Unnathamaana Nizhal – உன்னதமான நிழலின் கீழ்
Unnathamaana Nizhal – உன்னதமான நிழலின் கீழ் உன்னதமான நிழலின் கீழ்தங்குவேன் நாள் முழுதும்அடைக்கலமான தேவனையேநம்புவேன் காலமெல்லாம்அவர் வார்த்தைக்குள் கலந்திடுவேன்புது பாதைகள் பிறந்திடுமேஅவர் வார்த்தைக்குள் தங்கிடுவேன்கிருபை என்னை சூழ்ந்திடுமே வல்லவர் நல்லவர் சர்வ வல்லவர்என்னோடு இருப்பவர்வல்லவர் நல்லவர் சர்வ வல்லவர்என்றென்றும் இருப்பவர் Unnathamaana Nizhal song lyrics in english Unnathamaana nizhalin keezhlThanguvaen naal muzhuthumAdaikalaamana devanaiyaeNambuvaen KaalamellaamAvar vaarththaikkul kalanthiduvaenPuthu paathaigal piranthidumaeAvar vaarththaikkul thangiduvaenKirubai ennai soozhnthidumaeVallavar nallavar Sarva vallavarEnnodu iruppavarVallavar […]