tamil christmas songs

வந்தார் கர்த்தர் வந்தார் – Vanthar Karthar Vanthar tamil christmas song lyrics

வந்தார் கர்த்தர் வந்தார் – Vanthar Karthar Vanthar tamil christmas song lyrics வந்தார் கர்த்தர் வந்தார்என்னை தேடி வந்தார்இயேசு பாலனாகமீட்பராய் மேய்ப்பராய்பூமியில் வந்தார்-2 லா லா லா ல ல ல ல லா லா லா ல..லா லா லா ல ல ல ல லா லா லா ல-2 1.பூமியில் பிறந்திடவே வந்தார்என்னுள்ளத்தில் இராஜனாய்-2தம் ஜீவனை தந்திடவேநித்திய ஜீவனையே என்னில் தந்தார்-2-வந்தார் 2.உலகத்தின் ஒளியாகவே வந்தார்ஒளிவீசும் நல் ஜோதியாய்-2சந்தோஷத்தை தந்திடவேமன்னர் […]

வந்தார் கர்த்தர் வந்தார் – Vanthar Karthar Vanthar tamil christmas song lyrics Read More »

Kaala Kaalangal Christmas song lyrics – காலா காலங்கள்

Kaala Kaalangal Christmas song lyrics – காலா காலங்கள் பாவமில்லைஇனி சாபமில்லைஇனி மரணமில்லைஇனி கண்ணீரில்லதுன்பமில்லைஇனி கவலையில்லஇனி தோல்வியில்லைஇனி தொல்லையில்லஅடிமையில்லைஇனி வியாதியில்லஇனி கஷ்டமில்லைஇனி வருமையில்ல காலா காலங்கள் காத்திருந்தோம்காதலன் இயேசு பிறந்து விட்டார்கோடா கோடியாய் தூதர்கள் பாடிடதூயவர் பிறந்துவிட்டார் – (2)இருள் நீக்கவே அருள் சேர்க்கவேநமக்காகவே அவர் அவதரித்தார்பயம் நீக்கவே சுகம் சேர்க்கவேநமக்காவே அவர் அவதரித்தார்வானம் பூமி யாவும் அவரைப் பாட – காலா இனி மனிதனும் இறைவனும் இணையலாம்அவர் சமூகத்தில் பயமின்றி நுழையலாம் – 2அப்பா

Kaala Kaalangal Christmas song lyrics – காலா காலங்கள் Read More »

Vaarthai manuvaga christmas song lyrics – வார்த்தை மனுவாக

Vaarthai manuvaga christmas song lyrics – வார்த்தை மனுவாக வார்த்தை மனுவாகபாலன் பிறந்தார்நம்மை மீட்டிடமண்ணில் பிறந்தார்அவர் பிறந்தால மண்ணில் மகிழ்ச்சிஅவர் பிறந்தால மண்ணில் புகழ்ச்சிஅவர் இயேசு தான்இம்மானுவேலர்சமாதான பிரபுவாகமண்ணில் வந்தவர் அவர் பிறந்தால மண்ணில் மகிழ்ச்சிஅவர் பிறந்தால மண்ணில் புகழ்ச்சிஅவர் இயேசு தான்இம்மானுவேலர்சமாதான பிரபுவாகமண்ணில் வந்தவர் அவர் பிறந்தால மண்ணில் மகிழ்ச்சிஅவர் பிறந்தால மண்ணில் புகழ்ச்சிஅவர் இயேசு தான்இம்மானுவேலர்சமாதான பிரபுவாகமண்ணில் வந்தவர் Mannil Magizhchi Tamil Christmas song lyrics

Vaarthai manuvaga christmas song lyrics – வார்த்தை மனுவாக Read More »

Yudhayaviley Oru kiramaththil Christmas song lyrics – யூதேயாவிலே ஒரு கிராமத்தில்

Yudhayaviley Oru kiramaththil Christmas song lyrics – யூதேயாவிலே ஒரு கிராமத்தில் யூதேயாவிலே ஒரு கிராமத்தில்மார்கழி மாத குளிரும் இரவில்தம் மந்தை காத்திருந்த ஆட்டிடையர்தேவ சத்தம் கேட்டு உளம் பூரித்தார் 1.பாலன் இயேசுவை காண ஆட்டிடையர் சென்றாரேநட்சத்திரம் முன் செல்ல பெத்லகேம் வந்தனரேராஜாதி ராஜாவை பாலகன் உருவில்முன்னனை மீதிலே கண்டனர் 2.ஞானியர் மூவரும் தாவீதின் சுதனைகாணிக்கை கொண்டு வந்து கண்டு வணங்கினரேதேவாதி தேவனின் திரு சந்நிதியில்காணிக்கையோடு பணிந்தனர் Yudhayaviley Oru kiramaththil Tamil Christmas song

Yudhayaviley Oru kiramaththil Christmas song lyrics – யூதேயாவிலே ஒரு கிராமத்தில் Read More »

Vazhiyanavar Vanthutittaar christmas song lyrics – வழியானவர் வந்துவிட்டார்

Vazhiyanavar Vanthutittaar christmas song lyrics – வழியானவர் வந்துவிட்டார் வழியானவர் வந்துவிட்டார்ஒளியானவர் உதித்துவிட்டார்வார்த்தையானவர் மாம்சமானாரேதேவ மைந்தன் பிறந்தாரே வழியும் அவரேசத்தியம் அவரேஜீவனும் அவரேபிறந்தாரே இயேசுவின் பிறப்பை அறிவித்திடமுன் சென்றதே நட்சத்திரம் இந்த நற்ச்செய்தியை அறிவித்திடநீதானே நட்சத்திரம் இயேசுவின் பிறப்பை மேய்ப்பருக்குஅறிவித்தானே தூதன் அன்றுஇந்த நற்ச்செய்தியை அறிவித்திடநீதானே தூதன் இன்று Vazhiyanavar Vanthutittaar tamil Christmas gospel song lyrics in english Vazhiyanavar VanthutittaarOzhiyanavar uthithuvittaarVaarthaiyanavar maamsamanavaraeDeva mainthan pirantharae Vazhiyum avaraesaththiyam avaraejeevanum avaraaepirantharae

Vazhiyanavar Vanthutittaar christmas song lyrics – வழியானவர் வந்துவிட்டார் Read More »

Yutha Thennaattin chinnachiru christmas song lyrics – யூதா தென்னாட்டின் சின்னஞ்சிறு

Yutha Thennaattin chinnachiru christmas song lyrics – யூதா தென்னாட்டின் சின்னஞ்சிறு யூதா தென்னாட்டின் சின்னஞ்சிறு நகரேஎங்கள் மன்னன் உந்தன் பூமடியில்நாடும் இடையர்க்கு விளங்கும் ஓவியமாய்தந்தை சிந்தை வடிவாய் தோன்றியே தூங்கும் பாலா உந்தனையே தூக்கி எங்கும் சுமந்திடவே என்னுள் வந்து வாசம் செய்வாயோ – 2 இவர்தான் ஆதி பிதாவின் செல்ல பிள்ளை அல்லோஇவர்தான் அனுகூலமான துணையும் ஆனவரும்இவர்தான் அபிஷேகம் தந்து நமக்குள் வாழ்பவரே இவர்தான் ராஜாவுக்கெல்லாம் ராஜாதி ராஜன் – இவர்தான் பொற்தள

Yutha Thennaattin chinnachiru christmas song lyrics – யூதா தென்னாட்டின் சின்னஞ்சிறு Read More »

Thungu Thungu Paalanae Christmas song lyrics – தூங்கு தூங்கு பாலனே

Thungu Thungu Paalanae Christmas song lyrics – தூங்கு தூங்கு பாலனே தூங்கு தூங்கு பாலனேகன்னி மரியின் சேயனேதூயனே தூயனேதூங்கு பாலனே – நீ வெளியில் பனியும் பெய்திடுதேமேனியெங்கும் நடுங்குதேஉமக்கும் மிகவும் குளிருதோஎன் உடையை தருகிறேன் தேவ தூதரும் பாடிடவேதேடியோடி வந்தனரேஎன்றும் உம்மை புகழவேஎன் குரலை தருகிறேன் வான சாஸ்திரிகள் வந்தாயிற்றேபரிசு யாவும் தந்தாயிற்றேஉமக்கு என்ன தருவேனோஎன் இதயம் தருகிறேன் Thungu Thungu Paalanae Tamil Christmas song lyrics in English Thungu Thungu

Thungu Thungu Paalanae Christmas song lyrics – தூங்கு தூங்கு பாலனே Read More »

Kondadi Magilvom Christmas song lyrics – கொண்டாடி மகிழ்வோம்

Kondadi Magilvom Christmas song lyrics – கொண்டாடி மகிழ்வோம் தாவீதின் ஊரிலே மாட்டுத் தொழுவிலே தேவ மைந்தன் பிறந்தாரே-நல்ல செய்தியே இது நல்ல செய்தியேபரிசுத்த ஆவியால் கன்னி வயிற்றிலே பாலன் இயேசு பிறந்தாரே-நல்ல செய்தியே இது நல்ல செய்தியே இம்மானுவேலராய் நம்மோடு இருப்பார்உலகத்தின் இறுதிவரைஇன்னல்கள் யாவையும் நீக்கி நம்மை என்றும்கண்மணி போல் காப்பவரே பாடி துதிப்போமேஅவரை கொண்டாடி மகிழ்வோம் -2 அதிசய நாமம்ஆலோசனை கர்த்தர்வல்லமையின் தேவன்நித்திய பிதாவேசமாதான பிரபுவேஅன்பின் உருவானவரே பாடி துதிப்போமே அவரைகொண்டாடி மகிழ்வோம்

Kondadi Magilvom Christmas song lyrics – கொண்டாடி மகிழ்வோம் Read More »

Panivuzhum Iravilae christmas song lyrics – பனிவிழும் இரவிலே

Panivuzhum Iravilae christmas song lyrics – பனிவிழும் இரவிலே பனிவிழும் இரவிலேகடும் குளிர் காலத்தில்விண்தூதர்கள் கீதம் பாடிட*நம் இயேசு பிறந்தார் (2) (chorus)பாடுவோம் Happy Christmasவாழ்த்துவோம் merry Christmasபாலகன் இயேசுவை கொண்டாடுவோம்(2) 1.மகிமையின் தேவன் ஆனவர்அடிமையின் ரூபம் தரித்தவர்உலகத்தின் பாவம் போக்கிடவிண்ணின் மேன்மை துறந்தவர்(2)அவர் நாமம் அதிசயமாமேஆலோசனை கர்த்தரேஅவர் வல்லமையுள்ள தேவனவர்சமாதான பிரபுவே மேன்மை யாவும் நம்மில் தந்திடவிண்ணவர் மண்ணில்பிறந்தார்(2)-பாடுவோம் 2.அளவில்லா மீட்பை தந்திடமுன்னணையில் இயேசு பிறந்தார்இருளில் வாழும் மனிதருக்குவெளிச்சமாய் புவியில் அவதரித்தார்(2)அவர் நாமம் பலத்தத்

Panivuzhum Iravilae christmas song lyrics – பனிவிழும் இரவிலே Read More »

Antru Thuyar Neekkum Narseithiyaai christmas song lyrics – அன்று துயர் நீக்கும் நற்செய்தியாய்

Antru Thuyar Neekkum Narseithiyaai christmas song lyrics – அன்று துயர் நீக்கும் நற்செய்தியாய் அன்று துயர் நீக்கும் நற்செய்தியாய்நமக்காக பிறந்தாரே -(2) பிறந்தாரே இயேசு பிறந்தாரேஉலக இரட்சகர் பிறந்தாரே -(2)உனக்காக எனக்காகஇம்மானுவேலனாய் இருக்கின்றார் -(2) 1. வானங்கள் தோன்றும் முன்னேவார்த்தையாய் இருந்த தேவன்மாம்சமாய் மாறினாரேஇருளை அகற்றிடவே -(2) அகற்றினார் இயேசு அகற்றினார்பாவம் இருளை அகற்றினார் -(2)உனக்காக எனக்காகஉன்னத மேன்மை வெறுத்தார் -(2) 2. உலக தோற்றம் முன்னேஎன்னை தெரிந்து கொண்டார்என்னை மீட்டுக் கொள்ளஉலகத்தில் உதித்தாரே

Antru Thuyar Neekkum Narseithiyaai christmas song lyrics – அன்று துயர் நீக்கும் நற்செய்தியாய் Read More »

En Meetpar Pirantharamma Christmas song lyrics – என் மீட்பர் பிறந்தாரம்மா

En Meetpar Pirantharamma Christmas song lyrics – என் மீட்பர் பிறந்தாரம்மா என் மீட்பர் பிறந்தாரம்மாசந்தோஷத்தில் பாடுறேன் -2இயேசு ராஜா பிறந்துவிட்டார்-2ஆளே……. ஆளே -4நாம் இயேசு பிறந்ததை கொண்டாடுவோம் (பயங்கள் ஓடுதம்மா சந்தோஷம் வந்ததம்மா -2என் இயேசு பிறந்ததாலே என் வாழ்க்கை எல்லாம் மாறுதம்மா -2( ஆளே….. ஆளே) சாபம் மறையுதம்மா நன்மை பெருகுதம்மா -2என் இயேசு பிறந்ததாலே என் வாழ்க்கை எல்லாம் மாறுதம்மா -2( ஆளே….. ஆளே) கண்ணீர் மறையுதம்மா மகிழ்ச்சி பொங்குதம்மா -2என்

En Meetpar Pirantharamma Christmas song lyrics – என் மீட்பர் பிறந்தாரம்மா Read More »

Vandhar Paarile tamil christmas song lyrics – வந்தார் பாரிலே

Vandhar Paarile tamil christmas song lyrics – வந்தார் பாரிலே சந்தோஷம் தந்திடவேசகலமும் மாறிடவேசர்வ வல்லவர்சேனையின் கர்த்தர்வந்தார் பாரிலே (2) JEHOVAH JEHOVAH RAPHAJEHOVAH JEHOVAH RUAHJEHOVAH JEHOVAH ROIஏழையின் MASIHA! JEHOVAH JEHOVAH TSIDKENUJEHOVAH JEHOVAH SABAOTHJEHOVAH JEHOVAH SIFHAஎங்கள் MASIHA HAPPY CHRISTMAS (6)HAPPY HAPPY CHRISTMAS Happy New Year (6)Happy New Year 1.பயத்தை முற்றிலும் அகற்றிடபாவத்தை இரத்தத்தால் கழுவிடஒருவரும் அழிந்து போகாமல்நித்திய ஜீவன் பெற்றிட தீராத கட்டுகள் உடைந்திடஆறாத

Vandhar Paarile tamil christmas song lyrics – வந்தார் பாரிலே Read More »