அறிவுக்கு எட்டாத அன்பு -Arivukku Ettadha Anbu
அறிவுக்கு எட்டாத அன்பு என் இயேசுவின் அன்பு அளந்திட முடியாத அன்பு என் இயேசுவின் அன்பு – 2பாவிக்காய் ஜீவனை இழந்த அன்பு பாரசிலுவையை சுமந்த அன்புஇது ஈடற்ற இணையற்ற இதயத்தின் அன்பு -2என் இயேசுவின் அன்பு மாறாத அன்பு மறவாத அன்பு தீராத அன்பு திகட்டாத அன்பு இது குறையாத அன்பு மறையாத அன்பு கடல் வற்றி போனாலும் வற்றாத அன்பு என் கர்த்தரின் பேரன்பு – அறிவுக்கு எட்டாத நிஜமான அன்பு நீடித்த அன்பு […]