்அன்று ஆதாம் ஏவாளை திருமண உறவில் இணைத்தார்பரிசுத்த சந்ததி பூமியில் பிறந்திட செய்தார்பரிசுத்தவான்கள் வந்து ஆசீர்வதித்திடும் வேளைபரலோக தேவதூதர் இறங்கி வந்திடும் வேளை திருமணம் என்பது இரு உள்ளங்கள் இணைவதுபுது உறவை தேடி புது உலகில் ஒன்றாய் வாழ்வது ஓஓஓஉறவுகள் பல உண்டுஇதுபோல எது உண்டுமன விருப்பங்களை நிறைவேற்ற வந்த நல் உறவுஜான் பியூலா (மணமகன்-மணமகள்) நீங்கள் இருவர் உருவாக்கப்போகும்

பரமனின் படைப்பிலே – Paramanin Padaipile Uruvaanadhe Read More »

ஏற்ற வேளையிலே என்னை – Yeattra vealaiyilae ennai uyarthiduvaar

ஏற்ற வேளையிலே என்னை – Yeattra vealaiyilae ennai uyarthiduvaar ஏற்ற வேளையிலே என்னைஉயர்த்திடுவார் அவர்ஏற்ற நேரத்திலே உதவிசெய்வார் அவர் உயர்த்துவார் உன்னை உயர்த்துவார்(இயேசு)கன்மலைமேல் உன்னை நிறுத்துவார்நிறுத்துவார் உன்னை நிறுத்துவார்கன்மலைமேல் உன்னை நிறுத்துவார்-(2) குனிந்த இடத்திலே உன்னைநிமிர செய்வார் அவர்விழுந்த இடத்திலே உன்னைஎழும்ப செய்வார் அவர் -(2)யோசேப்பை நிமிர செய்தவர்உன்னையும் நிமிர செய்வார் அவர் -(2) தள்ளப்பட்ட இடத்திலேதலைக்கல்லாய் மாற்றுவார்தடுமாறும் இடத்திலே உன்னைதாங்கி நடத்துவார் அவர்-(2)தாவீதை உயர்தினவர்உன்னையும் உயர்த்திடுவார்-(2) Yeattra vealaiyilae ennai uyarthiduvaar song lyrics

ஏற்ற வேளையிலே என்னை – Yeattra vealaiyilae ennai uyarthiduvaar Read More »

Ennai Vaazha Vaithathum – என்னை வாழ வைத்ததும்

Ennai Vaazha Vaithathum – என்னை வாழ வைத்ததும் என்னை வாழ வைத்ததும் உம் கிருபைதான்என்னை உயர்த்தி வைத்ததும் உம் கிருபைதான்நான் ஜீவனோடு இருப்பதும் உம் கிருபைதானே-2 கிருபையே கிருபையேமாறாத கிருபையே-2-என்னை வாழ 1.சேற்றில் விழுந்த என்னைநீர் தூக்கி எடுத்தீரேஉம் அன்பால் கழுவினீரே-2யாரும் கானாத என்னை நீர் கண்டீரே-2உம் அன்பை என்ன சொல்லுவேன்என் இயேசுவேஉம் அன்பை உயர்த்திடுவேன் 2.வெறுக்கப்பட்ட என்னை நீர் வெறுக்காமலேஉம் கரத்தால் அணைத்தீரே-2தள்ளப்பட்ட என்னை நீர் தள்ளாமலேஉம் நேசத்தால் நேசீத்தீரே-2தாய்போல தேற்றினீர்தந்தைப்போல சுமந்தீரே-2உம் மார்பில்

Ennai Vaazha Vaithathum – என்னை வாழ வைத்ததும் Read More »

Unga Kiruba Illana -உங்க கிருப இல்லனா

Unga Kiruba Illana -உங்க கிருப இல்லனா உங்க கிருப இல்லனா – நா(ன்)ஒன்னும் இல்லப்பா – 4எல்லாம் கிருப -3 எல்லாம் கிருப- 3 எனை படைத்தீரே பெயர் சொல்லி அழைத்தீரே பாதம் வழுவாமல் பாதுகாத்தீரே விழுந்து போன என்னைதேடி வந்த கிருப உடைஞ்சி போன என்னஉருவாக்கின கிருப – எல்லாம் கிருப ஒரு தாயை போலஎன்னை தேற்றினீரே ஒரு தந்தையை போலஎன்னை சுமந்தீரே -2 மனிதர்கள் மறந்தாலும்மறவாது உம் கிருப காலங்கள் மாறினாலும்மாறாது உம்

Unga Kiruba Illana -உங்க கிருப இல்லனா Read More »

கண்ணீரால் நன்றி சொல்கிறேன்

கண்ணீரால் நன்றி சொல்கிறேன்தேவா கணக்கில்லா நன்மை செய்தீரேநன்றி நன்றி அய்யா இயேசையாபல கோடி நன்மை செய்தீரே நன்றி நன்றி அய்யா இயேசையாபல கோடி நன்மை செய்தீரே 1. தாழ்வில் என்னை நினைத்தீரேதயவாய் என்னை உயர்த்தினீரேஉந்தன் அன்பை என்ன சொல்லுவேன்தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்உள்ளங்கையில் வரைந்து வைத்தீர்உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் – நன்றி நன்றி அய்யா 2. போக்கிலும் வரத்திலும் காத்துக்கொண்டீர்உந்தன் சிறகால் மூடி மறைத்தீர்உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்கால்கள் இடராமல் பாதுகாத்தீர்கண்மலையின்

கண்ணீரால் நன்றி சொல்கிறேன் Read More »

ஆவியானவரே எங்கள் ஆற்றல் ஆனவரே

ஆவியானவரே எங்கள் ஆற்றல் ஆனவரே-2 போதுமானவரே உந்தன் பாதம் பணிகின்றோம்-2 ஜீவபெரு நதியே எந்தன் தாகம் தீர்ப்பவரே-2நதியே வற்றாத ஜீவ நதியே-2 வரண்டு போன பாலைவனமாய் வாழ்ந்து வந்தேனே போகும் பாதை தெரியாமலே பயணம் செய்தேனே-2என்னையும் கண்டீரையா என் கண்ணீரை துடைத்தீரையா-2 நதியே வற்றாத ஜீவ நதியே-2 உலர்ந்த எலும்புகள் போலவே ஜீவனற்ற கிடந்தேன் தேடிவந்து ஜீவன் தந்துஎழும்ப செய்தீரே-2 தூய ஆவியை அனுப்பி என்னைஉயிர் அடைய செய்தீர் ஐயா_2 நதியே வற்றாத ஜீவநதியே-4

ஆவியானவரே எங்கள் ஆற்றல் ஆனவரே Read More »

Aarathippaen Ummaiyae song lyrics

ஆண்டவரே என் ஆருயிரே இயேசுவே என் தேவனே -2 உயிர் உள்ளவரை உம் நாமத்தையே எப்போதும்(எந்நாளும்) ஆராதிப்பேன் -2 ஆராதிப்பேன் உம்மையே-4 சருவத்தையும் படைத்த சருவ வல்ல தேவனே -2 சாஸ்டாங்கமாக விழுந்து பணிந்து உம்மையே ஆராதிப்பேன் -2உம்மையே ஆராதிப்பேன்-2 மகிமைக்கு பாத்திரரே மங்காத பேரோளியே -2முழங்கால்கள் யாவும் முடங்கியேநின்று உம் நாமம் ஆராதிக்கும்-2உம் நாமம் ஆராதிக்கும்-2 பரிசுத்த சபைக்குள்ளே பயபக்திகுரியவரே -2எல்லா தலைகளும் வணங்கியேநின்று கை கூப்பி ஆராதிக்கும்-2கை கூப்பி ஆராதிக்கும்-2 Aandavarae en aaruyirae

Aarathippaen Ummaiyae song lyrics Read More »

Unga mohaththa paathaalae aanantham Tamil christian song

உங்க மொகத்த பாத்தாலே ஆனந்தம் உங்க மொகத்த பாத்தாலே பேரின்பம் உங்க மொகத்த பாத்தாலே சந்தோசம் இயேசு ராஜா -3 ஐயா என்றழைக்கும் அம்மா நீங்கதான் – ஏ ராசா என்றழைக்கும் அப்பா நீங்கதான் செல்லக்குட்டீன்னு என்ன சுத்தி வரும் அன்பு – ஏ அசைவையெல்லாம் நின்னு ரசிக்கும் உம் அன்புமெல்ல மெல்ல என்ன தாலாட்டும் அன்பு – மெல்ல கண்ணையே கண்மனியேன்னு கொஞ்சும் அழகு -ஏ நா பெத்த ராசான்னு கெஞ்சும் அழகுஎழுந்து வந்து என்ன

Unga mohaththa paathaalae aanantham Tamil christian song Read More »