ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் -ONTRAI SERNTHU PAADUVOM
ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் மன்னவரை வாழ்த்துவோம்விண்ணும் மண்ணும் போற்றும் நல்ல தேவனவர்வாழ்வின் பாதை மாற்றவேஒளியாய் உலகில் வந்தாரேவானாதி வானம் போற்றும் கர்த்தரவர்ஏழ்மை கோலமாய் அவதரித்தார்தாழ்மை என்னவென்று கற்று தந்தார்தம் வாழ்வை மாதிரியாய் காட்டி தந்த தெய்வம்ஒருவர் ஒருவரேஉன் வாழ்வை நேராக மாற்ற வல்லவர் இரட்சகர் அவரே லலலாலலாலலா அன்பின் மாதிரி ஆனவர்அழகில் என்றென்றும் சிறந்தவர்உலகின் பாவம் போக்கும் இரட்சகர்இன்று பிறந்தார் – ஏழ்மை தூதர்கள் சூழ்ந்து பாடிடமேய்ப்பர்கள் வந்து பணிந்திடவானோர் போற்றும் உன்னதர்இன்று பிறந்தார் – ஏழ்மை […]
ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் -ONTRAI SERNTHU PAADUVOM Read More »