U

Uyarntha Kanmalai Uyirulla Devan christian song lyrics – உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன்

Uyarntha Kanmalai Uyirulla Devan christian song lyrics – உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன் உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன் நீர்உன்னதர் இயேசுவே என் ஜீவன் ஆனீரேஉயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன் நீர்உன்னதர் இயேசுவே என் தாகம் தீர்த்தீரே என்னை மேலே மேலே உயர்த்துகின்றிர்என்னை மேலும் மேலும் ஆசீர்வதிக்கின்றிர் – 2 1 . மகிமையும் மேன்மையும் உடையவர் நீரேஆவியினால் என்னை அபிஷேகித்தீரே(என்னை மேலே மேலே) -2 2 . ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபின் தேவன் […]

Uyarntha Kanmalai Uyirulla Devan christian song lyrics – உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன் Read More »

Ulagellam kondattam christmas song lyrics – உலகெல்லாம் கொண்டாட்டம்

Ulagellam kondattam christmas song lyrics – உலகெல்லாம் கொண்டாட்டம் உலகெல்லாம் கொண்டாட்டம்ஊரெல்லாம் உற்சாகம்என் இயேசு பிறந்தாரய்யாஉன்னையும் என்னையும் மீட்டிடபரலோகம் சேர்த்திடஎன் இயேசு வந்தாரய்யா -2 கொண்டாட்டந்தான் ஹே ஹே-4 இருள் நீங்க இவ்வுலகில் வந்தாரேஇரவு பகல் பாராமல் காத்தாரே-2பகலிலே மேகஸதம்பமாய்இரவிலே அக்கினிஸதம்பமாய்-2 (உலகெல்லாம்) எளியோனாய் எனக்காக வந்தாரேஎன் வாழ்வை வந்து மாற்றினாரேஇராஜாதி இராஜாவாய் மறுபடியும் வருவாரே-2(உலகெல்லாம்) Ulagellam kondattam Tamil christmas song lyrics in english Ulagellam kondattamOorellaam UrchagamEn Yesu pirantharaiyaUnnaiyum ennaiyum

Ulagellam kondattam christmas song lyrics – உலகெல்லாம் கொண்டாட்டம் Read More »

Unakku theriuma Oru Palan pirandhadhu lyrics – உனக்கு தெரியுமா ஒரு பாலன்பிறந்தது

Unakku theriuma Oru Palan pirandhadhu lyrics – உனக்கு தெரியுமா ஒரு பாலன்பிறந்தது பல்லவி உனக்கு தெரியுமாஒரு பாலன் பிறந்ததுஉண்மை புரியுமாஅவர் உன்னை நினைப்பது – (2) 1.சரணம்மறக்க முடியுமாஅவர் தாழ்மை கோலத்தைகேட்க முடியுமாஅவர் இனிய குரலையே -(2)மாசிலாதவர் உம் தூய நாமத்தை -(2)பாட முடியுமா ஒருஇசையெடுக்காமல் – (உனக்கு தெரியுமா) 2.சரணம்கந்தை அணிந்தார்நம் இயேசு பாலகன்விந்தையாய் வந்தார்மாட்டுத்தொழுவதில் -(2)எந்தன் இயேசுவேஎன் உள்ளம் வாருமே -(2)பாடி துதிப்பேனேஉம் தூய நாமத்தை – (உனக்கு தெரியுமா) Unakku

Unakku theriuma Oru Palan pirandhadhu lyrics – உனக்கு தெரியுமா ஒரு பாலன்பிறந்தது Read More »

Ummai pola yarum illa song lyrics – உம்மை போல யாரும் இல்ல

Ummai pola yarum illa song lyrics – உம்மை போல யாரும் இல்ல உம்மை போல யாரும் இல்லஉம்மை போல ஒரு தெய்வம் இல்லஆற்றுபவரும் நீரேதேற்றுபவரும் நீரேஉம்மை போல யாரும் இல்ல-2 வாழ்ந்தாலும் உமக்காகவேமறுத்தாலும் உமக்காகவே -2உமக்காகவே உமக்காகவேஉமக்காகத்தான் வாழ்கிறேன்-2 1.தாயும் அல்ல தந்தையும் அல்லசிருஷ்டித்தவர் நீரேவாழ்வதும் எனக்காக அல்லஉமக்காகவே -2உமக்காகவே உந்தன் மகிமையேநான் பாடிடுவேன் எங்கும் புகழ்ந்திடுவேன் -2பாடிடுவேன் எங்கும் புகழ்ந்திடுவேன் – உம்மை போல 2.ஆஸ்தி அல்ல அந்தஸ்தும் அல்லஜீவ நதி நீரேஉம்மை

Ummai pola yarum illa song lyrics – உம்மை போல யாரும் இல்ல Read More »

Ummaiyandri Indha Ulagathil Song lyrics – உம்மையன்றி இந்த உலகத்தில்

Ummaiyandri Indha Ulagathil Song lyrics – உம்மையன்றி இந்த உலகத்தில் உம்மையன்றி இந்த உலகத்தில்எங்கு நான் போவேன்எந்தன் வாழ்வில் எல்லாம் நீர்தானேஎனக்காக யாவையும் செய்பவர் நீர் இருக்கஎந்தன் வாழ்வில் எல்லாம் நீர்தானே நல்லவரே வல்லவரே அடைக்கலமே ஆதரவேஉயர்ந்தவரே சிறந்தவரே உன்னதரே இயேசு நாதா காடு மேடு தாண்டி நான் நடந்த போதுஉம் கரம் பிடித்து என்னை நடத்தி சென்றீரேவழிகளில் இருள்களால் என்னை சூழ்ந்த போதுவெளிச்சமாய் நீர் வந்து என் பாதை காட்டினீர்நீர் வந்ததாலே எந்தன் வாழ்வில்

Ummaiyandri Indha Ulagathil Song lyrics – உம்மையன்றி இந்த உலகத்தில் Read More »

Urumatrumae Ennai Maatridumae – உருமாற்றுமே என்னை மாற்றிடுமே

Urumatrumae Ennai Maatridumae – உருமாற்றுமே என்னை மாற்றிடுமே உருமாற்றுமே என்னை மாற்றிடுமே,உம் சித்தம் செய்யணுமேஉருமாற்றுமே என்னை மாற்றிடுமே,உமக்காய் வாழனுமேஇயேசையா, இயேசையா – 2 x 2 —உருமாற்றுமே. Urumatrumae Ennai Maatridumae song lyrics in English Urumatrumae Ennai MaatridumaeUm Siththam seiyanumaeUrumatrumae Ennai MaatridumaeUmakkaai vazhanumaeYeasaiya Yeasaiya -2 1.Naanae nal meippan Vazhiyum JeevanumaamEn Aadugal Enthan Kural keatkum EntruSonnavar Neerthanae intru um saththam keatkanumae-2Yeasaiya Yeasaiya Um

Urumatrumae Ennai Maatridumae – உருமாற்றுமே என்னை மாற்றிடுமே Read More »

Unga Kannukullae enna vachi – உங்க கண்ணுக்குள்ள என்ன வச்சி

Unga Kannukullae enna vachi – உங்க கண்ணுக்குள்ள என்ன வச்சி உங்க கண்ணுக்குள்ளஎன்ன வச்சி பாதுகாத்தீரே உங்க பாசம் புரியாமவிழுந்துவிட்டேன் உம்மை போல என்னைமாற்ற நினைத்தவரேஇந்த உலகத்தை கண்டுநான் மயங்கிவிட்டேன் உங்க கண்ணுக்குள்ளஎன்ன வச்சி பாதுகாத்தீரேஉங்க பாசம் புரியாமவிழுந்துவிட்டேன். உம்மை போல என்னைமாற்ற நினைத்தவரேஇந்த உலகத்தை கண்டுநான் மயங்கிவிட்டேன் இனி என்ன ஆனாலும்உங்க கூட தான் உயிரே போனாலும்உம் மடியில் தான் உமக்கென்று வாழஒரு வாய்ப்பு தாருமேஇந்த உலகத்தை திரும்பிநான் பார்க்கமாட்டானே ஒரு முறை என்னையும்உயர்த்திடுங்கஇனி

Unga Kannukullae enna vachi – உங்க கண்ணுக்குள்ள என்ன வச்சி Read More »

Ullam Urugum Kaatchiyathae – உள்ளம் உருகும் காட்சியதே

Ullam Urugum Kaatchiyathae – உள்ளம் உருகும் காட்சியதே உள்ளம் உருகும் காட்சியதேஉந்தன் அன்பின் தேவனைப் பார்அந்தோ பாரக் குருசினிலேஆணிகள் மீதே தொங்குகின்றார் நீதியின் தேவனுக்கே நீதியும் கிடைக்கவில்லை நேர்வழி உரைத்தவருக்கே ஏற்படும் சாட்சியில்லைஆறுதல் சொல்லவும் யாருமில்லைஆதிப் பிதாவின் துணையுமில்லை எத்தனை காயங்களோ நேசரின் மேனியிலேஅத்தனை வேதனையும் அமைதியுடன் சகித்தார்எத்தனை பாடுகள் ஏன் அவர்க்குஎல்லாம் உந்தன் பாவம் அல்லோ பாவி உன் ஸ்தானத்திலே பரிசுத்த தெய்வம் பாராய்தேவனின் கோபத்திலே குருசினில் துயரடைந்தார்சிந்தனை செய் உணர்வாய் மனமேசிந்திடும் இரத்தம்

Ullam Urugum Kaatchiyathae – உள்ளம் உருகும் காட்சியதே Read More »

Undhan Paadham amarnthaen – உந்தன் பாதம் அமர்ந்தேன்

Undhan Paadham amarnthaen – உந்தன் பாதம் அமர்ந்தேன் உந்தன் பாதம் அமர்ந்தேன் உந்தன் கிருபை கண்டேன் உந்தன் பாதம் அமர்ந்தேன் உந்தன் கிருபை கண்டேன் நீர் தானே நல்ல தெய்வமே நீர் தானே நல்ல தெய்வமே உந்தன் கிருபை எனக்கு போதுமே உந்தன் தயவு எனக்கு போதுமே என் காயம் ஆற்றினீர் என்னை நீர் உயர்த்தினீர் என் காயம் ஆற்றினீர் என்னை நீர் உயர்த்தினீர் நீர் தானே நல்ல தெய்வமே நீர் தானே நல்ல தெய்வமே

Undhan Paadham amarnthaen – உந்தன் பாதம் அமர்ந்தேன் Read More »

Ummai poal En deivamae yaarum – உம்மைப்போல் என் தெய்வமே

Ummai poal En deivamae yaarum – உம்மைப்போல் என் தெய்வமே உம்மைப்போல் என் தெய்வமே யாரும் இல்லையேஉம்மையல்லாமல் வேறே நம்பிக்கை இல்லைஉம்மை மட்டும் சாருவேன் எந்தன் நேசரேநீர் மாத்திரமே எனக்கெல்லாம் இயேசுவே ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்என் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் -2 ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்என் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் -2 ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்என் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் -2 Ummai poal En deivamae yaarum song lyrics in english Ummai

Ummai poal En deivamae yaarum – உம்மைப்போல் என் தெய்வமே Read More »

Unga Mugathai parkanum – உங்க முகத்தைப் பார்க்கணும்

Unga Mugathai parkanum – உங்க முகத்தைப் பார்க்கணும் உங்க முகத்தைப் பார்க்கணும்உம்மோடு பேசணும்உங்க சித்தம் அறியணும்நான் உமக்காய் வாழணும் 1.மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய்என்னை நிரப்ப வேண்டுமேஓரேபின் அனுபவம் ஒவ்வொரு நாளும் தாருமே- உங்க முகத்தைப் பார்க்கணும்உம்மோடு பேசணும்உங்க சித்தம் அறியணும்நான் உமக்காய் வாழணும் 2.மகிமையின் மேகமாய் அபிஷேகத் தைலமாய்என்னை நிரப்ப வேண்டுமேசீனாய்மலை அனுபவம் ஒவ்வொரு நாளும் தாருமே- உங்க முகத்தைப் பார்க்கணும்உம்மோடு பேசணும்உங்க சித்தம் அறியணும்நான் உமக்காய் வாழணும் 3.இரவும் பகலும் உந்தன் பாதம் அமரணும்இவ்வுலகை மறக்கணும்மோசேயைப்

Unga Mugathai parkanum – உங்க முகத்தைப் பார்க்கணும் Read More »

Unakkaai oruvar undu – உனக்காய் ஒருவர் உண்டு

Unakkaai oruvar undu – உனக்காய் ஒருவர் உண்டுநீ வாழப் பிறந்தவன் – Nee Vazhappiranthavan உனக்காய் ஒருவர் உண்டுஉயிரை கொடுத்தவர் உண்டுகவலையை விடு நீ இன்றுநீ வாழ பிறந்தவன் சீர்தூதுக்கிப்பார் உந்தன் வாழ்கையதைசீக்கிரம் வந்திடு யேசுவண்டை – உனக்காய் புத்தம் புது வாழ்வு தந்திடுவார்நித்தம் சமாதானம் சந்தோஷமே – உனக்காய் வாழவைப்பார் இயேசு வாழவைப்பார்நிச்சயமாய் உன்னை வாழவைப்பார் – உனக்காய் Unakkaai oruvar undu song lyrics in English Unakkaai oruvar unduUyirai koduthavar

Unakkaai oruvar undu – உனக்காய் ஒருவர் உண்டு Read More »