எருசலேம் குமாரத்தியே கேள் – Yerusalem kumarathiye kheal
எருசலேம் குமாரத்தியே கேள்
தீர்க்கதரிசிகளை கல்லெறிபவளே
இந்த நாள் கிருபையாய் தேவன்
உனக்கு தந்த நாள் சிந்தித்து மனந்திரும்பிடு – நீயும்
1.நற்குல திராட்சை செடியாய்
உன்னை நாட்டினேன்
பற்பல வேலை செய்து நீர் பாய்ச்சினேன்-2
ஆகாத காட்டுத் திராட்சைச் செடியின்
கொடியாக மாறி இன்று போன
தென்னவோ – காட்டு
2.செழிப்பான மேட்டிலே உன்னை நாட்டினேன்
அழிக்காமல் உனை சுற்றி வேலியடைத்தேன்-2
கோபுரமும் ஆலையையும் கட்டி முடித்தேன்
கல் பொறுக்கி களை எடுத்து காத்திருந்தேனே
நீ – தந்ததோ கசப்பான பழங்களல்லவோ-2
3.சொந்தம் என்று உன்னீடத்தில் நாடி வந்தேனே
இரத்த பந்தம் உண்டு என்று உன்னை தேடி வந்தேனே -2
நிந்தையாய் பேசி என்னை தள்ளிவிட்டாயே
அந்த நாளில் என்ன செய்வாய் சொல்லு சீயோனே -நீ
Yerusalem kumarathiye kheal song lyrics in english
Yerusalem kumarathiye kheal
Theerkatharsikalai kal yeribavale
Indha naal kirubayai devan unnakku thandha naal
Sindhithu manam thirumbidu – Nee -2
- Narkula thrachai cheddi unnai
 naatinen parpala velai seidhu neerpaachinen -2
 Aahadha kaatu thratchai chediyin
 kodiyaaha maari indru ponadhenovo -kaatu -2
- Selipaana metinil unnai naatinen
 Alikaamal unnai sutri veli adaithen -2
 Koburamum aalaiyaiyum katri mudithen
 kal porukki kalaiyeduthu kaathirundhene
 Nee thandhatho kasapaana palangal allavo – 2
- Sondhamendru ummidathil naadi vandhene
 Retha bandham ondru yendru unnai thedi vanden -2
 Nindayai pesi ennai thali vittaaye
 Andha naalil enna seivai sollu siyone -2

