Sunil Kumar

Deva Paalan Yesu intru pirantharae song lyrics – தேவ பாலன் இயேசு இன்று

Deva Paalan Yesu intru pirantharae song lyrics – தேவ பாலன் இயேசு இன்று தேவ பாலன் இயேசு இன்று பிறந்தாரேஅவர் பிறப்பின் மகிழ்ச்சியைக் கொண்டாடுவோம்விண்மீன்கள் ஒளி எங்கும் பிரகாசிக்கநம் மன்னன் இயேசு பாரில் பிறந்தார் கிறிஸ்துமஸ் நாளில் எங்கும் மகிழ்ச்சியேஆகா என்னென்ன பேரின்பம் நம்மிலேராஜாதிராஜா இயேசு பிறந்தரேஇந்த மகிழ்ச்சியை நாமெல்லாரும் கொண்டாடிடுவோம் முழு உலகமும் இன்றைக்கு வாழ்த்திப் பாடுதேமாண்புடைய மன்னனைப் போற்றிடுதேகன்னி மரியாளின் மகனாய் வந்தாரேயாவும் மேலான தேவ அன்பினாலே வானோர் வரவேற்று துதி […]

Deva Paalan Yesu intru pirantharae song lyrics – தேவ பாலன் இயேசு இன்று Read More »

UM KIRUBAIYIN UCHCHAMAY NAAN – உம் கிருபையின் உச்சமே நான்

UM KIRUBAIYIN UCHCHAMAY NAAN – உம் கிருபையின் உச்சமே நான் உம் கிருபையின் உச்சமே நான்(உம் கிருபையின் உச்சமே நான்அன்பை அளவின்றி பொழிந்தீரே) x 2(அருகதை இல்லாத என்னை) x 2(அள்ளியெடுத்து உச்சி முகர்ந்தீரே) x 2 (அப்பா அப்பா என் இயேசப்பாஎனக்கு எல்லாமுமே நீர் தானப்பா) x 2(உம் அன்பு தான் எனக்கு வேண்டுமேஅது ஒன்று மட்டும் எனக்கு போதுமே) x 2 1. (வாழ்வின் நெருக்கத்தினில் மாத்திரமே நான் நாடினேன்மனதுருக்கத்திலே மிகுதியான என்

UM KIRUBAIYIN UCHCHAMAY NAAN – உம் கிருபையின் உச்சமே நான் Read More »

நம் வாழ்க்கையாம் படகிலே -Nam Vaazhkaiyam padahile

நம் வாழ்க்கையாம் படகிலே நம் தேவன் இருக்கின்றார் அவருக்குக் காத்து இருக்கும் போது ஒருபோதும் வெட்கப்படுவதில்லை தேவன் நம்மை பெலப்படுத்திசகாயம் பண்ணுவார் நீதியின் வலது கரத்தினால் நம்மையும் தாங்கிடுவார் தேவன் நம்மைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவிப்பார் பலவந்தர்களின் கைகளுக்கு நீங்கலாக்கி விடுவிப்பார் கர்த்தர் நம்மை வாலாக்காமல் தலையாக்கிடுவார் நம்மை ஒருபோதும் கீழாக்காமல் மேலாக இருக்க செய்வார் நம் வாழ்க்கையாம் படகிலே -Nam Vaazhkaiyam padahile

நம் வாழ்க்கையாம் படகிலே -Nam Vaazhkaiyam padahile Read More »

இயேசுவின் நாமமே -YESUVIN NAAMAME

இயேசுவின் நாமமே மேலான நாமமே எல்லா நாமத்திற்கும் மேலான நாமமே பரிசுத்தமாள இயேசுவின் நாமத்தை ஸ்தோத்தரிப்போம் துதிப்போம் வல்லமையில் பெரிய இயேசுவின் நாமத்தை ஸ்தோத்தரிப்போம் துதிப்போம் அவர் நாமம் சமீபமாய் இருப்பதால் ஸ்தோத்தரிப்போம் மகிமை பொருந்திய இயேசுவின் நாமத்தை ஸ்தோத்தரிப்போம் துதிப்போம் மகத்துவமான இயேசுவின் நாமத்தை ஸ்தோத்தரிப்போம் துதிப்போம் அவர் நாமம் பலத்தத் துருகம் அதனால் ஸ்தோத்தரிப்போம்

இயேசுவின் நாமமே -YESUVIN NAAMAME Read More »

அன்பரே உம்மை நான் -Anbarae ummai naan

அன்பரே உம்மை நான் தினமும் பாடுவேன் என் ஆயுள் நாளெல்லாம் உமக்காய் நான் வாழுவேன் உந்தன் நாமம் சொல்லுவேன். குயவன் கைகளின் களிமண் போல் நானும் உமது கரங்களில் இருக்கச் செய்தீர் உடைந்து போன என்னை மீண்டும் உருவாக்கினீர் நன்மையால் என் வாயைத் திருப்தியாக்கினீர் உம்மைத் துதிக்கும் புதுப்பாட்டைத் தந்தீர் எந்தன் புலம்பல்களைக் களிப்பாக மாறச் செய்தீர் தேவரீர் என் பட்சத்தில் இருக்கிறீர் சத்ருக்கள் பின்னிட்டுத் திரும்புவார்கள் அன்பின் கயிறுகளால் என்னை இழுத்துக்கொண்டீர்.

அன்பரே உம்மை நான் -Anbarae ummai naan Read More »