Kartharin Vallamai – கர்த்தரின் வல்லமை
Kartharin Vallamai – கர்த்தரின் வல்லமை Lyrics: கர்த்தாவே மாட்சிமையும் வல்லமையும் உம்முடையதே மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையதே எல்லாம் உம்மால் உண்டானது எல்லோருக்கும் தலைவராய் இருக்கின்றீர் முடியாதவைகளை முடித்துக் காண்பிப்பவர் (1 நாளாகமம் 29:11-14) உம் வல்லமைக்கு நிகரே இல்லை ! உம் வல்லமை அனைத்தையும் மாற்றிடுமே ! உம் கரத்தினால் பூமியை உண்டாக்கினீர் உம் வலது கை வானங்களை அளவிட்டது (ஏசாயா 48:13) உம் சத்தத்தினால் தண்ணீரை உண்டாக்கினீர் உம் வல்லமையால் தென்றலை வீசச்செய்வீர் […]