Solomon Samson

திரு இரத்தம் சிந்தி சிலுவையில் – Thiru Raththam Sindhi Siluvaiyil

திரு இரத்தம் சிந்தி சிலுவையில் – Thiru Raththam Sindhi Siluvaiyil திரு ரத்தம் சிந்தி சிலுவையில் தொங்கிமரித்தீரே எனக்காய்-2மறப்பேனோ மறப்பேனோமறப்பேனோ இயேசுவை மறப்பேனோநீர் பட்ட பாடை மறப்பேனோ-2 1.தள்ளாடி நடந்து தாகத்தில் நிறைந்து -2நடந்தீரே கோல்கோதாவில் – மறப்பேனோ 2.காசை அடியை ஏற்று காடியை குடித்து-2சகித்தீரே எனக்காக – மறப்பேனோ 3.எனக்காகவே பிறந்தீர் எனக்காகவே மரித்தீர்-2எனக்காகவே உயிர்த்தீர் – மறப்பேனோ Thiru Raththam Sindhi Siluvaiyil song lyrics in english Thiru Raththam Sindhi […]

திரு இரத்தம் சிந்தி சிலுவையில் – Thiru Raththam Sindhi Siluvaiyil Read More »

வந்தேன் தந்தேன் தேவா – Vandhen thandhen deva

வந்தேன் தந்தேன் தேவா – Vandhen thandhen deva வந்தேன் தந்தேன் தேவா உம் பாதம் என்னை உமக்கே அர்பணித்தேன் ஏற்று என்னை ஆட்கொள்ளுமே உந்தன் பாதம் ஒன்றே என் தஞ்சமே தாழ்த்தி என்னை உமக்கே அர்பணித்தேன் முற்றும் என்னை உமக்கே அர்பணித்தேன் பாவங்கள் யாவும் போக்கியே எந்தன் வாழ்வை புதிதாக மாற்றினீரேசிலுவையை சுமந்து உம் இரத்தம் சிந்தி எனக்காக மரித்து உம் ஜீவன் தந்தீர் என் சித்தம் அல்ல உம் சித்தம் தேவாஎன் வாழ்வில் என்றும்

வந்தேன் தந்தேன் தேவா – Vandhen thandhen deva Read More »

சின்னவன் ஆயிரம் ஆயிரமாய் – Chinnavan Ayiram Aayiramaai

சின்னவன் ஆயிரம் ஆயிரமாய் – Chinnavan Ayiram Aayiramaai சின்னவன் ஆயிரம் ஆயிரமாய் பெருகுவான்சிறியவன் பலத்த ஜாதியாய் மாறுவான்சிறுமைப்பட்ட நாட்கள் முடிந்து போனதேசிங்காசனத்தில் அமரும் வேளை வந்ததே கையளவு மேகம் கனமழை பொழிந்திடும் ஆசீர்வாதம் பெருகிடுமேவனாந்திரம் செழிப்பான வயல்வெளியாகிடும்வரட்சியாவும் நீங்கிடுமேதூர்ந்து போன துரவுகளில் மீண்டும் நீரூற்று சுரந்திடுமேதேசத்தில் பலுகும்படி ரெகோபோத் துவங்கிடுமே கானல் நீராய் கடந்திட்ட காலங்கள் வான் மழையாய் பொழிந்திடுமேஅறுவடை காணாத தரிசான நிலமெல்லாம் விளைநிலமாய் மாறிடுமேகனவாய் இருந்த ஆசைகள் எல்லாம் நிஜமாய் நடக்கப்போகிறதேகாத்திருந்து இளைத்த

சின்னவன் ஆயிரம் ஆயிரமாய் – Chinnavan Ayiram Aayiramaai Read More »

வாழ தெரியலப்பா என்னால – Vazha theriyalapa ennala

வாழ தெரியலப்பா என்னால – Vazha theriyalapa ennala வாழ தெரியலப்பா என்னாலவாழ முடியாலப்பாவாழ வைங்கப்பா ஏசுவேவாழ வைங்கப்பா கைய பிடியுங்க கண்ணீர் துடையுங்ககலங்காதேனு சொல்லுங்க நிந்தனை போராட்டம்பாஎன் வாழ்வில் நிம்மதி இல்லையப்பாநிகர் இல்லாத ஏசுவேநிழலாக வாங்கப்பா காசு பணம் இல்லப்பாகதறினா கேட்க ஆளும் இல்லப்பாமீள முடியலப்பா மீட்பின் வழி என்னக்கு சொல்லுகப்பாமாய உலகமப்பா மனிதர்கள் யாரும் நிலை இல்லப்பாஉதவி செய்யுங்கப்பாஎன்ன நீங்க உயர்த்தி வைய்யுங்கப்பா Vazha theriyalapa ennala song lyrics in english Vazha

வாழ தெரியலப்பா என்னால – Vazha theriyalapa ennala Read More »

கருவிலே கண்டவர் என் இயேசுவே – Karuvilae kandaver en yesuvey

கருவிலே கண்டவர் என் இயேசுவே – Karuvilae kandaver en yesuvey கருவிலே கண்டவர் என் இயேசுவேகருவிலே அழைத்தவர் என் இயேசுவே – 2 1.பெயர் சூட்டம் முன்பே என் பெயர் சொன்னவரேபெயர் சொல்லி அழைத்த தேவன் ( தகப்பன் ) ஆனவரே -2 2.தரிசன பாதையில் நடத்தி செல்பவரேபிறக்கும் முன்பே என் தரிசன திட்டம் கொண்டவரே – 2 3.நடத்தும் ஐயா என்னை உந்தன் மகிமைக்கேஊற்றும் ஐயா உந்தன் வல்லமை ஆவியே – 4 Karuvilae

கருவிலே கண்டவர் என் இயேசுவே – Karuvilae kandaver en yesuvey Read More »

உம்மைப்போல் என்னை நேசிக்க – Ummaipol ennai nessika

உம்மைப்போல் என்னை நேசிக்க – Ummaipol ennai nessika UMMAIPOL LYRICS Ummaipol ennai nessika oru theivam illayeThammai thanthu ennai kattha anbin theivameyesuve unthan anbin aalam ariya kirubai tharume*2 Vazhiariyadhu alainthe thirinden , vazhi idu endru kattineersornthu pona velayil ellam tholil ennai thooki sumantheerUm tholil ennai thooki sumantheer Onrumillai enru ennnai ulagam veruthu thalliyapothuThazvil ennai therindu kondeer ,unthan

உம்மைப்போல் என்னை நேசிக்க – Ummaipol ennai nessika Read More »

Maranaththin Koor Udainthathu – மரணத்தின் கூர் உடைந்தது

Maranaththin Koor Udainthathu – மரணத்தின் கூர் உடைந்தது Maranatthin Koor Udainthathu Song Lyrics : மரணத்தின் கூர் உடைந்தது பாதாளம் தோற்றது ராஜராஜனாய் இயேசு உயிர்த்தெழுந்தார் – (2) அவரோடுகூட நம்மை எழுப்பிட அவரோடுகூட நாமும் எழும்பிட அவரோடுகூட நாமும் மகிமைப்பட (1)நேற்றும் இன்றும் என்றும் வாழும் அவரைப் பாடுவோம் மீண்டும் மத்திய வானத்தில் தோன்றும் அவரைச் சேருவோம் (2)உலகம் தோன்றும் முன்னே தமக்காய் குறித்தார் நம்மையும் அதற்காய் இந்த உலகினில் நமக்காய் தந்தார்

Maranaththin Koor Udainthathu – மரணத்தின் கூர் உடைந்தது Read More »

Idhayathil Piranthavar – இதயத்தில் பிறந்தவர்

Idhayathil Piranthavar Namakaga PiranthavarVaznalil Ellam Kanmanipol Kakapiranthavar Pudhiyathai Vazvinil Valara Namakai Avarpiranthar – 2 Engum Nallam Engum VallamAllithida Iraivai magan Piranthar – 2 Punithanai Mamari medhu Namakai avatharithar – 2 Enakini Ivar EnakuriyavarEnakuriyavar Ithayathil Endrum avatharithar – 2 Siluvaiyil Padugal SagikaThanaiye Kodukavanthar – 2 Sonna Padi Vanil Idi Vuyirthelum Nayaganai Piranthar – 2 Idhayathil Piranthavar

Idhayathil Piranthavar – இதயத்தில் பிறந்தவர் Read More »