Tamil Songs

En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்

En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள் என் வாழ்விலும் என் தாழ்விலும்என்னை நினைத்தவரேநன்றியோடு உம்மை துதிக்கிறேன்என் எண்ணங்களைஏக்கத்தை என்றும் அறிந்தவரே ( புரிந்தவரே)மனதார நன்றி சொல்கிறோம் 1.ஒன்றுமில்லா என்னைஉந்தன் காருணயத்தாலேஉலகத்திற்கு முன்பாய் உயர்த்தினிரே- 2உலகம் காணாத கண்களால்என்னை உம் கண்கள் கண்டது – 2 நல்லவரே வல்லவரேநன்றியாடு உம்மை துதிக்கிறேன் -2 2.நான் விரும்பாத காரியங்கள்நான் செய்த போதும்மன்னித்து அன்போடு சேர்த்து கொண்டீர் – 2எனக்காய் யாவையும் செய்தீரேஉமக்காக இனி வாழுவேன் […]

En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள் Read More »

En Mulangaalukkum En Kanneerukkum song lyrics – என் முழங்காலுக்கும்

En Mulangaalukkum En Kanneerukkum song lyrics – என் முழங்காலுக்கும் என் முழங்காலுக்கும்என் கண்ணீருக்கும் பதில் தந்த தேவனே …. (2) 1) தளர்ந்த என் இதயம்உம் வார்த்தையால் பெலனானதுசோர்வுற்ற என் இதயம் உம் வார்த்தையால் சுகமானது -(2)நான்‌‌ கைவிடப்பட்ட நேரங்களில்என்னை கைதூக்கி எடுத்தவரே -( 2) என் வாழ்வின் பெலனும் நம்பிக்கையே நீர் எந்தன் அடைக்கலமே. 2) நான் தலை குனிந்த இடத்தினிலேதலை நிமிர செய்தவரே – (2)என் வெட்கத்திற்கு பதிலாகஇரட்டிப்பு நன்மை தந்தவரே

En Mulangaalukkum En Kanneerukkum song lyrics – என் முழங்காலுக்கும் Read More »

Uyir Enge Entru Ennai Yaarum song lyrics – உயிர் எங்கே என்று என்னை

Uyir Enge Entru Ennai Yaarum song lyrics – உயிர் எங்கே என்று என்னை உயிர் எங்கே என்று என்னை யாரும் கேட்டாலும்நான் உந்தன் பேரை மட்டும் தானே சொல்லுவேன். சொந்தம் எங்கே என்று என்னை யாரும் கேட்டாலும்நான் உம்மில் தானே சொந்தம் கொண்டு வாழ்கிறேன் என் சொந்தம் இயேசையா என் ஜீவன் இயேசையாநீரின்றி அணுவேதும் அசையாதையா உயிர் எங்கே என்று என்னை யாரும் கேட்டாலும்நான் உந்தன் பேரை மட்டும் தானே சொல்லுவேன். சொந்தம் பந்தம்

Uyir Enge Entru Ennai Yaarum song lyrics – உயிர் எங்கே என்று என்னை Read More »

Yuthavin Sengol medley song lyrics – யூதாவின் செங்கோல்

Yuthavin Sengol medley song lyrics – யூதாவின் செங்கோல் உம்மை விட வேர் யாரிடம் பின்னே செல்வேனைய்யாநித்திய ஜீவ வார்த்தைகள் உம்மிடம் உள்ளதைய்யாவேதனையோ சோதனையோ இன்பங்களோ துன்பங்களோ //எதுவும் பிரிக்காதைய்யா இயேசுவின் அன்பைவிட்டு // ஆராதனை ஆராதனை ஆவியோடு ஆராதிக்கிறோம்ஆராதனை ஆராதனை உண்மையோடு ஆராதிக்கிறோம்ஆராதனை //// இராமுழுதும் பிரயாசப்பட்டேன் ஒன்றும் அகப்படவில்லை //ஆகிலும் உந்தன் வார்த்தையின் படியே //வலையை விரிக்கின்றேன் உமக்காய் ஊழியம் செய்ய தினமும் வாஞ்சிக்கிறேன் //சோதனைப்பாதையிலே சோர்ந்து வாடுகின்றேன் // பயத்தோடும் நடுக்கத்தோடும்

Yuthavin Sengol medley song lyrics – யூதாவின் செங்கோல் Read More »

வாக்குத்தத்தம் என் மேல – Vakkuththam en mele

வாக்குத்தத்தம் என் மேல – Vakkuththam en mele Yudha Raja Singam – யூத ராஜ சிங்கம் வாக்குத்தத்தம் என் மேல ஒரு நாளும் விழ மாட்டேன் கீழ-2 கூட நிக்கும் கூட்டம் எல்லாம் நாளாக நாளாக மாறும் அப்பா தந்த வாக்குத்தத்தம் நாளானாலும் கையில் சேரும் ஒரு யூத ராஜ சிங்கம் ஒன்னு என் பக்கத்துல அல்லேலூயா அவர் சரித்திரத்தில் (வரலாற்றில்) முடியாதுன்னு எதுவும் இல்ல அல்லேலூயா-2 1.யோசேப்புக்கு ஒரு சொப்பனம் Family யா

வாக்குத்தத்தம் என் மேல – Vakkuththam en mele Read More »

மீட்பர் உயிரோடிருக்கிறார் – Meetpar Uyirodirukiraar

மீட்பர் உயிரோடிருக்கிறார் – Meetpar Uyirodirukiraar உயிர்த்தெழுந்த என் இயேசுவையே உயர்த்திடுவேன் முழு மனதுடனே – 2 பாதாளம் வேதாளம் யாவையும் ஜெயித்து இயேசு உயிர்த்தெழுந்தாரே – 2 CHORUS எந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே நித்திய காலமாய் ஜீவிப்பாரே – 2 உம்மை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன் இயேசுவை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன் STANZA 1 மரணத்தை ஜெயமாக விழுங்கினீர் மரணத்தின் கட்டுகளை அறுத்தீர் – 2 கண்ணீரை துடைத்து நிந்தையை நீக்கி களிப்பாய் மாற்றுவீரே சாத்தானின்

மீட்பர் உயிரோடிருக்கிறார் – Meetpar Uyirodirukiraar Read More »

கேட்டதை பார்க்கிலும் – Keattathai Paarkkilum

கேட்டதை பார்க்கிலும் – Keattathai Paarkkilum கேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக பெற்றவன் நான் பெற்றவன் நான் -2 உம் தயாளத்தின் உதாரணமாய் நீர் என் வாழ்வை மாற்றிவிற்றீரே ஏல் யீரே போதுமானவரே தேவையிலும் அதிகமானவரே ஏல் யீரே போதுமானவரே என் தேவையிலும் அதிகமானவரே என்னை கையேந்த விடல என்னை தலைகுனியவும் விடல -2 உம்மை நம்பி வாழ்பவருக்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து

கேட்டதை பார்க்கிலும் – Keattathai Paarkkilum Read More »

Bayamillayae – பயமில்லையே

Bayamillayae – பயமில்லையே பயமில்லையே பயமில்லையே பயமில்லையே என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால் பயமில்லையே எதிர்கால பயமில்லையே என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால் கேடகம் நீர் மகிமையும் நீர் (ஆதி 15:1) நான் பெற்ற சிறந்த கைம்மாறு நீர் அஞ்சிடமாட்டேன் என்னுடன் நீர் இருப்பதனால் தலை நிமிரச் செய்வீர் என் கீதமுமானீர் என் இரட்சிப்புமானீர் (சங் 118:14) என் ஜீவனின் பெலனானவரே (சங் 27:1) என் விளக்கை ஏற்றி இருளை வெளிச்சமாக்கி (சங் 18:28) என் தலையை நிமிரச் செய்வீர்

Bayamillayae – பயமில்லையே Read More »

மண்ணான என்ன மனுஷனாய் – ALAGUPADUTHUVAR

மண்ணான என்ன மனுஷனாய் – ALAGUPADUTHUVAR Lyrics மண்ணான என்ன மனுஷனாய் மாற்றின மன்னன் நீங்க மாய்மாலமான மனுஷனை மகனாக மாற்றினீங்க Chorus என்னை அழகு படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா அன்போடு ஆராதிப்பேன் என்னை மகிமைப்படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா மனசார மகிமைப்படுத்துறேன் 1. ஒழுங்கினம் நிறைந்த என் வாழ்க்கையில ஒளிமயமாக மாற்றினீங்க மங்கி எறிந்த மனுஷன் என்ன மகுடமாக மாற்றினீங்க 2. அலங்கோலம் நிறைந்த என் வாழ்க்கையில அலங்காரமாக மாற்றினீங்க புழுதியில் இருந்த மனுஷன் என்ன பொன்

மண்ணான என்ன மனுஷனாய் – ALAGUPADUTHUVAR Read More »

உம் பிரசன்னம் வாஞ்சிக்கிறேன் – Um Prasannam Vanjikiren

உம் பிரசன்னம் வாஞ்சிக்கிறேன் – Um Prasannam Vanjikiren உம் பிரசன்னம் வாஞ்சிக்கிறேன் சந்ததம் ஈந்திடுமே தகுதியற்ற பாத்திரம் நான் கிருபையால் வனைந்திடுமே கேருபீன்கள் சேராபீன்கள் உயர்த்திடும் பரிசுத்தரே ஸ்வாசமுள்ளோர் பணிந்து போற்றும் மகிமைக்கு பாத்திரரே ஆராதனை ஆராதனை தூயாதி தூயவரே ஆ ஆ ஆ… அல்லேலூயா அல்லேலூயா பெலனே என் கன்மலையே (2) மகிமையின் மேகம் மகிமையின் மேகம் ஸ்தலத்தின்மேல் அசைவாடுமே சுயம் எண்ணில் சாய அனலாய் எழும்ப உம் ஆவியால் உயிர்ப்பியுமே (2) ஓ

உம் பிரசன்னம் வாஞ்சிக்கிறேன் – Um Prasannam Vanjikiren Read More »

Naan Nambum Nambikkai Lyrics – நான் நம்பும் நம்பிக்கை

நான் நம்பும் நம்பிக்கை – Naan Nambum Nambikkai Lyrics நான் நம்பும் நம்பிக்கை என்றும் நீரே – 2 நன்மை வந்தாலும் உம்மை நம்புவேன் வராமல் போனாலும் உம்மை நம்புவேன் – 2 நீர் வாழ்கவே – 4 இயேசுவே முற்றிலும் அறிந்த முப்பரனே என் முன்னே சென்று நடத்திடுமே -2 எதிரியின் படையும் கவிழ்ந்திடுமே உம் வார்த்தையின் வல்லமை எழுந்திடுமே -2 நீர் வாழ்கவே – 4 ஆபத்து காலத்தில் உம்மை நோக்கினேன் ஆதரவாக

Naan Nambum Nambikkai Lyrics – நான் நம்பும் நம்பிக்கை Read More »

Nalla Thagappanae – நல்ல தகப்பனே

Nalla Thagappanae – நல்ல தகப்பனே தகப்பனே நல்ல தகப்பனேஉம் தயவால் நடத்திடுமேதகப்பனே நல்ல தகப்பனேஎன் கரத்தை பிடித்திடுமே-2 என் நல்ல தகப்பனே நேசம் நீரேகைவிடாதவரேஎன் பாச தகப்பனே வாழ்க்கை நீரேகட்டி அணைப்பவரே-2 1.தாயின் கருவில் உருவாகும் முன்னமேஉம் கண்கள் கண்டதேஎன் எலும்புகள் உருவாகும் முன்னமேபெயர் சொல்லி அழைத்தீரே-2 மரணப்பள்ளத்தாக்கில் நடந்தபோதெல்லாம்உங்க கையில் ஏந்தி தாங்கி சுமந்தீரே-2– என் நல்ல தகப்பனே 2.உம்மை இன்னும் அதிகமாய் அறியஉம் கரங்களில் ஏந்துமேஎன் கையை நெகிழாது பிடித்துநடக்க சொல்லி தாருமே-2

Nalla Thagappanae – நல்ல தகப்பனே Read More »