உம்மைப் பார்க்கிறேன் கரம் நீட்டுமே – Ummai Parkiraen Karam Neetumae
உம்மைப் பார்க்கிறேன் கரம் நீட்டுமே – Ummai Parkiraen Karam Neetumae உம்மைப் பார்க்கிறேன் கரம் நீட்டுமே எனைத் தூக்கி நிறுத்துமேகடலின் மீதிலே நடந்து செல்லவேகரம் நீட்டுமேஅக்கரை செல்லவே படகினுள் வாருமே (2)என்னைத் தேற்றவே இப்போ வாருமே (2) நீர் வேண்டுமையா மன்னிப்பு வேண்டும்உம் கிருபை வேண்டுமையாஎன்னைப் பார்க்க வேண்டும்வார்த்தை அனுப்ப வேண்டும்வல்ல செயலும் வேண்டுமையாநீர் வேண்டுமையா அன்பு வேண்டும்ஆதரவு வேண்டுமையாதொட்டு நடத்த வேண்டும்குணமாக்க வேண்டும்முழு பெலனும் வேண்டுமையா – உம்மைப் பார்க்கிறேன் உம்மைப் பார்க்கிறேன்பெலன் தாருமே […]
உம்மைப் பார்க்கிறேன் கரம் நீட்டுமே – Ummai Parkiraen Karam Neetumae Read More »
