Yesennum naamam song lyrics – இயேசென்னும் நாமம்

Yesennum naamam song lyrics – இயேசென்னும் நாமம்

உம் நாமம் பூமியில் உயர்ந்தது
உம் நாமம் என்றுமே சிறந்தது

இயேசென்னும் நாமம்
முழங்கால்கள் முடங்கிடும் நாமம்
கிறிஸ்தேசென்னும் நாமம்
நாவுகள் அறிக்கையிடும் காலம்

1.இருளை அகற்றிடும் நாமம்
நம்பிக்கை ஒளிதரும் நாமம்

2.தடைகளை நீக்கிடும் நாமம்
வாசல்கள் திறந்திடும் நாமம்

3.எதிரியைத் துரத்திடும் நாமம்
சத்துருக்கள் சிதறிடும் நாமம்

4.பாவியை தேடிடும் நாமம்
பாவத்தை போக்கிடும் நாமம்

5.சாபத்தை முறித்திடும் நாமம்
சிலுவையண்டை நடத்திடும் நாமம்

6.பரிசுத்தம் தந்திடும் நாமம்
பரலோகம் சேர்த்திடும் நாமம்

Um naamam Boomiyil uyarnthathu
Um Naamam entrumae siranthathu

Leave a Comment