அக்கினியும் நீரே – Akkiniyum Neerae
அக்கினியும் நீரே
பெருங்காற்றும் நீரே-2
ஆலோசனை கர்த்தரும் நீரே -2
ஆவியே உம்மை வரவேற்கிறோம்
உந்தன் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்
தூய ஆவியே உம்மை வரவேற்கிறோம்
உந்தன் பிரசன்னத்தை வஞ்சிக்கிறோம்
வாருமே நீர் வாருமே
ஒரு அக்கினியாயி இன்று இறங்கிடுமே
தாருமே நீர் தாருமே
உம் ஆவியின் கொடைகளை தாருமே –2
உம் அபிஷேகத்தாலே எம்மை நிரப்பிடுமே
உம் வல்லப்ரசன்னதிலே நடத்திடுமே–2
நீர் வாருமே, வாருமே, வாருமே, வாருமே, –2
பெந்தேகோஸ்தே நாளிலே
இறங்கி வந்தது போலவே
பெந்தேகோஸ்தே நாளிலே
இறங்கி வந்தது போலவே
இன்று இங்கு இறங்கிடுமே
இன்று இங்கு இறங்கிடுமே
ஆவியே உம்மை வரவேற்கிறோம்
உந்தன் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்
தூய ஆவியே உம்மை வரவேற்கிறோம்
உந்தன் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்
வாருமே நீர் வாருமே ஒரு அக்கினியாய் இன்று இறங்கிடுமே
தாருமே நீர் தாருமே உம் ஆவியின் கொடைகளை தாருமே
வாருமே நீர் வாருமே ஒரு அக்கினியாய் இன்று இறங்கிடுமே
தாருமே நீர் தாருமே உம் ஆவியின் கொடைகளை தாருமே
உம் அபிஷேகத்தாலே எம்மை நிரப்பிடுமே
உம் வல்ல பிரசன்னத்திலே நிரப்பிடுமே
உம் அபிஷேகத்தாலே எம்மை நிரப்பிடுமே
உம் வல்ல பிரசன்னத்திலே நிரப்பிடுமே