Tamil Songs

Theevinai Seiyathe Maa Sothanaiyil -தீவினை செய்யாதே மா சோதனையில்

Theevinai Seiyathe Maa Sothanaiyil -தீவினை செய்யாதே மா சோதனையில் 1. தீவினை செய்யாதே மா சோதனையில் பொல்லாங்கனை வென்று போராட்டத்தினில் வீண் ஆசையை முற்றும் கீழடக்குவாய் யேசையரை நம்பி வென்றேகிப்போவாய் Chorus ஆற்றித் தேற்றியே காப்பார், நித்தம் உதவி செய்வார் மீட்பர் பலனை ஈவார், ஜெயம் தந்திடுவார் 2. வீண் வார்த்தை பேசாமல் வீண் தோழரையும் சேராமலே நீங்கி நல்வழியிலும் நின்றூக்கமும் அன்பும் சற்றேனும் விடாய் யேசையரை நம்பி வென்றேகிப்போவாய் 3. மெய் நம்பிக்கையாலே வென்றேகினோன் […]

Theevinai Seiyathe Maa Sothanaiyil -தீவினை செய்யாதே மா சோதனையில் Read More »

uyirthezlunthare Yesu – உயிர்த்தெழுந்தாரே இயேசு

uyirthezlunthare Yesu – உயிர்த்தெழுந்தாரே இயேசு உயிர்த்தெழுந்தாரே இயேசு ஜெய்த்தெழுந்தாரேமரணமே உன் கூர் எங்கேபாதாளமே உன் ஜெயம் எங்கே மரியாலே பயப்படாதேஎன்று சொன்னாரே திடன் கொள் ஜனமே திடன் கொள்உயிர்தெழுந்தாரே எம்மாவூர் சீடர்யோடு நடந்து சென்றாரே உன்னோடு கூட இருக்கவே இயேசு வருகின்றார்

uyirthezlunthare Yesu – உயிர்த்தெழுந்தாரே இயேசு Read More »

En Paava Parigaariye – என் பாவ பரிகாரியே

En Paava Parigaariye – என் பாவ பரிகாரியே என் பாவ பரிகாரியேஎன் ஜீவ உபகாரியேஇறை இயேசுவே மறை மாமணியே நிறை ஆசீர் அருள்வீரையாகுறையாவும் போக்கிபாவ கறையாவும் நீக்கிபுது வாழ்வு அளித்தீரையா உம் இரத்தத்தால் என்னைக் கழுவும் ஐயாபுது ஜீவன் தரும் தேவனேமனம் மாறச் செய்து நல் குணம் யாவும் தந்துமறுரூபம் ஆக்கும் ஐயா எனக்காகவே நீர் மரித்தீரையாஎனக்காக உயிர்த்தீரையாஉம் வருகையில் நானும் சரியாக இருக்ககிருபையால் மூடும் ஐயா En Paava ParigaariyeEn Jeeva Ubagaariye Irai

En Paava Parigaariye – என் பாவ பரிகாரியே Read More »

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை – ONTRUMILLAAMALAY NINTRA YENNAI

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை – ONTRUMILLAAMALAY NINTRA YENNAI ஒன்றுமில்லாமலே நின்ற என்னைகைப்பிடித்து நடத்தும் பேரன்புஎந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் – ஆ…ஆ…நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு – 2 இந்த நல்ல தெய்வத்துக்கு நான்என்ன செய்து நன்றி சொல்லுவேன் – ஆஎந்தன் அற்ப ஜீவியத்தை நான்உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம் – 2. 1. போன நாட்கள் தந்த வேதனைகள்உம் அன்பு தான் என்று அறியவில்லையே – 2உம் சொந்தமாக்கவே, மாரோடு சேர்க்கவேபுடமிட்டு உருக்கினீர் என்னையும் நீர் – 2.

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை – ONTRUMILLAAMALAY NINTRA YENNAI Read More »

Yesuvae unthan maasillaa – இயேசுவே உந்தன் மாசில்லா

Yesuvae unthan maasillaa – இயேசுவே உந்தன் மாசில்லா Lyrics:இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம்எந்தனுக்காக சீந்தினீரே -2கோரப்பாடுகள் யாவும் சகித்தீர்அத்தனையும் எனக்காகவோ மா பாவியாம் என்னை நினைக்கமண்ணான நான் எம்மாத்திரம் ஐயாதேவ தூதரிலும் மகிபனாய்என்னை மாற்றின அன்பைத் துதிப்பேன் என் மேல் பாராட்டின உமதன்புக்கீடாய் என்ன நான் செய்திடுவேன்நரகாக்கினையில் நின்று மீட்டசுத்த கிருபையை நித்தம் பாடுவேன் எந்தன் பாவங்கள் பாரச்சுமை போலதாங்கக்கூடாத மா பாரம்மன்னிக்கும் தயை பெருத்த என் தேவாமன்னித்தும் மறந்தும் தள்ளனீர் எந்தன் பாதங்கள் சறுக்கிடும்போதுவலக்கரத்தாலே

Yesuvae unthan maasillaa – இயேசுவே உந்தன் மாசில்லா Read More »

Devareer Ennai Asirvadhiyum – தேவரீர் என்னை ஆசீர்வதியும்

Devareer Ennai Asirvadhiyum – தேவரீர் என்னை ஆசீர்வதியும் Lyricsதேவரீர் என்னை ஆசீர்வதியும் என் எல்லைகள் விரிவாகட்டும்உம் கரத்தை என்மேல் வைத்துதீங்கின்றி காத்துக்கொள்ளும் இஸ்ரவேலை ஆசீர்வதிக்கும் தேவன் வல்லவர் பரம்பரை சாபங்கள் நீங்கனும் என் இதயத் தழும்புகள் மறையனும் தீராத வியாதிகள் நீங்கனும் என் வறுமை எல்லாம் செழிக்கனும் வாக்குப்பண்ணிணீர் என்னை உயர்த்துவேன் என்றுஉம் வாக்குகள் எல்லாம் ஆம் என்றும் ஆமேனே.. தேவரீர் என்னை ஆசீர்வதியும் என் எல்லைகள் விரிவாகட்டும்உம் கரத்தை என்மேல் வைத்துதீங்கின்றி காத்துக்கொள்ளும் என்னை

Devareer Ennai Asirvadhiyum – தேவரீர் என்னை ஆசீர்வதியும் Read More »

Ulagam Thontrum Munnae – உலகம் தோன்றும் முன்னே

Ulagam Thontrum Munnae – உலகம் தோன்றும் முன்னே உலகம் தோன்றும் முன்னே நான் உமக்குள் தோன்றினேனேஉமக்கு பிள்ளையாக தானாய்யாஉலகத்தில தொலஞ்சி ஒதுங்கி கிடந்த என்னதேடி வந்த தெய்வம் நீங்கய்யா எந்த நன்மையை என்னில் கண்டீங்க என்ன நேசிச்சு மண்ணில் வந்தீங்க-2உங்க அன்பு ரொம்ப பெருசு தானய்யா உங்க அன்புக்கு நான்தகுதி தானோயா பாவமானனே என் பாவம் போக்கிடசாபமானீர் சாபம் நீக்கிட -2நான் பாவியாக இருந்த போதே நீர் எனக்காய் மரித்தத்தாலேஉந்தன் அன்பு விளங்க செய்தீங்க– உங்க

Ulagam Thontrum Munnae – உலகம் தோன்றும் முன்னே Read More »

Suthikariyum suthikariyum – சுத்திகரியும் சுத்திகரியும்

Suthikariyum suthikariyum – சுத்திகரியும் சுத்திகரியும் சுத்திகரியும் சுத்திகரியும்நிலைவரமான ஆவியால் நிரப்பும் உம் இரட்சண்ய சந்தோஷத்தை தாரும்உம் ஆவி என்னை தாங்கிட செய்யும் என்னை கழுவும் உம் ஈசோப்பினால்அப்பொழுது சுத்தமாவேன் என்னை கழுவும் உம் திரு இரத்தத்தால்அப்பொழுது சுத்தமாவேன் 1. உள்ளத்தில் உண்மையாய் இருக்கநீர் விரும்பிடும் தெய்வமல்லோ உம் விருப்பத்தை நிறைவேற்றிடஎன்னை கழுவும் உம் ஈசோப்பினால் – என்னை கழுவும் 2. என் பாவங்கள் ஒன்றையும் பாராபரிசுத்தமான தெய்வமல்லோ பாவ மன்னிப்பை நான் பெற்றிடஎன்னை கழுவும் உம்

Suthikariyum suthikariyum – சுத்திகரியும் சுத்திகரியும் Read More »

Kartharai Dheivamaaga – கர்த்தரை தெய்வமாக

Kartharai Dheivamaaga – கர்த்தரை தெய்வமாக கர்த்தரை தெய்வமாக கொண்டோர்இதுவரையில் வெட்கப்பட்டதில்லைஅவரையே ஆதரவாய் கொண்டோர்நடுவழியில் நின்றுப்போவதில்லைவேண்டும்போதெல்லாம் என் பதிலானாரேவாழ்க்கைமுழுவதும் என் துணையானாரேஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானாரேவாழ்க்கைமுழுவதும் என் துணையானாரே ஆராதிப்போமே அவரை முழுமனதாய்ஆராதிப்போமே அவரை தலைமுறையாய் 1)வெறுமையானதை முன் அறிந்ததால்தேடிவந்து என் படகில் ஏறி கொண்டாரேஇரவு முழுவதும் பிரயாசப்பட்டும்நிரம்பாத என் படகை நிரப்பிவிட்டாரே 2)வாக்கு தந்ததில் கொண்டு சேர்த்திடபாதையெல்லாம் நிழலாக கூட வந்தாரேபோகும் வழியெல்லாம் உணவானாரேவாக்குத்தந்த கானானை கையளித்தாரே LyricsKartharai Dheivamaaga KondoarIdhuvarayil Vetkapattadhilla Avarayae Aadharavaai

Kartharai Dheivamaaga – கர்த்தரை தெய்வமாக Read More »

Uyirthezhuntha Yesu – உயிர்தெழுந்த இயேசு

Uyirthezhuntha Yesu – உயிர்தெழுந்த இயேசு உயிர்தெழுந்த இயேசுஇன்னும் ஏங்கூட – 4 1.பசுமை நிறைந்த புல்லில்புசிக்கச் செய்தவரேஅமர்ந்த நீறுற்றண்டைஎன் தாகம் தீர்த்தவரே – 2 – உயிர்தெழுந்த 2.ஆத்துமாவை தேற்றிநீதியின் பாதையிலேதமது நாமத்தின் நிமித்தம்என்னை நடத்துகிறார் – 2 – உயிர்தெழுந்த 3.மரண இருளின் வேளையில்தேவரீா் என்னோடேஉமது கோலும் தடியுமேஎன்னை தேற்றிடுமே – 2 – உயிர்தெழுந்த 4.சத்துருக்கு முன்பாக பந்தியை ஆயத்தப்படுத்துபவா்தலையை உயா்த்தி எண்ணெயால் அப்ஷேகம் பண்ணுபவா் – 2 – உயிர்தெழுந்த 5.ஜீவனுள்ள

Uyirthezhuntha Yesu – உயிர்தெழுந்த இயேசு Read More »

Uyirthelunthaar Yesu – உயிர்த்தெழுந்தார் இயேசு

Uyirthelunthaar Yesu – உயிர்த்தெழுந்தார் இயேசு Lyrics:உயிர்த்தெழுந்தார் இயேசு உயிர்த்தெழுந்தார்மரணத்தை ஜெயித்தவர் உயிர்த்தெழுந்தார் ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார் நேற்றும் இன்றும் என்றும் ஜீவிக்கிறார் உயிர்த்தெழுந்தார் இயேசு உயிர்த்தெழுந்தார்மரணத்தை ஜெயித்தவர் உயிர்த்தெழுந்தார் ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார் என் உள்ளத்தில் இயேசு ஜீவிக்கிறார். 1. பாவத்தின் சாபத்தையும் சிலுவையிலே சுமந்து தீர்த்தார் மூன்றாம் நாளில் உயிர்த்துவிட்டார்மரணத்தின் கூரையும் முறித்துவிட்டார் சாபத்தின் வேரையும் நீக்கிவிட்டார் (உயிர்த்தெழுந்தார்…) 2. நியாயப்பிரமணத்தினால் அடிமைப்பட்ட யாவரையும் தன் ஜீவனால் விடுவித்திட தன்னையே பலியாக தந்திட்டாரே கிருபாசனத்தண்டை

Uyirthelunthaar Yesu – உயிர்த்தெழுந்தார் இயேசு Read More »

En yesu raajan uyirththezhunthaar – என் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார்

En yesu raajan uyirththezhunthaar – என் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார் என் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார்அவர் மரணத்தையே ஜெயித்தெழுந்தார்மன்னாதி மன்னன் உயிர்த்தெழுந்தார்மண்ணுலகை மீட்க ஜெயித்தெழுந்தார் எந்தன் பாவம் சாபம் போக்கிவிட்டார்எந்தன் பயத்தை முற்றும் நீக்கிவிட்டார்-2 அல்லேலூயா ஜெயமே-என் இயேசு இராஜன் எந்தன் வாதை நோய்கள் நீக்கிவிட்டார்எந்தன் கலக்கம் கண்ணீர் போக்கிவிட்டார்-2 அல்லேலூயா ஜெயமே-என் இயேசு இராஜன் எந்தன் தோல்வியை ஜெயமாய் மாற்றிவிட்டார்எந்தன் குறைவை நிறைவாய் மாற்றிவிட்டார்-2 அல்லேலூயா ஜெயமே-என் இயேசு இராஜன் En yesu raajan

En yesu raajan uyirththezhunthaar – என் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார் Read More »