இயேசுவின் இரத்தம் – Yesuvin Raththam
இயேசுவின் இரத்தம்
பரிசுத்த இரத்தம்
பரிசுத்தப்படுத்திடுதே-2
அல்லேலூயா அல்லேலூயா-4
1.பாவத்தை கழுவிட்ட இரத்தம்
இரட்சிப்பை தந்திட்ட இரத்தம்
சிலுவையில் சிந்திட்ட இரத்தம்
உலகினை மாற்றிட்ட இரத்தம்-2-அல்லேலூயா
2.விடுதலை தந்திட்ட இரத்தம்
பரிசுத்தப்படுத்திடும்இரத்தம்
மீட்பை கொடுத்திட்ட இரத்தம்
ஜெயத்தை அருளின இரத்தம்-2-அல்லேலூயா
3.வியாதியை குணமாக்கும் இரத்தம்
சுகமாய் வாழ்விக்கும் இரத்தம்
கறைகளை கழுவிய இரத்தம்
சமாதானம் தந்திட்ட இரத்தம்-2-அல்லேலூயா
- ஆராய்ந்து பாரும் தேவனே – Aarainthu Paarum Devanae Ennai Neer
- உம்மை உண்மையோடு ஒவ்வொரு – Ummai unmaiyodu Ovvoru Naalum
- அமர்ந்திருப்பேன் அன்பர் சமூகத்திலே – Amarnthiruppean Anbar Samugagaththilae
- மாற்றும் என்னை உந்தன் சாயலாய் – Mattrum Ennai unthan sayalaai
- பரலோகத்தின் பிதாவே உமது நாமமே – Paralogaththin Pithavae umathu Namamae