VICKY GIDEON

Uyir Enge Entru Ennai Yaarum song lyrics – உயிர் எங்கே என்று என்னை

Uyir Enge Entru Ennai Yaarum song lyrics – உயிர் எங்கே என்று என்னை உயிர் எங்கே என்று என்னை யாரும் கேட்டாலும்நான் உந்தன் பேரை மட்டும் தானே சொல்லுவேன். சொந்தம் எங்கே என்று என்னை யாரும் கேட்டாலும்நான் உம்மில் தானே சொந்தம் கொண்டு வாழ்கிறேன் என் சொந்தம் இயேசையா என் ஜீவன் இயேசையாநீரின்றி அணுவேதும் அசையாதையா உயிர் எங்கே என்று என்னை யாரும் கேட்டாலும்நான் உந்தன் பேரை மட்டும் தானே சொல்லுவேன். சொந்தம் பந்தம் […]

Uyir Enge Entru Ennai Yaarum song lyrics – உயிர் எங்கே என்று என்னை Read More »

Naan Vaalvathellaam unga kiruba song lyrics – நான் வாழ்வதெல்லாம் உங்க கிருபை

Naan Vaalvathellaam unga kiruba song lyrics – நான் வாழ்வதெல்லாம் உங்க கிருபை நான் வாழ்வதெல்லாம் உங்க கிருபை நான்உயர்ந்ததெல்லாம் உங்க கிருபைநான் வாழ்வதெல்லாம் உங்க கிருபைநான் உயர்ந்ததெல்லாம் உங்ககிருபை நான் நிற்பதெல்லாம் உங்க கிருபைநிலைத்து இருப்பது உங்க கிருபைநான் நிற்பதெல்லாம் உங்க கிருபைநிலைத்து இருப்பது உங்க கிருபை உங்க கிருபை நல்ல கிருபைஅந்த கிருபை எனக்கு போதும்உங்க கிருபை நல்ல கிருபை அந்தகிருபை எனக்கு போதும் நான் வாழ்வதெல்லாம் உங்க கிருபைநான் உயர்ந்ததெல்லாம் உங்க

Naan Vaalvathellaam unga kiruba song lyrics – நான் வாழ்வதெல்லாம் உங்க கிருபை Read More »

Kaathittar Iravum Pagalum promise song lyrics – காத்திட்டார் இரவும் பகலும்

Kaathittar Iravum Pagalum promise song lyrics – காத்திட்டார் இரவும் பகலும் காத்திட்டார் இரவும் பகலும்காத்திடுவார் இனிமேலும் -2அவரே கர்த்தர் ஒருவரே காப்பவர் (2) இரவும் அவரே பகலும் அவரேஆதி அவரே அந்தம் அவரேஅவரே கர்த்தர் ஒருவரே காப்பவர் (2) 1.மீனின் வயிற்றில் யோனாவோதுயரத்தில் மூன்று நாள் தானோதுளியும் துன்பம் நெருங்காதேகாக்கும் தூயவர் அவர் தானே -2 2.நாற்பது நாட்கள் பெரு மழையோபூமியே முற்றிலும் அழிந்தாலும்நோவாவின் குடும்பம் பத்திரமாய்அற்புதர் இரட்சகர் காத்தாரே 3.எரியும் அக்கினி சூளை

Kaathittar Iravum Pagalum promise song lyrics – காத்திட்டார் இரவும் பகலும் Read More »

உண்மையான கிறிஸ்மஸ் – Unmaiyana Christmas song lyrics

உண்மையான கிறிஸ்மஸ் – Unmaiyana Christmas song lyrics உள்ளத்தில் கிறிஸ்து பிறந்து விட்டாரா?உண்மையான கிறிஸ்மஸ் அதுவேஉன் உள்ளம் மறுரூபம் ஆகிவிட்டதா?மகிழ்ச்சியான கிறிஸ்மஸ் அதுவே அழகழகாய் அலங்காரம் தொங்குவதில் அல்லமின்னலைப்போல் விளக்குகள் மின்னுவதில் அல்லபரிசுத்தம் அலங்கரிக்கணுமே – சாட்சியின்வெளிச்சம் வாழ்வில் வீசச் செய்யணுமே – உள்ளத்தில் கிறிஸ்து அதிகாலை ஆலயம் செல்லுவதில் அல்லHappy Christmas வாழ்த்துக்கள் சொல்லுவதிலல்லஆலயமாய் மாற வேண்டுமே – உன்னில்தேவ சாயல் தோன்ற வேண்டுமே – உள்ளத்தில் கிறிஸ்து பளபளக்கும் பட்டாடைகள் எல்லோரையும் ஈர்க்கும்பாராளும்

உண்மையான கிறிஸ்மஸ் – Unmaiyana Christmas song lyrics Read More »

Enakku konalanathai song lyrics – எனக்கு கோணலானதை

Enakku konalanathai song lyrics – எனக்கு கோணலானதை எனக்கு கோணலானதை செவ்வையாக்கினீர் இயேசப்பாமேடானதை சமமாக்கினீர் இயேசப்பாஉமக்கு நன்றி நன்றி ஐயா உமக்கு நன்றி நன்றி ஐயா என் பெலவீனத்தில் உம் பூரணமான பெலன் தந்தீரேநான் நடந்து வந்த பாதையில் எல்லாம் துணை நின்றிரேஉம் சமூகம் என்னோடு இருப்பதாலே ஆனந்தமேஉம் சமூகம் என்னோடு இருப்பதாலே பேரின்பமே என் எதிர்காலம் அப்பா கரத்தில் பயம் இல்லையேஎன்னை உயர்த்தி வைத்து அழகு பார்ப்பார் கவலை இல்லையேஉம் சமூகம் என்னோடு இருப்பதாலே

Enakku konalanathai song lyrics – எனக்கு கோணலானதை Read More »

Peyar solli azhaithavare – பெயர் சொல்லி அழைத்தவரே

Peyar solli azhaithavare – பெயர் சொல்லி அழைத்தவரே பெயர் சொல்லி அழைத்தவரே உம்மை நம்பி வந்தேன் ஐயா -2வாக்குதத்தம் தந்தவரே வழிநடத்தி செல்லும் ஐயா -2 1.ஆதி சபை கண்ட எழுப்புதல் இன்றைக்கும் நடக்க வேண்டும் -2ஆவியான தேவன் செய்யும் கிரியைகள் நடக்கணும் -2 2.பொய்யான உபதேசங்கள் தேசத்திலே வேண்டாம் அப்பா -2ஜெபிக்கின்ற ஜெப வீரர்கள் ராணுவமாய் எழும்பட்டுமே 4.தேவ பயம் மறந்த ஜனம் சத்தியத்தில் வளர வேண்டும்-2குடிசையிலும் கோபுரத்திலும் ஆராதனை நடக்க வேண்டும் -2

Peyar solli azhaithavare – பெயர் சொல்லி அழைத்தவரே Read More »

Unakkaai oruvar undu – உனக்காய் ஒருவர் உண்டு

Unakkaai oruvar undu – உனக்காய் ஒருவர் உண்டுநீ வாழப் பிறந்தவன் – Nee Vazhappiranthavan உனக்காய் ஒருவர் உண்டுஉயிரை கொடுத்தவர் உண்டுகவலையை விடு நீ இன்றுநீ வாழ பிறந்தவன் சீர்தூதுக்கிப்பார் உந்தன் வாழ்கையதைசீக்கிரம் வந்திடு யேசுவண்டை – உனக்காய் புத்தம் புது வாழ்வு தந்திடுவார்நித்தம் சமாதானம் சந்தோஷமே – உனக்காய் வாழவைப்பார் இயேசு வாழவைப்பார்நிச்சயமாய் உன்னை வாழவைப்பார் – உனக்காய் Unakkaai oruvar undu song lyrics in English Unakkaai oruvar unduUyirai koduthavar

Unakkaai oruvar undu – உனக்காய் ஒருவர் உண்டு Read More »

Naan Arintha orae oru naamam – நான் அறிந்த ஒரே ஒரு நாமம்

Naan Arintha orae oru naamam – நான் அறிந்த ஒரே ஒரு நாமம் நான் அறிந்த ஒரே ஒரு நாமம்என்னை விட்டு நீங்காத நாமம்வழி மாறி போன பின்பும் கண்டுகொண்ட நாமம்கல்வாரி ரத்தம் சிந்தி மீட்டெடுத்த நாமம் இயேசுவே இயேசுவேபாடுவேன் உன் நாமமே துணை இல்லா நேரங்களில்வலக்கரம் பிடிக்கிறீர்திசை மாறி செல்லும் போதுவழி இது என்கிறீர்பிரயோஜனமான பாத்திரமாகஉன் சித்தம் செய்திடஎன்னை நீர் வணைகிறீர் எழும்பி நான் பிரகாசிக்கஒளியினை தருகிறீர்மரணம் மட்டும் நடத்திடவாக்குகள் கொடுக்கிறீர்என் கூட நீர்

Naan Arintha orae oru naamam – நான் அறிந்த ஒரே ஒரு நாமம் Read More »

எத்தன நன்மைகள் எந்தன் – Ethana Nanmaigal Enthan vaalvilae

எத்தன நன்மைகள் எந்தன் – Ethana Nanmaigal Enthan vaalvilae எத்தன நன்மைகள் எந்தன் வாழ்விலேஎனக்காக யாவையும் செய்து முடித்தீரே -2 நன்றி சொல்லி துதிக்கிறேன்நன்றி சொல்லி மகிழ்கிறேன் -2இயேசய்யா இயேசய்யாஇயேசய்யா என் இயேசய்யா-2 1)நம்பின மனிதர்கள் கைவிட்டபோதும்நம்பிக்கையின் நங்கூரமேநன்மைகளை செய்தீரே -2 நன்றி சொல்லி துதிக்கிறேன்நன்றி சொல்லி மகிழ்கிறேன் -2இயேசய்யா இயேசய்யாஇயேசய்யா என் இயேசய்யா-2 2)கலங்கி நின்றபோதுகண்ணீரை துடைத்தீரேகண்ணீரை மாற்றினீர்களிப்பை தந்தீரே நன்றி சொல்லி துதிக்கிறேன்நன்றி சொல்லி மகிழ்கிறேன் -2இயேசய்யா இயேசய்யாஇயேசய்யா என் இயேசய்யா-2 3)எனக்காய்

எத்தன நன்மைகள் எந்தன் – Ethana Nanmaigal Enthan vaalvilae Read More »

வானத்தையும் பூமியையும் – Vaanathaium Boomiyaum undakkinavar

வானத்தையும் பூமியையும் – Vaanathaium Boomiyaum undakkinavar வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவர்வளமான வாழ்வு எனக்கு தந்திடுவார்-2தந்திடுவார் அவர் தந்திடுவார்வளமான வாழ்வு எனக்கு தந்திடுவார்-2 1.வாழ்க்கை என்ற போராட்டத்தின் மத்தியிலேவழி ஏதும் தெரியாமல் இருக்கையிலே-2வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இயேசு வந்தார்இரட்சிப்பின் வழியை அவர் காட்டிவிட்டார் -2 – தந்திடுவார் 2.மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்திட்டாலும்மனம் தளர்ந்து போகாமல் இருப்பேனே நான்-2தடைகள் எல்லாம் தகற்றியே நிலைத்து நிற்பேன்விசுவாசத்தை என்றும் காத்து கொள்வேன் -2 – வானத்தையும் Vaanathaium Boomiyaum undakkinavar

வானத்தையும் பூமியையும் – Vaanathaium Boomiyaum undakkinavar Read More »

ஆராதனை ஆராதனை – Aaradhanai Aaradhanai

ஆராதனை ஆராதனை – Aaradhanai Aaradhanai ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை ஓ..ஹோ ஓ…சா…னா 1) தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர் பரிசுத்தர் சேனைகளின் கர்த்தர் நீர் பரிசுத்தரே ஏழு விளக்கின் மத்தியில் உலாவுகிற ஓ..ஹோ ஓ…சா…னா 2) ராஜாதி ராஜனாய் கர்த்தாதி கர்த்தராய் நியாயம் தீர்க்க போகும் நீதிபதியே சிங்காசனத்தில் வீற்று இருப்பவரே ஓ..ஹோ ஓ…சா…னா 3) வெண்ணங்கி தரித்து மகிமையாய் ஜொலிக்கும் ஆதியும் அந்தமுமானவரே ஒருவனும் காணாத என் பிதாவே ஓ..ஹோ ஓ…சா…னா Aaradhanai Aaradhanai

ஆராதனை ஆராதனை – Aaradhanai Aaradhanai Read More »

கண்ணீரினால் நன்றி சொல்லி – Kanneerinaal Nandri Solli

கண்ணீரினால் நன்றி சொல்லி – Kanneerinaal Nandri Solli கண்ணீரினால் நன்றி சொல்லி உம்மை என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன் கண்ணீரினால் நன்றி சொல்லி உம்மை என்றென்றும் துதித்திடுவேன் சிறு சிறு தப்பித்ததை தகப்பனாய் கண்டித்து உணர்த்தினீர் நன்றி ராஜா !! அ ஆ ஆ நான் கோபித்துள்ள நாட்களெல்லாம் செல்லமாய் சொல்லி சொல்லி நடத்தினீர் நன்றி ராஜா !! சிறு சிறு தப்பித்ததை தகப்பனாய் கண்டித்து உணர்த்தினீர் நன்றி ராஜா !! அ ஆ ஆ நான் கோபித்துள்ள

கண்ணீரினால் நன்றி சொல்லி – Kanneerinaal Nandri Solli Read More »